Word |
English & Tamil Meaning |
---|---|
காய் 2 - த்தல் | kāy- 11 v. intr. [T. kātcu, K. M. kāy, Tu. kāyi.] To bear fruit; மரம் செடி முதலியன காய்களைக் கொள்ளுதல். காய்நெல் லறுத்து (புறநா. 184). |
காய் 3 | kāy n. <>காய்2 -. [T. kāyu, K. M. kāy, Tu. kayi]. 1. Unripe fruit; முதிர்ந்து பழக்காத மரஞ்செடிகளின் பலன். கனியொழிய... நற்கா யுதிர்தலு முண்டு (நாலடி, 19). 2. The last metrical division in a word of three syllables sounding like kāy; 3. See காய்ச்சீர். 4. Unripe boil; 5. Aborted foetus; 6. Chessman, die; 7. A preparation in the form of a cone made of pulse mixed with treacle, one of the many important eatables exhibited on marriage occasions; 8. Burner in a lamp; 9. Half; 10. Failure, defeat; 11. Deceit; 12. Seed, as of a bull; |
காய் 4 | kāy n. prob. Mhr. ghāya. 1. Cicatrice from a wound; புண்ஆறிய வடு. அடிபட்டு உடம்பிற் காயுண்டாயிற்று. 2. Callous humour, excrescence, wart; |
காய் 5 - த்தல் | kāy- 11 v. intr. prob. id. To become callous; to form hard bunches, knots, warts, excrescences on the body, as from wounds, from walking, from using tools; தழும் புண்டாதல். கையெல்லாம் காய்த்துப்போயிற்று. |
காய்க்கடுக்கன் | kāy-k-kṭukkaṉ n. <>காய்3 +. Earring with rudrākṣa pendants, the water falling from which during baths is believed to have a purifying effect; உருத்திராட்சம்வைத்துக் கட்டிய கடுக்கன். (J.) |
காய்க்கறியமிது | kāy-k-kaṟi-y-amitu n. <>id. +. Vegetable curry, as an offering to a deity; கடவுட்கு நிவேதிக்குங் கறி. (S.I.I. ii, 127.) |
காய்க்கும்பருவம் | kāykkum-paruvam n. <>காய்2 +. 1. Fruit-bearing season; காய்தோன்றுங் காலம். 2. Age of child bearing; |
காய்க்குலை | kāy-k-kulai n. <>காய்3 +. Bunch of unripe fruits; காய்களுள்ள கொத்து. காய்க்குலைத் தெங்கும் (சிலப்13, 193). |
காய்கறி | kāy-kaṟi n. <>id. + [M. kāyakaṟi]. Unripe fruits, vegetables and the like used for prepearing curry; உணவுக்குரிய மரக்கறிகள். |
காய்ங்கனி | kāy-ṅ-kaṉi n. <>id. +. [M. kāykani.]. Fruits ripe and unripe; காயும் கனியும் (தொல்.எழுத்.48, உரை.) |
காய்ச்சல் | kāyccal n. <>காய்1-. [M. kāccal.]. 1. Heating, drying; உலர்ச்சி. புதுநெல்லை இரண்டு காய்ச்சல்போட்டுக் குத்தவேண்டும். 2. Hear, warmth, dryness; 3. Fever, inflammatory state of the system; 4. Hatred, rancour; |
காய்ச்சலடக்கி | kāyccal-aṭakki n. <>காய்ச்சல்+. Febrifuge, antidote for fever; சுரத்தைப் போக்கும் மருந்து. |
காய்ச்சற்கட்டி | kāyccaṟ-kaṭṭi n. <>id. +. Enlargement of the spleen, etc., ague-cake; சுரத்தால் வயிற்றில்விழுங் கட்டி. |
காய்ச்சற்காரன் | kāyccaṟ-kāraṉ n. <>id. +. 1. One who suffers from fever; சுரமுள்ளவன். 2. One who suffers from penury; 3. A jealous or rancorous person; |
காய்ச்சற்பாடு | kāyccaṟ-pāṭu n. <>id. +. 1. Condition of being fully dried, as ground-nut kernels ready for crushing, opp. to īrappāṭu; தானியத்தின் நன்றாகக் காய்ந்தநிலை. நெல் காய்ச்சற்பாடானது. 2. Reduction in quantity, as of paddy etc., when dried; 3. Barrenness, impoverished state; |
காய்ச்சற்பாஷாணம் | kāyccaṟ-pāāṇam n. <>id. +. A mineral poison, one of 32 ; பிறப்விப்பாஷணங்களுள் ஒன்று. (மு.அ.) |
காய்ச்சி | kāycci n. <>kākṣī. Pigeon-pea, dhal. See துவரை. Loc. . |