Word |
English & Tamil Meaning |
---|---|
காட்டுவாகை | kāṭṭu-vākai n. <>id. +. Siris, 1.tr., Albizzia lebbek; வாகைமரவகை. |
காட்டுவாரி | kāṭṭu-vāri n. <>id. + vāri. Jungle stream; காட்டாறு. |
காட்டுவாழை | kāṭṭu-vāḻai n. <>id. +. [M. kāttuvāḻa.] Wild plantain, s.tr., Musasuperba; வாழைவகை. |
காட்டுவெங்காயம் | kāṭṭu-veṅkāyam n. <>id. +. See நரிவெங்காயம். . |
காட்டுவெண்டை | kāṭṭu-veṇṭai n. <>id. +. White wild musk mallow, m.sh., Hibiscus ficulneus; செடிவகை. |
காட்டுவெள்வெங்காயம் | kāṭṭu-veḷ-veṅkāyam n. <>id. +. See நரிவெங்காயம். (M.M.) . |
காட்டுவெள்ளரி | kāṭṭu-veḷḷari n. <>id. +. Colocynth. See பேய்க்கொம்மட்டி. (மலை.) . |
காட்டுவெற்றிலை | kāṭṭu-veṟṟilai n. <>id. +. Box-leaved ivory wood. See குருவிஞ்சி. . |
காட்டுவேப்பிலை | kāṭṭu-vēppilai n. <>id. +. 1. Curry-leaf tree. See கறிவேம்பு. . 2. A species of wampee, m.sh., Clausena wildenovii; |
காட்டுள்ளான் | kāṭṭuḷḷāṉ n. <>id. + உள்ளான். Wood, snipe, Gallinago nemoricola; ஒருவகைக் குருவி. |
காட்டுள்ளி | kāṭṭuḷḷi n. <>id. + உள்ளி. [M. kāṭṭuḷḷi.Tu. Kāduḷḷi.] See நரிவெங்காயம், 1. (தைலவ. தைல. 135.) . |
காட்டெரு | kāṭṭeru n. <>id. + எரு. Forest manure, esp dried dung of cattle; காட்டில் உலர்ந்து கிடக்கும் எரு. நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டு (அருட்பா, vi, உறுதிகூறல், 2, 2). |
காட்டெருமை | kāṭṭerumai n. <>id. +. 1. [K. kāderumc.] Wild buffalo; எருமையினம். 2. [M. kāṭṭeruma.] Madar. See எருக்கு. 3. [M. kāṭṭeruma.] Milk-hedge. See திருகுகள்ளி. 4. Square spurge. See சதுரக்கள்ளி. (மலை.) 5. East Indian arrowroot. See கூவை. (சங்.அக.) |
காட்டெலுமிச்சை | kāṭṭelumiccai n. <>id. +. 1. Indian wild lime, s.tr., Atalantia monophylla; காட்டுநாரத்தை. 2. A species of wild lime. See காட்டுக்கொழுஞ்சி. 3. Musk lime. See நாய்விளா. 4. Trifoliate winged lime. See மலைநாரத்தை. (M.NA.D. i, 30.) |
காட்டெள் | kāṭṭeḷ n. <>id. +. 1. Ram til, Sesamum prostratum; ஒருவகைப் புல்.(M.M.310.) 2. Wild sesame, prostrate growing plant, s.sh., Guizotia abyssinica; |
காட்டேணி | kāṭṭēṇi n. <>id. + ஏணி. Bison. See காட்டா. . |
காட்டேலம் | kāṭṭēlam n. <>id. +. Greater cardamom. See பேரேலம். (பதார்த்த. 1030.) . |
காட்டேறி | kāṭṭēṟi n. <>id. + ஏறு-. [T. kāṭēri.] An evil spirit; ஒரு துர்த்தேவதை. |
காட்டை | kāṭṭai n. <>kāṣṭhā. 1. Direction, point of the compass; திசை. (திவா.) 2. Limit, boundary; எல்லை. (சூடா.) 3. (Mus.) Minute portion of time=64 kaṇam, 15 or 18 twinklings of the eye according to some; 4. Point, extremity, top, tip apex; |
காட்டொலிவம் | kāṭṭolivam n. <>காடு1 + ஒலிவு. Wild olive, m.tr., Olea dibica; சீமைமரவகை. (விவிலி. ரோம. 11, 17.) |
காட்பு | kāṭpu n. <>காழ்ப்பு. Hardness, as of timber; வைரம். காட்புடைச் சிலையின் (கந்தபு. சிங்கமு.194). |
காடகம் | kāṭakam n. <>காழகம். cf. šāṭaka. Cloth; ஆடை. (திவா.) |
காடபந்தம் | kāṭa-pantam n. <>gādha+. Large torch for festive occasions; தீவட்டி. |
காடமர்செல்வி | kāṭamar-celvi n. <>காடு1 + அமர்-. Durgā, as dwelling in the forest; துர்க்ககை. காடாமர்செல்வி கழிபெருங் கோட்டமும் (மணி. 6, 53). |
காடர் | kāṭar n. <>id. 1. [M. kāṭan.] Hill tribes, dwellers in the forest; வனவாசிகள். குன்றகஞ் சேர்ந்த காடரில் (இறை. 23, உரை, பக். 126). 2. Hill tribes occupying the ānamalai hills, of strong build, with woolly hair and African features; |
காடவன் | kāṭavaṉ n. prob. id. Title of the Pallava kings; பல்லவர்களின் சிறப்புப்பெயர் (பெரியபு. ஜயடிகள்.7.) |
காடவிளக்கு | kāṭa-viḷakku n. <>gādha+. Lamp formed by putting oil and wick in large vessels for illumination on great occasions; பெருவிளக்கு. (W.) |
காடன் | kāṭaṉ n. A species of fish; மீன்வகை. (W.) |
காடாக்கினி | kāṭākkiṉi n. <>gādha + agni. 1. Great fire, conflagration; பெருநெருப்பு. (W.) 2. A strong fire, produced in order to prepare medical powder, from four or five sticks each as thick as two fingers, and encircling the melting pot containing herbs; |