Word |
English & Tamil Meaning |
---|---|
காலாட்டம் | kāl-āṭṭam n. <>கால்1 +. Activity in business, and consequent prosperity; முயற்சி. (W.) |
காலாடி | kāl-āṭi n. <>id. +. 1. Energetic man, one who is active in business; முயற்சியுடையோன். (W.) 2. Title given to the chief of the Sāliya weavers, Paḷḷas etc.; 3. Village Paḷḷa who attends to the distribution of water for irrigation; 4. Vagrant; idle and disorderly person; |
காலாடு - தல் | kāl-āṭu- v. intr. <>id. +. To become prosperous by industry; முயற்சியாற் செல்வஞ் செழித்திருத்தல். காலாடு போழ்திற் கழிகிளைஞர்..பலராவர் (நாலடி.113). |
காலாணி | kāl-āṇi n. <>id. +. 1. Callosity of the sole caused by the frequent pricking of thorns and sharp-edged stones; கல் முள் அழுத்தலால் உள்ளங்காலில் தோன்றும் தடிப்புத்தோல். 2. Peg in the beam of a house supporting the roof; |
காலாணிக்குடிசை | kāl-āṇi-k-kuṭicai n. <>காலாணி+. Hut, resting for its support mainly on posts; முளைக்கட்டைகளின்மேல் அமைக்கப்படுங் குடிசை. (C.G.) |
காலாணியறு - தல் | kāl-āṇi-y-aṟu- v. intr. <>id. +. To become weak, destitute or poor; வலிசெல்வம் முதலியன குன்றித் தளர்தல். காலாணியற்றுப்போனவன். (W.) |
காலாதீதம் | kālātītam n. <>kāla + atīta. 1. That which is unlimited by time; காலங்கடந்தது. 2. That which is time-barred; |
காலாதீதன் | kālātītaṉ n. <>id. +. God, as unlimited by time; காலங்கடந்த கடவுள். காலாதீதனான ஈசுவரன் (சி.சி.2. 54, சிவாக்). |
காலாந்தகன் | kālāntakaṉ n. <>id. + antaka. 1. šiva, as the slayer of Yama; சிவன். காலாந்தகனும் வெருவுந் திறற் காளை (பாரத. அருச்சுனன்றீர். 81). 2. Atociously wicked person; a terror among men; |
காலாந்தரம் | kālāntaram n. <>id. + antara. 1. Another occaion; வேறுபட்ட காலம். காலாந்தரத்திருவர் தங்காலஞ்செய்ய (திருவாச. 12, 11). 2. Intervening time, interval; |
காலாயுதம் | kāl-āyutam n. <>கால்1 +. cf. caraṇāyuda. Cock, as using the feet as weapons; கோழி. (பிங்.) |
காலாரி | kālāri n. <>kāla + ari. šiva, as the destroyer of Yama; யமனைச்சங்கரித்தற்காக எடுத்த சிவமூர்த்தம். |
காலாவதி | kālāvati n. <>id. + avadhi. Lit., time-limit, (a) season of cultivation at the expiry there of fresh arrangements are made with the ryots; (b) period of limitation when rights become barred; விவசாயகாலம். (C.G.) வியாச்சியஞ் செய்தற்குரிய காலவரையறை. |
காலாழ் | kāl-āḻ n. <>கால்1 + ஆழ். Mud; சேறு. (திவா.) |
காலாழி | kāl-āḻi n. <>id. +. Toe-ring; கால் விரல் மோதிரம். கண்டியதேசத்திற் பண்டுநான் பெற்ற காலாழி (குற்றா. குற.123, 14). |
காலாள் | kāl-āḷ n. <>id. +. 1. [K.M. kālāḷ.] Foot-soldier, infantry; பதாதி. பகடுதேர் புரவிகாலாள் (பாரத. பதினொராம்போ. 6). 2. One who attends to the supply of water from channels for irrigation purposes; |
காலாறு - தல் | kāl-āṟu- v. intr. <>id.+. 1. To rest from walking; நடை ஓய்ந்திருத்தல். 2. To walk about for overcoming numbness of feet; |
காலாறு 1 | kāl-āṟu n. <>id. +. ஆறு3. Beetle, as having six legs; வண்டு. செந்தாமரையினிற்றேன் காலாறு பாயுங் கலைசையே (கலைசைச். 13). |
காலாறு 2 | kāl-āṟu n. <>id.+ஆறு1. Rivulet, stream; சிற்றாறு. காவிரியாய்க் காலாறாய்க் கழியுமாகி (தேவா. 1227, ). |
காலி 1 | kāli n. <>id. [M. kāli.] 1. Herd of cows, as being quadrupeds; பசுக்சுட்டம். காலிப்பின் போவார்க்கோர் கோல்கொண்டுவா (திவ். பெரியாழ். 2, 6, 1). 2. Cow; |
காலி 2 | kāli n. perh. காவாலி. 1. Vicious life; துன்மார்க்கம். காலிச் சிறுநெறிபோய்க் கழிவீர் (திருநூற். 33). 2. Worthless fellow; |
காலி 3 | kāli n. 1. Cowhage; See பூனைக் காலி. (தைலவ.) . 2. Palas tree, m.tr., Butea frondosa; |
காலி - த்தல் | kāli- 11 v. intr. prob. kālya. To rise with lustre above the horizon, as sun, moon, etc.; கிரகங்கள் உதயமாதல். (W.) |
காலி | kāli adj. <>U. khālī. Empty, vacant, unoccupied, ruined; வெறுமையான. காலிமனை. |
காலிகோபுரம் | kāli-kōpuram n. prob. T. gāli +. Tower of great height at the entrance of a temple, especially in Tiruppati and Tiru-k-kālatti, as standing exposed to the violence of wind; திருப்பதி திருக்காளத்தி முதலிய மலைகளின் மேல் முகப்பிலுள்ள கோபுரம். Loc. |