Word |
English & Tamil Meaning |
---|---|
காலிங்கராயன்சம்பா | kāliṅka-rāyaṉ-campā n. <>kaliṅga+. A kind of paddy maturing in 4 to 6 months; நான்குமுதல் ஆறுமாதங்களில் விளையும் சம்பாநெல்வகை. Loc. |
காலிடு - தல் | kāl-iṭu- v. intr. <>கால்1+. To set foot, enter; கால்வைத்தல், அவர்கள் தாங்களுங் காலிடமாட்டாத புமி (ஈடு, 1, 3, 9). |
காலிமாடு | kāli-māṭu n. <>காலி1+. Stray cattle, cattle herded in woods; காட்டில் வளர்க்கப்படுங் கால்நடை. |
காலியம் | kāliyam n. <>kālya. Daybreak; விடியல். (சங்.அக.) |
காலியமாடு | kāliya-kāṭu n. <>காலி1+. See காலிமாடு. (W.) . |
காலியா - தல் | kāli-y-ā- v. intr. <>U. khālī. To become vacant, as a situation, a house; வீடு உத்தியோகம் முதலியன ஒருவர் வசப்படாமல் ஒழிந்திருத்தல். |
காலியாங்குட்டி | kāliyāṅkuṭṭi n. 1. A common harmless snake, Troprdonotus stolatus; ஒருவகைப் பாம்பு. Loc. 2. Any innocuous reptile; |
காலியாந்துவரை | kāli-y-ān-tuvarai n. <>kāli + ஆம் + துவரை. Black dhal, low turning weed, Rhynchosia minima; துவரைவகை. (M.M. 274.) |
காலிராணுவம் | kāli-rāṇuvam n. <>கால்1 +. Infantry, foot-soldiers; காலாட்படை. |
காலில்விழு - தல் | kālil-viḻu- v. intr. <>id. +. 1. To fall prostrate do homage at one's feet; பாதத்தில் விழுந்து வணங்குதல். 2. To implore, seek forgiveness; 3. To take refuge; |
காலிலி | kāl-ili n. <>id. + இலி. 1. One who is lame; முடவன், முடத்தி. 2. Aaruṇa, the lame charioteer of the sun; 3. Snake, as having no legs; 4. Wind; |
காலிறங்கு - தல் | kāl-iṟaṅku- v. intr. <>id. +. 1. To develop elephantiasis; யானைக்கால் உண்டாதல். 2. To decend in torrents, as a cloud heavy with water; 3. To have cross-threads on the borders of coloured cloths worn by Indian women; |
காலிறால் | kāl-iṟāl n. Prawn with long legs Astacus jamaicensis; இறால்மீன்வகை. (M.M.) |
காலுழற்றி | kāl-uḻaṟṟi n. <>கால்1+. Spasms in the leg; காலிற்காணும் வாதநோய். (W.) |
காலுளைவு | kāl-uḷaivu n. <>id. +. Ache or pain in legs, as from cold; கால்நோவு. |
காலூரம் | kālūram n. <>šālūra. Frog; தவளை. (சது.) |
காலூறு - தல் | kāl-ūṟu- v. intr. <>கால்1+. 1. To feel and itching sensation in feet, as foreboding an impending journey; பிரயாணக்குறியாகக் காலில் தினவுண்டாதல். 2. To be impatient, restless to walk, run or move about, as a child; |
காலூன்று - தல் | kāl-ūṉṟu- v. intr. <>id. +. 1. To set foot firmly on the ground, to become established; நிலையுறுதல். 2. See காலிறங்கு-.2. ககனவட்டத்தினின்று காலூன்றி மழைபொழியிம் (தாயு. சித்தர்க. 4). 3. To have a decorated post planted in front of a house as a preliminary to a marriage, festival, etc.; |
காலெடு 1 - த்தல் | kāl-eṭu- v. intr. <>id. +. 1. To dig irrigation-channels; வாய்க்கால் வெட்டுதல். 2. To divide the hair into locks for braiding it; |
காலெடு 2 - த்தல் | kāl-eṭu- v. intr. <>கால்5 +. 1. To commence, as setting forth; ஆரம்பித்தல். 2. To yield, give consent; |
காலேகம் | kālēkam n. 1. Pearl; முத்து. காலேகஞ் செம்பொன் வளமனை பாழாக வாரி (பு.வெ 3, 15). |
காலேகவண்ணம் | kālēka-vaṇṇam n. prob. kālēya+. Paste composed of various perfumes; கலவைச்சாந்து. (திவா.) |
காலேசம் | kālēcam n. prob. கால்1. See காலேயம்1. குஞ்சரமுதலிய யாலேசங்களும் (தொல். பொ. 152, உரை.) . |
காலேசுரவாதி | kālēcura-vāti n. <>Kāla + īšvara. (Phil.) One who maintains that Time is the Supreme Being; காலத்தையே கடவுளென வாதிப்பவன். (சி.சி. 8, 12 ஞானப்.) |
காலேணி | kāl-ēṇi n. <>கால்1+. Ladder with two supporting legs; குறுகுப்படிகளைக் கொண்ட இருக்கால்களுடைய ஏணி. (W.) |
காலேந்திரம் | kālēntiram n. <>kāla + yantra. A contrivance to show time, as the sundial or the hour-glass; காலத்தைப் உலப்படுத்தும் யந்திரம். காலேந்திரமுங் கைவயிற் பிரியா நூலேந்திரமும் (பெருங் இலாவாண. 2, 153). |