Word |
English & Tamil Meaning |
---|---|
காஞ்சம் | kācam n. cf. kāsīsa. Blue vitriol ; துரிசு. (w.) |
காஞ்சனம் 1 | kāṉcaṉam n. <>kācana. Gold ; பொன். (திவா.) |
காஞ்சனம் 2 | kāṉcaṉam n. cf <>kārajaka. Indian beech. See புன்கு. (பிங். . |
காஞ்சனி | kācaṉi n. <>kācanī. 1. Turmeric ; மஞ்சள். (பிங்.) 2. Colour of gold ; 3. Animal bezoar ; 4. See காட்டாத்தி. (L.) |
காஞ்சா | kācā n. <>U. ghajā. Indian hemp. See கஞ்சா. (பிங்.) . |
காஞ்சி 1 | kāci n. 1. River portia. See ஆற்றுப்பூவரசு. குறுங்காற் காஞ்சிக்கொம்பர் (சிறுபாண். 179). . 2. Garland of kāci flowers worn by soldiers while defending themselves against the onslaught of the enemy ; 3. See காஞ்சித்திணை. கண்ணிய காஞ்சி துறையென மொழிப (பு. வெ. 4, தலைப்புச்சூத்திரம்). 4. (Puṟap.) Theme describing the defence of a fortress on the approach of an enemy by a king decked with kāci flower appropriate to the occasion ; 5. Instability, transiency ; 6. An ancient secondary melody-type of the cevvaḻi class ; 7. A tributary of the Kāviri flowing through Coimbatore district ; 8. Staple of a bolt ; 9. Entire-leaved elm. See ஆயா. |
காஞ்சி 2 | kāci n. <>Kāci. 1. See காஞ்சீபுரம். பொன்னெயிற் காஞ்சி (மணி. 21). . 2. Woman's waist-girdle consisting of seven strings of beads or bells ; |
காஞ்சி 3 | kāci n. <>ka-ac. Hair ; மயிர். காஞ்சியொடு கேசமொரு பொருட்கிளவியாகும் (காஞ்சிப்பு. தழுவக் .70) . |
காஞ்சிகா | kācikā n. cf. காஞ்சிரம். Strychnine tree. See எட்டி. (w.) . |
காஞ்சித்திணை | kāci-t-tinai n. <>காஞ்சி +. 1. (Puṟap.) Major theme inculcating a belief in the instability of earthly things as a necessary preliminary to attain liberation ; வீடுபேறுநிமித்தமாகப் பல்வேறுநிலையாமைகளைச் சாற்றும் புறத்திணை. (தொல். பொ. 78.) 2. (Puṟap.) Major theme describing a warrior defending his position wearing a garland of kāci flowers ; |
காஞ்சிப்புராணம் | kāci-p-purāṇam n. <>காஞ்சி+. A šaiva Purāṇa about Conjeevaram by Civa-āṉa-muṉivar, and Kacciyappa-muṉivar, 18th c. ; காஞ்சீபுரத்தைப்பற்றிச் சிவஞானமுனிவர் கச்சியப்பமுனிவர் ஆகிய இருவராலும் இயற்றப் பெற்ற தலபுராணம். |
காஞ்சிமாலை | kāci-mālai n. <>id.+. Poem on the firm stand of warriors wearing the kāci garland ready to face the assailing enemy ; காஞ்சிமாலை சூடிப் பகவரைத் தடுத்தற்கு எதிரூன்றி நிற்றலைக் கூறும் பிரபந்தம். (தொன். வி, 283, உரை.) |
காஞ்சியம் | kāciyam n. <>kāmsya. +. One of minor minerals ; உபதாதுக்களுள் ஒன்று (சங்.அக.) |
காஞ்சியெதிர்வு | kāci-y-etirvu n. <>காஞ்சி +. puṟapi Theme of a warrior defending himself against the onslaught of his enemies ; எதிரூன்றுஞ் சேனையை மேலிடாது தடுக்கும் வீரனுடைய திறமையைக்கூறும் புறத்துறை. (பு.வெ. 4, 2.) |
காஞ்சிரங்காய் | kāciraṅ-kāy n. <>காஞ்சிரை +. Strychnine nut ; எட்டிக்கொட்டை. கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்கா யீந்ததேல் (வாக்குண்.22). |
காஞ்சிரம் | kāciram n. See காஞ்சிரை. (மலை.) . |
காஞ்சிரை | kācirai n. [K. kāsarka, M. kāira.] Strychnine tree. See எட்டி. (பிங்.) . |
காஞ்சினி | kāciṉi n. prob. kācanī Indian madder. See மஞ்சிட்டி. (மலை.) . |
காஞ்சீபுரம் | kācī-puram n. <>Kācī +. Conjeevaram, in Chingleput district, an ancient sacred city, one of catta-puri, q.v.; சத்தபுரிகளுள் ஒன்று. |
காஞ்சுகம் | kācukaṉ n. <>kacuka. Jacket ; சட்டை. (பிங்.) |
காஞ்சுகன் | kācukaṉ n. <>காஞ்சுகம். Lit., he who wears a jacket, king's attendant, bodyguard ; சட்டையிட்ட மெய்காப்பாளன். காஞ்சுகர் வினைசெய்ய (திருவிளை. திருமணப்.108). |
காஞ்சுகி 1 | kacuki n. <>kācukin. See காஞ்சுகன். காஞ்சுகி வன்கண் மாக்கள் (திருவிளை. கல்லா. 4). . |
காஞ்சுகி 2 | kācuki n. <>kacuka. Jacket ; சட்டை. (பிங்.) |