Word |
English & Tamil Meaning |
---|---|
காலேமிந்தரம் | kālēmintaram n. <>Sinh. kalumediriya. 1. Red ebony of South India, 1. tr., Diospyros hirsuta; கரிக்கட்டைமரம். 2. Calaminder wood, 1. tr., Dispyros quasetia; |
காலேயம் 1 | kālēyam n. cf. காலேசம். Herbivorous quarrupeds; பசு யானை முதலிய புல்லுண்ணும் நாற்காற்பிராணிகள். புல்லினானின்புறூஉங்காலேயம் (நான்மணி. 67). |
காலேயம் 2 | kālēyam n. <>kālēya. 1. Eaglewood. See அகில். (மலை.) . 2. Yellow zedoary. See கஸ்தூரிமஞ்கள். (மலை.) |
காலேயம் 3 | kālēyam n. <>kālašēya. 1. Butter milk; மோர். 2. Toddy; |
காலை 1 | kālai <>kāla. n. 1. Time; பொழுது. (பிங்.) 2. Life-time; 3. Season, opportunity; 4. Occasion, turn; 5. cf. kālya. Early part of the morning; 6. Sun; 7. Day-time; 8. Weaking-drum; 1. Early, betimes, early in life; 2. When While; |
காலை 2 | kālai n. <>Sinh. kālē. Enclosure, area enclosed; அடைப்பு. (J.) |
காலைக்கடன் | kālai-k-kaṭaṉ n. <>காலை1 +. Morning observances; காலையனுஷ்டானம். |
காலைச்சுற்று - தல் | kālai-c-cuṟṟu- v. tr. <>கால்1+. To cling to one's feet; to hold persistently; தொடர்ந்துபற்றுதல். பிரமகத்திதோஷம் காலைச்சுற்றுகிறது. |
காலைச்செபம் | kālai-c-cepam n. <>காலை1+. Morning prayer; உதயத்திற்புரியும் பிரார்த்தனை. Chr. |
காலைஞாயிறு | kālai-āyiṟu n. <>id. +. Rising sun; உதயசூரியன். காலை ஞாயிற்றுக் கதிர்போற்றோன்றிய (மணி.9, 45). |
காலைமுரசம் | kālai-muracam n. <>id. +. Morning drum sounded to awaken kings; பள்ளியெழுச்சி முரசு. காலை முரசக் கனைகுர லோதையும் (சிலப்13, 140). |
காலைமுழவு | kālai-muḻavu n. <>id. +. See காலைமுரசம். (சிலப். 3, 27, உரை.) . |
காலையடை - த்தல் | kālai-y-aṭai- v. intr. <>காலை2+. To make an enclosure; அடைப்பிடுதல். (J.) |
காலையந்தி | kālai-y-anti n. <>kāla + sandhyā. Morning twilight; காலையையடுத்த அந்திப்பொழுது. காலையந்தியு மாலையந்தியும் (புறநா 34, 8). |
காலைவெள்ளி | kālai-veḷḷi n. <>id. +. Venus, as the morning star; விடியற்காலத்தில் உதிக்குஞ் சுக்கிரன். |
காலொட்டு - தல் | kāl-oṭṭu- v. intr. <>கால்1+. Lit, to restore a lame leg, to make up for deficiencies; குறைவைக் காட்டாமற் சரிப்படுத்துதல். Loc |
காலொற்று - தல் | kāl-oṟṟu- v. intr. <>கால்3+. To blow gently, as the wind; காற்றுவீசுதல். கடிகாவிற் காலொற்ற வொல்கி (கலித். 92, 51). |
காலோசிதம் | kālōcitam n. <>kāla + ucita. That which is suited to the time; காலத்துக்கு ஏற்றது. |
காலோடிகையோடி | kālōṭi-kaiyōṭi n. <>கால்1+. Vagabond, vagrant; தொழிலற்றுத் திரிபவன். Tinn. |
காலோடு - தல் | kāl-ōṭu- v. intr. <>id.+. 1. To slip, as the leg; வழுக்குதல். காலோடுமிடங்களையுடைய (மலைபடு. 215, உரை). 2. To pursue a business actively with keen interest; |
காலோர் | kālōr n. <>id. Infantry; காலாட்கள். கோலோர் காப்ப (மதுரைக். 441). |
காலோலம் | kālōlam n. prob. kākōla. Raven, Corvus corax; அண்டங்காக்கை. (பிங்.) |
காவகா | kāvakā n. cf. காலகம். Marking-nut. See சேங்கொட்டை. (மலை.) . |
காவட்டம்புல் | kāvaṭṭam-pul n. <>காவட்டை+. Citronella grass, Andropongon nardus; காமாட்சிப்புல். (மலை.) |
காவட்டை | kāvaṭṭai n. [M. kāvaṭṭa.] See காவட்டம்புல். . |
காவடி | kāvaṭi n. prob. காவு1-+தடி. [T. kāvadi, M. kāvaṭi.] 1. Pole or stave of wood used for carrying burdens; காத்தண்டு. 2. A decorated pole of wood with an arch over it, carried on shoulders with offerings mostly for Muruka's temple commonly with some parade; 3. That which is carried on the shoulder with a pole; |
காவணப்பத்தி | kāvaṇa-p-patti n. <>காவனம்+. Ornamental root of a mansion; மண்டபத்தின் அலங்காரமான மேற்றளம். குறட்டின்மேலே திருக்காவணப்பதித் திருமண்டபமும் (கோயிலொ. 14). |