Word |
English & Tamil Meaning |
---|---|
காய்மகாரம் | kāy-makāram n. prob. காய்1- + mama-kāra. Envy, jealousy impelled by selfshness ; பொறாமை. (W.) |
காய்மடி | kāy-maṭi n. <>காய்3 +. Hard udder f a cow, yielding milk with difficulty; பசுவின் வன்முலை (W.) |
காய்மடை | kāy-maṭai n. <>id. +. Offering of fruits, commonly to a ferocious deity; சிறு தெய்வத்திற்குப் படைக்கும் கனிவர்க்க நிவேதனம். (J.) |
காய்மரம் | kāy-maram n. <>காய்2 +. See காய்ப்புமரம். (பிங்.) . |
காய்முருங்கை | kāy-muruṅkai n. <>காய்3+. Horse radish. See முருங்கை. . |
காய்மை | kāymai n. <>காய்1-. See காய்மகாரம். (W.) . |
காய்மைகரி - த்தல் | kāymai-kari- v. intr. <>காய்மைi+kr. To be envious ; பொறாமைப்படுதல். (W.) |
காய்மைகாரி | kāymai-kāri n. <>id. +. Envious person ; பொறாமைப்பட்டவ-ன்-ள். (W.) |
காய்வள்ளி | kāy-vaḷḷi n. <>காய்3 +. 1. Cultivated yam. See காட்டுவள்ளி. (L.) . 2. Malaccayam, m.cl., Dioscorea bulbifera; 3. Betel yam . See வெற்றிலைவள்ளி. (W.) 4. Humped yam m. cl., Dioscorea globosa; |
காய்வாழை | kāy-vāḻai n. <>id. +. Large green plantain of good flavour, with about 40 to 80 plantains to a bunch ; ஒருகுலையில் 40 முத80 வரை காய்களையுடைய வாழைவகை . (G.Sm.D. i, 215.) |
காய்விழு - தல் | kāy-viḻu- v. intr. <>id. +. To miscarry, abort ; கருச் சிதைந்துவிழுதல் . |
காய்வெட்டிக்கள் | kāy-veṭṭi-k-kaḷ n. <>id. +. Toddy from a palmyra tree, the young fruits of which are cut off so that the juice may flow from the stalk ; காயைவெட்டி இறக்கும் பனங்கள் . (J.) |
காய்வேளை | kāy-vēḷai n. <>காய்1 +. An annual herb growing in waste places. See வேளை. (W.) . |
காயக்கம் | kāyakkam n. <>காயகம்2. Stupordue to extreme love-passion ; மோகமயக்கம். உன்னைமருவிய காயக்கங் கொஞ்சமோ (மதுரகவி.62). |
காயக்கரணம் | kāya-k-karaṇam n. <>kāya +. Bodily gestures, as exhibited in dancing; உறுப்பினாற்செய்யும் அபிநயம், காயக்கரணமுங் கண்ணிய துணர்தலும் (மணி, 2, 25) . |
காயக்கிலேசம் | kāya-k-kilēcam n. <>id. +. Mortification of body ; உடலை வருத்தியொடுக்குகை. காயக்கிலேச முணர்ந்த பயனன்றே (ஔவைகு. உள்ளுணர் . 5). |
காயக்குத்தகை | kāya-k-kuttakai n. <>U. qāim +. Permanent lease ; நிலையான குத்தகை யேற்பாடு. (C.G.) |
காயகம் 1 | kāyakam n. <>gāyaka. 1. Music ; சங்கீதம். 2. Delusion in love, libidinous fascination ; |
காயகம் 2 | kāyakam n. prob. T. kāyakamu. Profession, trade ; வியாபாரம். |
காயகற்பம் | kāya-kaṟpam n. <>kāya +. Medicine for strengthening the body and prolonging life; உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து காயகற்பந் தேடி நெஞ்சுபுண்ணாவர் (தாயு. பரிபூரண.10). |
காயகன் | kāyakaṉ n. <>gāyaka. 1. Songster, vocal musician ; பாடுவோன். காலைமுழு துணர்ந்த செல்வக் காயகன் (திருவாலவா, 54, 12). |
காயங்கட்டு - தல் | kāyaṅ-kaṭṭu- v. intr. <>T. gāyamu+. To dress a wound ; புண்ணுக்கு மருந்திட்டுக் கட்டுதல் . |
காயச்சிப்பந்தி | kāya-c-cippanti n. <>U. qāim+. Permanent establishment ; ஸ்திரமான உத்தியோகஸ்தர் . (C.G.) |
காயசன்னி | kāya-caṉṉi n. <>T. gāyamu. +. Traumatic tetanus; காயம்பட்டதனால் உண்டாகும் இரணசன்னி . (M.L.) |
காயசித்தி | kāya-citti n. <>kāya +. 1. Power of securing the body by magical medicaments against age and its effects, as loss of teeth, grey hairs, decay of mental or physical powers; சரீரத்தை நரைதிரையின்றி நெடுநாளிருக்கக் செய்யுஞ்சித்தி. சித்தரானவர் காயசித்தி முதலெய்திடுவார் (குற்றா. தல. நூற்பய. 16). 2. Super normal powers of the soul over its physical vesture, as reducing it to an atom or enlarging it to any size at pleasure; 3. A plant growing in damp places . See பொன்னாங்காணி. (மலை.) |
காயசித்திக்கடியான் | kāyacittikkaṭiyāṉ n. <>காயசித்தி + அடியான். Loadstone ; காந்தக்கல் . (W.) |
காயசித்திச்சுண்ணம் | kāya-citti-c-cuṇṇam n. <>id. +. Crystallized or foliated gypsum used as a medicine ; கருப்பூரசிலாசத்து. (W.) |
காயசித்தியானோன் | kāya-citti-y-āṉōṉ n. <>id. +. (W.) 1. One who has attained the power of kāya-citti; சரீரம் நீடித்திருக்கப்பெற்றவன். 2. A prepared arsenic ; See சூதபாஷாணம். |
காயசித்தியுப்பு | kāya-citti-y-uppu n. <>id. +. Urine salt ; அமரியுப்பு. (W.) |