Word |
English & Tamil Meaning |
---|---|
காட்டுத்தனம் | kāṭṭu-t-taṉam n. <>id. +. Rusticity, rudeness, uncultivated manners ; முருட்டுத்தன்மை. Colloq. |
காட்டுத்தாரா | kāṭṭu-t-tārā n. <>id. +. Wild duck ; வாத்துவகை. (J.) |
காட்டுத்தாளி | kāṭṭu-t-tāḷi n. <>id. +. Purple moon flower, l.cl., Ipomaea muricata ; கொடிவகை. (மூ. அ.) |
காட்டுத்திப்பலி | kāṭṭu-t-tippali n. <>id. +. Long pepper, m.cl., Piperlongum roxburghiana ; திப்பலிவகை. (L.) |
காட்டுத்தினை | kāṭṭu-t-tiṉai n. <>id. +. Forest millet, Eragrostis ciliata ; தினைவகை. (மூ. அ.) |
காட்டுத்தீ | kāṭṭu-t-tī n. <>id. +. [M. kāṭṭu-t-tī.] Forest conflagration ; காட்டிற்பற்றிய பெருந்தீ. |
காட்டுத்துத்தி | kāṭṭu-t-tutti n. <>id. +. Bristly-leaved Jew's mallow, m.sh., Corchorus olitorius ; துத்திவகை. (M. M. 399.) |
காட்டுத்தும்மட்டி | kāṭṭu-t-tummaṭṭi n. <>id. +. Wild melon, cucumis trigonus ; பேய்த்தும்மட்டி. (M.M.) |
காட்டுத்துவரை | kāṭṭu-t-tuvarai n. <>id. +. Jungle dhal, m.sh., Alylosia candollei ; துவரைவகை. (மூ. அ.) |
காட்டுத்துளசி | kāṭṭu-t-tuḷaci n. <>id. +. Wild basil, Ocimum adscendens ; துளசிவகை. (மூ. அ.) |
காட்டுத்தொட்டியன் | kāṭṭu-t-toṭṭiyaṉ n. <>id. +. A sub-division of the Toṭṭiya caste, who eat jackals and rats ; தொட்டியசாதியின் உட்பிரிவைச்சார்ந்தவன். Tinn. |
காட்டுநாடு | kāṭṭu-nāṭu n. <>id. +. Inhabited region in a forest ; காட்டினுள்ளாகிய குடிவாழ் பிரதேசம். காட்டுநாட்டேமென (புறநா. 150, 19). |
காட்டுநாரத்தை | kāṭṭu-nārattai n. <>id. +. Indian wild lime. See காட்டெலுமிச்சை, 1. (மலை.) . |
காட்டுநெல்லி | kāṭṭu-nelli n. <>id. +. Emblic myrobalan, m. tr., Phyllanthus emblica ; நெல்லிவகை. (மூ. அ.) |
காட்டுநேர்வாளம் | kāṭṭu-nērvāḷam n. <>id. +. Coral plant, 1.sh., Jatropha multifida ; மலையாமணக்கு. |
காட்டுநொச்சி | kāṭṭu-nocci n. <>id. +. 1. Tall chaste tree, 1.tr., Vitex altissima ; நொச்சிமரவகை. 2. Water peacock's foot tree, s. tr., Vitex leucoxylon ; |
காட்டுப்பச்சிலை | kāṭṭu-p-paccilai n. <>id. +. Rose-wood, 1.tr., Dalbergia lanceolaria ; மரவகை. |
காட்டுப்பசு | kāṭṭu-p-pacu n. <>id. +. Bison, wild cow. See காட்டா. (மூ. அ.) . |
காட்டுப்பஞ்சு | kāṭṭu-p-pacu n. <>id. +. False tragacanth. See காட்டிலவு. (L.) . |
காட்டுப்படை | kāṭṭu-p-paṭai n. <>id. +. Forest-force, one of aṟu-vakai-p-paṭai, q.v.; காடுவாழ்சாதியினின்று திரட்டாப்பெற்ற சேனை. (குறள், 762, உரை.) |
காட்டுப்பயறு | kāṭṭu-p-payaṟu n. <>id. +. Wild green gram, Phaseolus adenanthus ; பயறுவகை. |
காட்டுப்பயிர் | kāṭṭu-p-payir n. <>id. +. [K. kādahasaṟu.] Wild uncultivated crops, vegetables that grow of themselves ; தானே விளையும் பயிர். (W.) |
காட்டுப்பருத்தி | kāṭṭu-p-parutti n. <>id. +. 1. False tragacanth. See காட்டிலவு. . 2. [M. kāṭṭuparutti.] Musk mallow. See கத்தூரிவெண்டை. (I.P.) |
காட்டுப்பலா | kāṭṭu-p-palā n. <>id. +. Jungle jack, 1.tr., Artocarpus hirsuta ; பலாவகை. |
காட்டுப்பன்றி | kāṭṭu-p-paṉṟi n. <>id. +. [K. kādahandhi.] Wild boar, Sus indicus ; பன்றிச்சாதி. (பதார்த்த. 854.) |
காட்டுப்பாகல் | kāṭṭu-p-pākal n. <>id. +. Prickly carolah: See பழுபாகல். (மூ. அ.) . |
காட்டுப்பாதை | kāṭṭu-p-pātai n. <>id. +. 1. Path in jungles ; காட்டிற் செல்லும் வழி. 2. Country track ; |
காட்டுப்பிரசினம் | kāṭṭu-p-piraciṉam n. <>id. +. Section of the Vēda consisting mostly of mantras used in funeral rites ; அபரக்கிரியைக்குரிய மந்திரமடங்கிய வேதப்பகுதி. |
காட்டுப்பிரண்டை | kāṭṭu-p-piraṇṭai n. <>id. +. Pedate seven-leaved vine, 1.cl., Vitis Pedata ; பிரண்டைவகை. (L.) |
காட்டுப்பிராய் | kāṭṭu-p-pirāy n. <>id. +. A species of mercury, s.tr., Coelodepas calycinum ; மரவகை. (பதார்த்த.117.) |
காட்டுப்பிள்ளை | kāṭṭu-p-piḷḷai n. <>id. +. A neglected orphan, foundling ; திக்கற்றகுழந்தை. (W.) |
காட்டுப்பீ | kāṭṭu-p-pī. n. <>id. +. First black excrement of a new-born child or calf, Meconium ; குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் மலம். (W.) |
காட்டுப்புகையிலை | kāṭṭu-p-pukaiyilai n. <>id. +. Wild tobacco, Lobelia nicotianoefolia ; புகையிலைவகை. |