Word |
English & Tamil Meaning |
---|---|
காட்டம் 1 | kāṭṭam n. <>kāṣṭha. 1. Firewood ; விறகு. (திவா.) 2. Small stick, as of pipal tree, used in ritual ; |
காட்டம் 2 | kaṭṭam n. <>T. gāṭu. cf. kaṭu. Pungency, anything hot to the taste ; உறைப்பு. Loc. |
காட்டம் 3 | kaṭṭam n. Bell metal ; வெண்கலம். (w.) |
காட்டரண் | kaṭṭaraṇ n. <>காடு + அரன். Forest, as a source of defence, one of four kinds of araṇ, q.v. ; நால்வகையரண்களுட் காடாகிய அரண். (திவா.) |
காட்டலரி | kaṭṭalari n. <>id. + அலரி. 1. Willow-leaved water croton, l.sh., Homonoiariparia ; அலரிவகை. (L.) 2. Jungle mango, s.tr., Cerbera odollam ; 3. Mango-like cerbera, s.tr., Tabernaemontana dichotma ; |
காட்டவரை | kāṭṭavarai n. <>id. + அவரை. Country-bean. See காட்டுமொச்சை. (மூ. அ.) . |
காட்டவுரி | kaṭṭavuri n. <>id. + அவுரி. 1. Silvery-leaved indigo, Indigofera argentea ; அவுரிவகை. 2. Three-leaved indigo. See புனல்முருங்கை. |
காட்டழல் | kaṭṭaḻal n. <>id. + அழல். Forest conflagration ; காட்டுத்தீ. (சூடா.) |
காட்டா | kāṭṭā n. <>id. + ஆ. Bison, wild cow, Bos gavaeus ; காட்டுப்பசு. (திவா.) |
காட்டாக்கி | kaṭṭākki n. <>kāṣṭha + agni. Fire produced from fuel by churning ; கட்டையைக் கடைந்துண்டாகும் நெருப்பு. காட்டாக்கிற்றோன்றி (சி. போ, 9, 3, 2). |
காட்டாசாரி | kāṭṭācāri n. <>id. + ஆசாரி. Carpenter ; தச்சன். (w.) |
காட்டாஞ்சி | kāṭṭāci n. <>காடு + prob. ஆஞ்சி. Entire-leaved staff tree, s. tr., Gymnosporia emarginata ; மரவகை (L.) |
காட்டாடு | kāṭṭāṭu n. <>id. + ஆடு. Jungle sheep, barking deer, Cervulus muntjae; விலங்கு வகை. (M. M. 398.) |
காட்டாத்தி | kāṭṭātti, n.<>id. + ஆத்தி. (K. kadatti, M. kaṭṭatti). Holy mountain ebony, m.sh., Bauhinia tomentosa; திருவாட்டி (தைலவ. தைல.51) |
காட்டாமணக்கு | kāṭṭāmaṇakku n.<>id. + ஆமணக்கு. 1. Common physic nut, s.tr., Jatropha curcas ; ஆமணக்குவகை. (பதார்த்த. 541.) 2. Red physic nut. See பேயாமணக்கு. (L.) |
காட்டாரியம் | kāṭṭāriyam n. <>id. + ஆரியம். Dry-crop ragi, dist. fr. tūval-āriyam ; இராகிவகை. (G. Sm. D. i, i, 217.) |
காட்டாவிரை | kāṭṭāvirai n. <>id. + ஆவிரை. Small-stipuled downy rachis glandular senna, l.sh., Cassia tomentosa ; செடிவகை. |
காட்டாள் | kāṭṭāl n. <>id. + ஆள். Rustic, savage, uncivilized rude man ; நாகரிகமற்ற முருட்டாள். |
காட்டாளத்தி | kāṭṭāḷatti n. prob. காட்டு- + ஆளத்தி. Systematic elaboration of a musical mode in all its variations ; இசையின் ஆலாபனவகை. (சிலப். 3, 26, உரை.) |
காட்டாறு | kāṭṭāṟu n. <> காடு + ஆறு. Jungle stream ; காட்டிலோடுஞ் சிற்றாறு. |
காட்டான் 1 | kāṭṭāṉ n. <>id. 1. Rustic ; நாகரிகமற்றவன். 2. Stranger ; |
காட்டான் 2 | kāṭṭāṉ n. <>id. + ஆன். [M. kāṭṭi.] See காட்டா. வெல்லரிய கரடி காட்டான் பூனை (அறப். சத. 62). |
காட்டிக்கொடு - த்தல் | kāṭṭi-k-koṭu- v. tr. <>காட்டு- +. 1. To put one in the way, to teach or show the method of doing anything ; கற்றுக்கொடுத்தல். 2. To play false; to accuse; to betray, as a person to his enemy ; |
காட்டிஞ்சி | kāṭṭici n. <>காடு1 + இஞ்சி. 1. Wild ginger, m.sh., Zingiber zerumbet ; இஞ்சிவகை. (L.) 2. Purslane-leaved trianthema. See சாரணை. (மலை.) |
காட்டிண்டு | kāṭṭiṇṭu n. <>id. + இண்டு. Copious narrow-leaved soap pod, l.cl., Acacia pennata ; பேய்ச்சீயக்காய். (L.) |
காட்டிமறை - த்தல் | kāṭṭi-maṟai v. tr. <>காட்டு- +. To tantalise a person by presenting something desirable to his view and snatching it away just at the moment of his taking it ; எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏமாறச்செய்தல். கருணைமூர்த்தி காட்டிமறைத்தலும் (திருவிளை. வாதவூ. 54). |
காட்டியானை | kāṭṭiyāṉai n. <>காடு1 +யானை. Wild elephant ; காட்டில் வாழும் யானை. (திவா.) |
காட்டிருப்பை | kāṭṭiruppai n. <>id. + இருப்பை. 1. Mahwa, l.tr., Bassia latifolia ; இருப்பைவகை. 2. Indian guttapercha, m.tr., Dichopsis elliptica ; |
காட்டில் | kāṭṭil conj. See காட்டிலும். ஒழிந்த பெருத்த உறுப்புக்களிற்காட்டில் பெரிய அழகையுடைய (சீவக.1461, உரை)._adv. See காட்டிலும். ஒருகுயில் ஒருகாற் கூவுங்காட்டில் விடிந்ததோ (திவ். திருப்பா. 18, வ்யா. 171). . |