Word |
English & Tamil Meaning |
---|---|
காட்டுக்காய்வள்ளி | kāṭṭu-k-kāy-vaḷḷi n. <>id. +. 1. Cultivated yam, Dioscorea sativa ; வள்ளிவகை. (மூ. அ.) 2. Malacca yam, m.cl., Dioscrea bulbifera ; |
காட்டுக்கிராம்பு | kāṭṭu-k-kirāmpu n. <>id. +. Primrose-willow, m.sh., Jussicea suffruticosa ; நீர்க்கிராம்பு. (மூ.அ.) |
காட்டுக்கிரியை | kāṭṭu-k-kiriyai n.<>id. +. Obsequies or funeral rites at the burning ghat, opp, to vīṭṭu-k-kiriyai ; ஈமச்சடங்கு. |
காட்டுக்கிளுவை | kāṭṭu-k-kiḷuvai n. <>id. +. Hill balsam tree, m.tr., Balsamodendron caudatum ; மரவகை. |
காட்டுக்கீரை | kāṭṭu-k-kīrai n. <>id. +. Wild greens of different kinds ; காட்டிலுண்டாகும் பலவகைக்கீரை. (W.) |
காட்டுக்கீழாநெல்லி | kāṭṭu-k-kīḷā-nelli n. <>id. +. Black-honey shrub, large, often scandent, Phyllanthus reticulatus ; பூலாவகை. (L.) |
காட்டுக்குமிழ் | kāṭṭu-k-kumiḻ n. <>id. +. French mulberry of the western Ghats, s.tr., Callicarpa lanata ; மரவகை. |
காட்டுக்குருந்து | kāṭṭu-k-kuruntu n. <>id. +. Indian wild lime. See காட்டெலுமிச்சை, 1. (மலை.) . |
காட்டுக்கூந்தல் | kāṭṭu-k-kūntal n. <>id. +. A kind of grass ; புல்வகை. (யாழ். அக.) |
காட்டுக்கொஞ்சி | kāṭṭu-k-koci n. <>id. + கொழுஞ்சி. Opal orange, m.sh., Glycosmis pentaphylla ; செடிவகை. (மூ. அ.) |
காட்டுக்கொட்டை | kāṭṭu-k-koṭṭai n. <>id. +. Physic nut. See காட்டாமணக்கு. . |
காட்டுக்கொடி | kāṭṭu-k-koṭi n. <>id. +. 1. Broom-creeper, m.cl., Cocculus villosus ; கசப்புள்ள ஒருவகைக்கொடி. 2. Square-branched sarsaparilla, m.cl., Smilax zeylanica ; |
காட்டுக்கொடிமுந்திரிகை | kāṭṭu-k-koṭi-muntirikai n. <>id. +. Jungle grape-vine, 1.cl., Vitis latifolia ; முந்திரிவகை. (L.) |
காட்டுக்கொழுஞ்சி | kāṭṭu-k-koḻuci n. <>id. +. 1. Purple wild indigo. See கொள்ளுக்காய்வேளை. . 2. A species of wild lime. See காட்டெலுமிச்சை, 2. |
காட்டுக்கொள் | kāṭṭu-k-koḷ n. <>id. +. 1. Black horse-gram. See கருங்காணம். (மூ. அ.) . 2. Black dhal, low twining weed, Rhynchosiā minima ; |
காட்டுக்கோங்கு | kāṭṭu-k-kōṅku n. <>id. +. Prussic-acid tree, l. tr., Pygeum wightianam ; கோங்கு மரவகை. |
காட்டுக்கோரை | kāṭṭu-k-kōrai n. <>id. +. A kind of sedge ; கோரைவகை. (மூ. அ.) |
காட்டுக்கோழி | kāṭṭu-k-kōḻi n. <>id. +. [K. kādukōḻi, M. kāṭṭukōḻi, Tu. kādukōri.] 1. Jungle fowl, Gallus sonneratii ; சம்பங்கோழி. 2. Common sand-grouse, Pterocles exustus ; |
காட்டுச்சண்பகம் | kāṭṭu-c-caṇpakam n. <>id. +. White-stalked fruited tulip tree of the Nilgiris, l.tr., Michelia nilagirica ; நீலகிரிச்சண்பகம். |
காட்டுச்சந்தனம் | kāṭṭu-c-cantaṉam n. <>id. +. Red cedar, 1.tr., Erythroxylon monogynum ; மரவகை. |
காட்டுச்சாதி | kāṭṭu-c-cāti n. <>id. +. Malabar nutmeg, l.tr., Myristica malabarica ; மரவிசேடம். (L.) |
காட்டுச்சாம்பல் | kāṭṭu-c-cāmpal n. <>id. +. Munro's wax rose apple, s.tr., Eugenia munronii ; ஒருவகைச் சிறுமரம் (L.) |
காட்டுச்சிறுகீரை | kāṭṭu-c-ciṟukīrai n. <>id. +. Fine-leaved amaranth, Amarantus ternifolius ; கீரைவகை. (M.M.) |
காட்டுச்சீரகம் | kāṭṭu-c-cīrakam n. <>id. +. Purple fleabane, m.sh., Vernonia anthelmintica ; பூடுவகை. (பதார்த்த.1035.) |
காட்டுச்சீரகவள்ளி | kāṭṭu-c-cīraka-vaḷḷi n. <>id. +. 1. Cultivated yam, m.cl., Dioscorea sativa ; காட்டுக்காய்வள்ளி. (மலை.) 2. Malacca yam, m. cl., Dioscorea bulbifera ; |
காட்டுச்சுண்டை | kāṭṭu-c-cuṇṭai n. <>id. +. Indian tree potato, s.tr., Solanum pubescens ; ஒருவகைச் சிறுமரம். |
காட்டுச்சூட்டி | kāṭṭu-c-cūṭṭi n. <>id. +. Mandrake, Mandragora officinarum ; பூடுவகை. (M.M.) |
காட்டுச்சேனா | kāṭṭu-c-cēṉā n. <>id.+. A species of senna growing wild ; நிலவாவிரையில் ஒருவகை. (W.) |
காட்டுடுகு | kāṭṭuṭuku n. <>id. + Perh. ஒடுகு Twin-leaved false copaiba. See காராச்சா. . |
காட்டுத்தகரை | kāṭṭu-t-takarai n. <>id. +. Wild fetid cassia ; தகரைவகை. (மூ. அ.) |
காட்டுத்தம்பட்டன் | kāṭṭu-t-tampaṭṭaṉ n. <>id. +. Wild sword-bean, m.cl., Canavalia ensiformis-virosa ; வாளவரைக்கொடிவகை. (L.) |