Word |
English & Tamil Meaning |
---|---|
காட்டிலந்தை | kāṭṭilantai n. <>காடு1 + இலந்தை. A species of jujube. See தொடரி, 1. (L.) . |
காட்டிலம் | kāṭṭilam n. <>kāṣṭhīlā. Plantain. See வாழை. (மலை.) . |
காட்டிலமிர்து | kāṭṭil-amirtu n. <>காடு1 + அமிர்து. See காட்டகத்தமிர்து. (சீவக. 2110, உரை.) . |
காட்டிலவு | kāṭṭilavu n. <>id. + இலவு. False tragacanth. See கோங்கிலவு. . |
காட்டிலும் | kāṭṭilum conj. Than ; உறழ்ச்சிப்பொருள் குறிக்கும் இடைச்சொல். அதைக்காட்டிலும் இது நல்லது._adv. As soon as, at the very instant ; உடன். விடியுங்காட்டிலும் வந்தான். |
காட்டிலுமிழி | kāṭṭil-umiḻi n. <>காடு1 + perh. உமிழ்-. A kind of beetle ; நாகரவண்டு. (W.) |
காட்டிலேபோ - தல் | kāṭṭil-ē-pō - v. intr. <>id. +. To be lost, wasted ; வீணாய்க்கழிதல். (J.) |
காட்டீஞ்சு | kāṭṭīcu n. <>id. + ஈந்து. See காட்டீந்து. . |
காட்டீந்து | kāṭṭīntu n. <>id. + id. Wild date-palm. See ஈச்சம்பனை. . |
காட்டீருள்ளி | kāṭṭīruḷḷi n. <>id. + ஈருள்ளி. [K. kādīruḷḷi.] A common bulb on sandy shores. See நரிவெங்காயம், 1. . |
காட்டு - தல் | kāṭṭu- 5 v. tr. caus. of காண்-. [M. kāṭṭu.] 1. To show, exhibit, display ; காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293). 2. To reveal, disclose, set forth ; 3. To demonstrate, prove ; 4. To remind ; 5. To offer to a deity ; 6. To reflect, as a mirror or water ; 7. To create, bring to pass ; 8. To introduce ; 9. To apply, as incense or perfume to the hair ; 10. To heat, as a vessel of ghee ; 11. To bring back; |
காட்டு 1 | kāṭṭu n. <>காட்டு- 1. Showing ; exhibition, presentation ; காண்பிக்கை. 2. Example, instance, illustration ; 3. Means, implements ; 4. Brightness, light ; |
காட்டு 2 | kāṭṭu n. <>T. gāṭu. cf. kaṭu. Pungency, acridity ; உறைப்பு. Colloq. |
காட்டுக்கஞ்சாங்கோரை | kāṭṭu-k-ka-cāṅ-kōrai n. <>காடு1 + . Sage tea plant, m.sh., Salvia plebeia ; செடிவகை. (மூ. அ.) |
காட்டுக்கட்டை | kāṭṭu-k-kaṭṭai n. <>id. +. Firewood of various kinds, opp. to cavuk-ku-k-kaṭṭai ; பலசாதிமரங்களின் விறகு. Madr. |
காட்டுக்கடலி | kāṭṭu-k-kaṭali n. <>id. +. Roughish round-leaved indian linden, m.sh., Grewia scabrophylla ; பூனைப்பிடுக்கன் செடிவகை. (L.) |
காட்டுக்கடலை | kāṭṭu-k-kaṭalai n. <>id. +. Rough small-leaved spider flower shrub, s.sh., Osbeckia aspera ; செடிவகை. (W.) |
காட்டுக்கடுகு | kāṭṭu-k-kaṭuku n. <>id. +. A sticky plant that grows best in sandy places. See நாய்வேளை. (M. M. 937.) . |
காட்டுக்கத்தரி | kāṭṭu-k-kattari n. <>id. +. Hedge caper, m.sh., Capparis sepiaria ; செடிவகை. |
காட்டுக்கத்தூரி | kāṭṭu-k-katturi n. <>id. + kastūrī. Musk mallow, hairy shrub. See பெட்டகத்துத்தி. (மலை.) |
காட்டுக்கதலி | kāṭṭu-k-katali n. <>id. + . Wild plantain. See காட்டுவாழை. (மூ. அ.) . |
காட்டுக்கருணை | kāṭṭu-k-karuṇai n. <>id. +. 1. Purple-stalked dragon, s.sh., Synantherias sylvatica ; ஒருவகைப்பூடு. (பதார்த்த. 417.) 2. Tahiti arrowroot, Tacca pinnatifida ; |
காட்டுக்கருவா | kāṭṭu-k-karuvā n. <>id. +. 1. Wild cinnamon. See தாளிசபத்தரி, 2. . 2. Wild clove, s.tr., Pimenta acris ; |
காட்டுக்கல் | kāṭṭu-k-kal n. <>id. +. A rough unshaped stone ; ஒருவகை முருட்டுக்கல். (W.) |
காட்டுக்கற்றாழை | kāṭṭu-k-kaṟṟāḻai n. <>id. +. Century plant, m.sh., Agava americana ; கற்றாழைவகை. (L.) |
காட்டுக்காய்ச்சுரை | kāṭṭu-k-kāy-c-curai n. <>id. +. 1 A species of gourd ; சுரைவகை. 2. Deccan hemp m.sh., Hibiscus cannabinus ; 3. Thorny hemp bendy, herbaceous plant, Hibiscus surattensis ; |