Word |
English & Tamil Meaning |
---|---|
காட்டுப்புத்தி | kāṭṭu-p-putti n. <>id. +. Stupidity, senselessness ; முடவறிவு. (W.) |
காட்டுப்புளிச்சை | kāṭṭu-p-puḷiccai n. <>id. +. Indian brown hemp. See புளிச்சைக்கீரை. (மூ. அ.) . |
காட்டுப்புறா | kāṭṭu-p-puṟā n. <>id. +. Turtle dove ; புறாவகை. (மூ. அ.) |
காட்டுப்புன்னை | kāṭṭu-p-puṉṉai n. <>id. +. Malabar poon, 1.tr., Calophyllum tomentosum ; நீண்ட மரவகை. (L.) |
காட்டுப்பூவம் | kāṭṭu-p-pūvam n. <>id. +. Longan, m.tr., Nephelium longana ; மரவகை. (L.) |
காட்டுப்பூவரசு | kāṭṭu-p-pūvaracu n. <>id. +. False fern tree, m.tr., Felicium decipiens ; ஒருவகைப் பூவரசு. |
காட்டுப்பூனை | kāṭṭu-p-pūṉai n. <>id. +. Wild cat, Felis chaus ; பூனையில் ஒருசாதி. (M.M.) |
காட்டுப்பேய்ப்புடல் | kāṭṭu-p-pēyppuṭal n. <>id. +. Wild snake gourd, Trichosanthes cucumerina ; பேய்ப்புடல்வகை. (M.M.) |
காட்டுமஞ்சரி | kāṭṭu-macari n. <>id. +. Dichotomous flowered hill olive, s.tr., Linociera purpurea ; சிறுமரவகை. (L.) |
காட்டுமந்தாரை | kāṭṭu-mantārai n. <>id. +. See காட்டாத்தி. (மலை.) . |
காட்டுமயிலம் | kāṭṭu-mayilam n. <>id. +. See காட்டுநொச்சி, 1. (G. NA. D. i, 34.) . |
காட்டுமயிலை | kāṭṭu-mayilai n. <>id. +. See காட்டுநொச்சி, 1. . |
காட்டுமரம் | kāṭṭu-maram n. <>id. +. Inferior forest timber, dist. fr. tēkku-maram ; தாழ்ந்த சாதி மரக்கட்டை. |
காட்டுமரி | kāṭṭumari n. <>id. + உமரி. Marsh samphire, s.sh., salicornia brachiata ; உமரிச்செடிவகை. |
காட்டுமருக்கொழுந்து | kāṭṭu-marukkoḻuntu n. <>id. +. Southern-wood, Artimisia abrotanum ; மருக்கொழுந்துவகை. (W.) |
காட்டுமல்லி | kāṭṭu-malli n. <>id. +. Indian cork, 1.tr., Millingtonia hortensis ; நீண்ட மரமல்லிகை. |
காட்டுமல்லிகை | kāṭṭu-mallikai n. <>id. + mallikā. Wild jasmine, m.cl., Jasminum angustifolium ; மல்லிகைவகை. (பதார்த்த. 478.) |
காட்டுமழை | kāṭṭu-maḻai n. <>id. +. Rain in mountain-forest flooding the streams ; நாட்டிற் பெருகும்படி மலைக்காட்டிற் பெய்யும் மழை. |
காட்டுமனிதன் | kāṭṭu-maṉitaṉ n. <>id. +. 1. Wild, uncivilized man ; நாகரிகமற்றவன். 2. Lit., man of the woods, chimpanzee, orangoutang ; |
காட்டுமனுஷன் | kāṭṭu-maṉuṣaṉ n. <>id. +. See காட்டுமனிதன். . |
காட்டுமா | kāṭṭu-mā n. <>id. +. 1. Cuddapah almond. See சாரம். (L.) . 2. Buchanan's mango m. tr., Buchanania angustifolia ; 3. Indian hog-plum. See புளிமா. (L.) 4. Jungle mango. See உதளை. |
காட்டுமாவிரை | kāṭṭu-māvirai n. <>id. + மாவிரை Cuddapah almond seed ; சாரப்பருப்பு. (மூ. அ.) |
காட்டுமாவிலங்கை | kāṭṭu-māvilaṅkai n. <>id. +. A species of garlic pear, s.tr., Crataeva religiosa-roxburghii ; சின்ன மாவிலங்கை. (L.) |
காட்டுமிளகு | kāṭṭu-miḷaku n <>id. +. 1. Flat branched pepper, m.cl., Piper attenuatum ; மிளகுக்கொடிவகை. 2. Lopez root, m.cl., Toddalia aculeata ; |
காட்டுமிறாண்டி | kāṭṭu-miṟāṇṭi n. <>id. + மிருகம் + ஆண்டி. Rustic; rude, ill bred person ; நாகரிகமற்றவன். Colloq. |
காட்டுமுருக்கு | kāṭṭu-murukku n. <>id. +. Dhak tree. See பலாசு. . |
காட்டுமுருங்கை | kāṭṭu-muruṅkai n. <>id. +. 1. See காட்டுமுருக்கு. (L.) . 2. Wild Indian horse radish, m. tr., Moringa concanensis ; 3. Malabar-nut tree. See ஆடாதோடை. (L.) 4. Garlic pear. See மாவிலங்கை. (மலை.) |
காட்டுமுள்ளங்கி | kāṭṭu-muḷḷaṅki n. <>id. +. Forest radish, Sonchus oleraceus ; முள்ளங்கிவகை. (M.M. 237.) |
காட்டுமூங்கில் | kāṭṭu-mūṅkil n. <>id. +. Swollen node-ringed semi-solid bamboo, m. tr., Dendrocalamus strictus ; சிறுமுங்கில். (L.) |
காட்டுமொச்சை | kāṭṭu-moccai n. <>id. +. Country bean, Dolichos lablab ; காட்டவரை (மூ. அ.) |
காட்டுரோகம் | kāṭṭu-rōkam n. <>id. +. Dysentery among cattle caused by eating the first growth of grass after rains ; மாட்டுநோய் வகை. |
காட்டுவள்ளி | kāṭṭu-vaḷḷi n. <>id. +. 1. Cultivated yam, m.cl., Dioscorea sativa ; சீரகவள்ளி. (L.) 2. Five-leaved yam, m.cl., Dioscorea pentaphilla; 3. Malacca yam, m.cl., Dioscorea cullifera; |