Word |
English & Tamil Meaning |
---|---|
காய்ச்சிரக்கு | kāyccirakku n. cf. காய்ச்சுரை.. Indian brown hemp. See புளிச்சைக்கீரை. (மலை.) . |
காய்ச்சீர் | kāy-c-cīr n. <>காய்3 +. Metrical foot of three acai ending in nēr ; நேரீற்று முவசைச்சீர். (யாப்.வி.1.) |
காய்ச்சு 1 - தல் | kāyccu- 5. v tr. Caus. of காய்1-. 1. To boil ; காயச்செய்தல். கஞ்சி காய்ச்சினாள். 2. To cook ; 3. To heat by fire ; 4. To dry; warm, as in the sun or by putting near the fire; 5. To scold, reprove, take to task ; 6. To beat, belabour; 7. To dye, tinge, as a cloth; |
காய்ச்சு 2 | kāyccu n. <>காய்ச்சு-. [M. kāccu.] Heating, as metal or a stone; boiling, as a liquid; தீயிற் காய்ச்சுகை. உலோகத்தை இரண்டு காய்ச்சுக் காய்ச்சினான். |
காய்ச்சுக்கட்டி | kāyccu-k-kaṭṭi n. <>id. +. See காசுக்கட்டி. . |
காய்ச்சுக்கல் | kāyccu-k-kal n. <>id. +. Lit., dyed or tinged stone, counterfeit gem; போலி இரத்தினம். (W.) |
காய்ச்சுக்குப்பி | kāyccu-k-kuppi n. <>id. [M. kācakuppi.]. Glass vessel used in sublimation, alembic, still; திராவகம் காய்ச்சியிறக்கும் குப்பி. (W.) |
காய்ச்சுண்டை | kāyccuṇṭai n. <>காய்ச்சு- + உண்டை. See காசுக்கட்டி. (வருணகுலா. 42.) . |
காய்ச்சுப்பு | kāyccuppu n. <>id. + உப்பு. 1. Common salt, extracted from soils by filtration and evaporation or by boiling; சவட்டுப்பு. (மு.அ.) 2. Salt obtained from salt water; |
காய்ச்சுமண் | kāyccu-maṇ n. <>id.+. Fine sand obtained by washing alkaline earth, for making glass-armlets ; வளையல் செய்தற்குரிய மணல். (G.Tp.D. 175.) |
காய்ச்சுரை 1 | kāyccurai n. prob. id. + உரை. Gold purfied by fire ; புடமிட்ட பொன். (தைலவ. தைல.) |
காய்ச்சுரை 2 | kāyccurai n. cf. காய்ச்சிரக்கு. See புளிச்சைக்கீரை. (மு.அ.) . |
காய்ச்சுலவணம் | kāyccu-lavaṇam n. <>காய்ச்சு- +. See காய்ச்சுப்பு. (W.) . |
காய்ச்சுறுக்கு | kāyccuṟukku n. cf. காய்ச்சிரக்கு. Indian brown hemp. See புளிச்சைக்கீரை. . |
காய்சினவழுதி | kāy-ciṉa-vaḻuti n. The first Pāṇdiyan of the first Tamil Saṅgam ; தலைக்சங்கத்தின் தொடக்கத்திலிருந்த பாண்டியன். (இறை 1, உரை.) |
காய்த்த | kāytta part. <>காய்1-. A particle of comparison; ஓர் உவமவாய்பாடு. வெயிலொளி காய்த்த விளங்குமணி (தொல். பொ.291, உரை). |
காய்த்தானியம் | kāy-t-tāṉiyam n. <>காய்3 +.[T. kāyadhāṉyamu.] 1. Pulses, containing seeds in pods or legumes, dist. fr. katir-t-tāniyam; முதிரை. (W.) 2. Indian mulberry. See முசுக்கட்டை. (மு.அ.) |
காய்த்து - தல் | kāyttu- 5. v. tr. Caus. of காய்1-. 1. To ignite, cause to burn; எரியச்செய்தல். காய்த்திய பொற்றொடி யேவ (சிலப். 21, 55). 2. To be enraged, infuriated ; 3. See காய்ச்சு-S 1, 2, 3. |
காய்த்தும்பை | kāy-t-tumpai n. <>காய்3 +. A fruit-bearing purslane. See கறித்தும்பை. (W.) . |
காய்தா | kāytā n. <>U. qāida. 1. Order, rule ; முறை. (W.) 2. Custom, usage, practice ; 3. Checking ; |
காய்நீர் | kāy-nīr n. <>காய்1- + [M. kāynīr. Warm-water ; வெந்நீர். (பதார்த்த. 78.) |
காய்ப்பழம் | kāy-p-paḻam n. <>காய்3 +. Fruit not fully ripe ; முற்றும் பழுக்காத பழம். Loc. |
காய்ப்பறங்கி | kāy-p-paṟaṅki n. A disease of fowls ; கோழிநோய்களிலொன்று. (சங்.அக.) |
காய்ப்பனை | kāy-p-paṉai n. <>காய்3 +. Fruitbearing palmyra which has not been tapped, one of five varieties of itarayiṭṭam-paṉai, q.v. ; சாறெடுக்காத பெண்பனை (G.Tn.D. 307.) |
காய்ப்பு 1 | kāyppu n. <>காய்1-. 1. Dislike, aversion, disgust ; வெறுப்பு. (W.) 2.[M.kāypu.] Hard inferior iron ; |
காய்ப்பு 2 | kāyppu n. <>காய்2-. [T. kāpu, M. kāypa.]. Produce of a tree, crop of fruit or grain ; மரஞ்செடி முதலியன பலன்தருகை. |
காய்ப்பு 3 | kāyppu n. <>காய்5-. 1. Callousness of skin ; தோலின்தடிப்பு. 2. Scar, callous excresence ; |
காய்ப்புமரம் | kāyppu-maram n. <>காய்ப்பு2 +. Fruit-bearing tree ; காய்களுள்ள மரம். |
காய்பசி | kāy-paci n. <>காய்1 +. Extreme hunger ; மிக்க பசி. காய்பசிக் கடும்பேய் (மணி, 6, 82). |
காய்ம்பனை | kāy-m-paṉai n. <>காய்2 +. Fruit-bearing palmyra ; காய்க்கும் பனை. (J.) |
காய்ம்பாளை | kāy-m-pāḷai n. <>id. +. Flower calyx of the fruit bearing palmyra tree ; பெண்பனையிலன் பாளை. (W.) |