Word |
English & Tamil Meaning |
---|---|
கார்நாற்றம் | kār-nāṟṟam n. <>id. +. Earthy odour caused by fresh drizzle; தலைப்பெயல் மழையால் மண்ணிற்றோன்றும் ஆவியின் மணம். கானாற்றுங் கார்நாற்றம் (பரிபா, 20, 10). |
கார்நெல் | kār-nel n. <>id. +. A kind of paddy ; நெல்வகை. |
கார்ப்பணியம் | kārppaṇiyam n. <>kārpaṇya. 1. Miserliness, stinginess ; உலோபம். கார்ப்பணிய மதங்கள் (ஞானவா. உபசா. 12). 2. Envy, jealousy ; |
கார்ப்பருவம் | kār-p-paruvam n. <>கார் +. Rainy season, the months of āvaṇi and Puraṭṭāci, one of six paruvam, q.v. ; ஆவணி புரட்டாசி மாதங்கள். |
கார்ப்பாசம் | kārppācam n. <>kārpāsa. Indian cotton plant. See பருத்தி. (பிங்.) . |
கார்ப்பாளன் | kārppāḷaṉ n. <>கார்ப்பு +ஆள்-. Wicked person, sinner; கொடியவன். வெள்ளி வெற்பெடுத்த கார்ப்பாளனுக்கும் (அருட்பா ii, சிகாமணி. 4). |
கார்ப்பான் | kārppāṉ n. <>கார்2. A plant growing in moist places. See கரிசலாங்கண்ணி. (மு.அ.) . |
கார்ப்பு | kārppu n. <>கார்3-. 1. Pungency, one of See aṟu-cuvai, q.v. ; காரம். (சூடா.) 2. Saltness ; |
கார்ப்பெயல் | kār-p-peyal n. <>கார்+. Heavy rain, as in the rainy season ; கார்காலத்து மழை கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்து (புறநா 120) . |
கார்ப்போகு | kārppōku n. See கார்போகி. . |
கார்பார் | kārpār n. <>U. kārbār. Management, domination ; அதிகாரம். கார்பார்தம்பிரான். |
கார்பாரி | kārpāri n. <>U. kārbārī. Manager. See கார்வாரி. (C.G.) . |
கார்புகா | kārpukā n. See கார்போகி. . |
கார்போகம் | kārpōkam n. See கார்போகி. (பதார்த்த. 1020.) . |
கார்போகரிசி | kārpōkarici n. <>கார்போகி +. Seed of scurfy pea ; கார்போகியின் வித்து. |
கார்போகி | kār-pōki n. prob. கார்1- + போகு-. Scurfy, pea. s. sh., Psoralea corifolia; பூடு வகை. |
கார்மணி | kār-maṇi n. prob. கரு-மை. A plant growing in moist places. See கரிசலாங்கண்ணி. (மலை.) . |
கார்முகம் | kārmukam n. <>kārmuka. 1. Bow ; வீல். கார்முகங் கான்ற ... விசிகம் (ஞானா. 20, 19). 2. Bow for cleaning cotton ; 3. Bamboo ; |
கார்முகன் | kārmukaṉ n. cf. கார்முகில். A prepared arsenic. See சோரபாஷாணம். (சங்.அக.) . |
கார்முகில் | kār-mukil n. <>கரு-மை+. [T. kārumogulu, M. kārmuhil.]. 1. Black cloud heavy with rain ; கருக்கொண்ட மேகம். நீலக்கார்முகில் கமலம்பூத்து (கம்பரா. வாலிவ. 75). 2. A prepared arsenic. See கருமுகிற்பாஷாணம். |
கார்முகில்வன்மை | kār-mukil-vaṉmai n. <>id. +. See சோரபாஷாணம். (சங். அக.) . |
கார்முல்லை | kār-mullai n. <>கார்+. (Puṟap.) Theme describing the approach of a dark cloud, reminding an expectant wife that the time has come for her husband to return ; பிரிந்த தலைவன் வருமுன் அவன் வருதற்குரிய கார்ப்பருவத்தின்குறியாக மேகம் முன்வந்ததைக் கூறும் புறத்துறை (பு.வெ.10, முல்லைப். 2.) |
கார்வண்ணர் | kār-vaṇṇar n. கரு - மை+. Asuras, as dark in complexion; அசுரர். (பிங்.) |
கார்வண்ணன் | kār-vaṇṇaṉ n. <>கார்+. Viṣṇu, as dark in complexion like clouds; திருமால். (பிங்.) |
கார்வலயம் | kār-valayam n. <>கரு-மை+. Ocean ; கடல் .(W.) |
கார்வழலை | kār-vaḻalai n. <>id. +. Black cobra ; இராசமாநாகம். (உரி.நி) |
கார்வா | kārvā n. Species of sea-fish (a)roseate fish, Lutjanus malabaricus; (b) olivaceous fish, attaining 16 1/2 in. in length, Lethrinus nebulosus; (c) olive-brown fish, attaining at least 12 in. in length, Lethrinus miniatus; (d) olivaceous-brown fish, attaining கடல்மீன்வகைகள். |
கார்வார் | kārvār n. <>U. kārbār. See கார்பார். . |
கார்வாரி | kārvāri n. <>U. kārbāri. One who conducts the affairs or business of another, manager, agent, superintendent ; காரியஸ்தன். |
கார்வாரித்தம்பிரான் | kārvāri-t-tampirāṉ n. <>id. +. A sanyasi superintendent of a šaiva monastery ; சைவவமடத்தின் விசாரணைத்தம்பிரான். |
கார்வினை | kār-viṉai n. <>கரு-மை+. Sinful action ; பாவத்தொழில். கொடுங்கார்வினை...புரியல் (புலியூரந்.2). |
கார்வெள்ளி | kār-veḷḷi n. <>id. +. Impure silver ; மட்டவெள்ளி. (C.G.) |