Word |
English & Tamil Meaning |
---|---|
காயாமரம் | kāyā-maram n. <>காய்2- + ஆ neg. +. Barren tree ; ஒருபொழுதும் காய்ப்பில்லாத மரம். காயாமரமும் வறளாங்குளமும் (பட்டினத். திருப்பா. திருவேகம். மா.21). |
காயாரோகணம் | kāyārōkaṇam n. <>kāyārōhaṇa. See காரோணம். . |
காயிகம் | kāyikam n. <>kāyika. Bodily activity ; உடம்பினாற்செய்வது. அன்னவைதாங் காயிகமே வாசிக மானதமேயாம் (விநாயகபு, 83, 78) . |
காயிதம் | kāyitam n. See காகிதம். Colloq. . |
காயிதா | kāyitā n.<> U. qāida. 1. Order, rule ; முறை. 2. Custom, usage, practice ; |
காயிலா | kāyilā n. <>U. kāhilā. See காயலா. . |
கார் | kār n. <>கரு-மை. cf. kāl. [T. kāru, K.M. Tu. kār.] 1. Blackness ; கருமை. 2. That which is back ; 3. Cloud ; 4. Rain ; 5. Water ; 6. See கார்ப்பருவம். காரு மாலையு முல்லை (தொல். பொ. 6). 7. Paddy harvested in the rainy season ; 8. Black monkey ; 9. Goat ; 10. Men's hair ; 11. Rat's hair ; 12 Black leprosy ; 13. Darkness, gloom of night ; 14. Ignorance, illusion ; 15. Rancour, deepseated and implacable hatred ; 16. Freshness, greenness ; 17. Beauty ; 18. Ripeness, maturity, flowering period, as of a plant ; |
கார் 1 - த்தல் | kār- 11 v. intr. <>கார். 1. To darken, grow black ; கறுப்பாதல். கார்க்கின்ற மெய்யவுணர் (கந்தபு. பானுகோ. 122). 2. To bud ; |
கார் 2 - த்தல் | kār- 11 v. intr. cf. kṣāra. 1. To be pungent, acrid, hot to the taste ; உறைத்தல். (பிங்.) 2. To be very saltish or brackish ; |
கார்க்காய் | kār-k-kāy n. <>கார்+prob. காய1-. Ascending node ; இராகு. (W.) |
கார்க்கானா | kārkkāṉā n. <>U. kārkhāna. See கார்கானா. . |
கார்க்கானாதார் | kārkkāṉā-tār n.<> U. kārkhāna-dār. Proprietor of a factory ; பண்டசாலை அதிகாரி. |
கார்க்குறட்டை | kār-k-kuṟaṭṭai n. <>கார்+. Mussell-shell creeper. See நீலக்காக்கணம். (மலை.) . |
கார்க்கொள் | kār-k-koḷ n. <>id. +. Black horse-gram. See கருங்காணம். . |
கார்க்கோடகன் | kārkkōṭakaṉ n.<> kārkōṭaka. 1. A divine serpent, one of aṣṭa-mānākam , q.v.; அஷ்டமாநாகங்களுள் ஒன்றான கடவுட் பாம்பு. (நள. கலிநீங். 13.) 2. A hard-hearted, unfeeling man; strict, exacting person ; 3. Mineral stone used in snake-bite; |
கார்க்கோடல் | kār-k-kōṭal n. <>கார்+. Brown-backed acute-leaved mangrove. See கருங்காந்தள். கார்க்கோடற் பூக்காள் (திவ். நாய்ச். 10, 1). . |
கார்க்கோடன் | kārkkōṭaṉ n. <>kārkōṭa. See கார்க்கோடகன். (சங். அக.) . |
கார்க்கோழி 1 | kār-k-kōḻi n. <>கார்+. [T. kārukōdi]. Black fowl ; கருங்கோழி, காட்டிடை மேய்ந்த கார்க்கோழி யோய்ப்புற்று (தேவா, 890, 9). |
கார்க்கோழி 2 | kār-k-kōḻi n. <>id. + prob. கொழு-. (W.) 1. Black horse-gram. See கருங்காணம். . 2. Black cumin. See கருஞ்சீரகம். |
கார்கரணை | kār-karaṇai n. <>கார்3 +. Elephant yam. See கருணை. (J.) . |
கார்காத்தவேளாளர் | kār-kātta-vēḷāḷar n. <>கார்+. An endogamous division of vēḷāḷas, who, according to the Madura Stala Purāṇam, once saved the rain clouds; வேளாளரில் ஒருவகையார். |
கார்காத்தார் | kār-kāttār n. <>id. +. See கார்காத்தவேளாளர். . |
கார்காலம் | kār-kālam n. <>id. [T. kārukālamu, M. kārkkālam]. See கார்ப்பருவம். (பிங்.) . |
கார்கானா | kārkāṉā n. <>U. kārkhāna. Workshop, factory, place of business ; தொழில் செய்யும் இடம். |
கார்கோணி | kārkōṇi n. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மலை.) . |
கார்கோழி | kār-kōḻi n. See கார்க்கோழி2. (மலை.) . |
கார்கோள் | kār-kōḷ n. <>கார்+கொள்-. 1. Lit., that which is absorbed by the clouds, sea ; கடல். கார்கோண் முகந்த ... மாமழை (திருமுரு. 7). 2. Tooth-brush tree growing on the seashore. See ஓமை. (L.) |