Word |
English & Tamil Meaning |
---|---|
காவற்கப்பல் | kāvaṟ-kappal, n. <>id. +. Guard-ship, reconnitering vessel; காவல்செய்யுங் கப்பல். (W.) |
காவற்கலி | kāvaṟ-kali, n. perh. கவின்+hadalī. Plantain; வாழை. (மலை.) |
காவற்காடு | kāvaṟ-kāṭu, n. <>காவல்+. 1. Jungle or forest serving as defence; கோட்டை யைச்சுழக் காவலாக வளர்க்கப்படும் காடு. (தொல். பொ. 65, உரை.) 2. Reserved forest; |
காவற்காரன் | kāvaṟ-kāraṉ, n. <>id. + [M. kāvalkāran.] Watchman, sentinel, patrol; காவல்செய்வோன். |
காவற்கூடம் | kāvaṟ-kūṭam, n. <>id.+. Prison house; சிறைச்சாலை. |
காவற்கூடு | kāvaṟ-kūṭu, n. <>id. +. Sentry-box; காவலாளர் தங்குமிடம். Colloq. |
காவற்சாலை | kāvaṟ-cālai, n. <>id. +. [M. kā-valcāḷa.] See காவற்கூடம். வலிதிற் காவற்சாலையிலாக்கினார்கள் (திருவாத. பு. திருப்பெருந்.199). . |
காவற்சோலை | kāvaṟ-cōlai, n. <>id. +. Royal park or grove, as guarded; அரசர்விளையாடற்குரிய உத்தியானவன். (சிலப், 14, 127, உரை.) |
காவற்பிரிவு | kāvaṟ-pirivu, n. <>id. +. Major theme which describes the husband's parting from his wife to defend his country; தலைவன் நாடுகாவற்பொருட்டுத் தலைவியைப்பிரியும் பிரிவு. (திருக்கோ. 312, தலைப்பு.) |
காவற்புரி | kāvaṟ-puri, n. <>id +. 1. Scarecrow made of twisted or plaited straw; வயலில் காவலாக வைக்கோலால் செய்துவைக்கப்படும் பாவை. 2. Straw rope thrown over a heap of grain in a field to protect it from demons; |
காவற்பெண்டு | kāvaṟ-peṇṭu, n. <>id. +. 1. Nurse; செவிலி. (சிலப். 29, காவற்பெண்டுசொல்.) 2. An ancient poetess, author of a poem in Puṟanā-ṉūṟu; |
காவற்றண்டனை | kāvaṟṟaṇṭaṉai, n. <>id. +. Sentence of imprisonment; சிறையிலிடுந்தண்டனை. |
காவற்றெய்வதம் | kāvaṟṟeyvatam, n. <>id. +. Tutelary deity; காக்குந் தெய்வம். காவற்றெய்வதங் கண்டுவந் தெய்தி (மணி. 25, 159). |
காவன் | kāvaṉ, n. perh. கா-. Spider; சிலந்திப்பூச்சி. (பிங்.) |
காவன்மகளிர் | kāvaṉ-makaḷir, n. காவல்+. Captive wives of enemies; பகைவர் மனையோராய்ச் சிறைபிடிக்கப்பட்ட மகளிர். (சீவக. 154, உரை, விசேடக்குறிப்பு.) |
காவன்மரம் | kāvaṉ-maram, n. <>id. +. Favourite tree of a royal dynasty, as the object of special care by its kings; அரசர்க்குரியதாய்ப் பகைவர் அணுகமால் அவராற் காக்கப்படும் மரம். (புறநா. 23, உரை.) |
காவன்முரசம் | kāvaṉ-muracam, n. <>id. +. Royal drum; காத்தற்றொழிலுக்கு அறிகுறியான அரசாங்கமுரசு. காவன்முரசம் நாட்காலையிலே முழங்க (பு. வெ. 9, 14, உரை). |
காவன்முல்லை | kāvaṉ-mullai, n. <>id. +. Theme of extolling the king's rule; அரசனாட்சியைச் சிறப்பிக்கும் புறத்துறை. (பு. வெ. 8, 24.) |
காவனிகுதி | kāvaṉikuti, n. <>id. + நிகுதி. Duty paid by village watchmen for enjoyment of their privileges; காவற்காரர் கொடுக்குங் கடமை. (C. G.) |
காவா | kāvā n. cf. காவாளி. Wild jasmine, m. cl., Jasminum angustifolium; காட்டுமல்லி கை. (M. M. 384.) |
காவாங்கரை | kāvāṅ-karaiஇ n. <>கால்வாய் +கரை. Bank of a channel; வாய்க்காற்கரை. Loc. |
காவாய் | kāvāy, n. A kind of grass; புல்வகை. (w.) |
காவாலி 1 | kāvāli, n. <>Kapālin. šiva; சிவன். கற்றா னஞ்சாடு காவாலி (பதினொ. சிவ. திருவந். 90). |
காவாலி 2 | kāvāli, n. U. qawwāli. Vagabond; மனம்போனபடி நடப்பவன். |
காவாளர் | kā-v-āḷār, n. <>கா4 +. Carriers of kāvaṭi; காவடிசுமப்போர். (சிலப். 15, 205.) |
காவாளி | kāvāḷi, n. See காவாளை. (மலை.) . |
காவாளை | kāvāḷai, n. 1. See காவா. (மலை.) . 2. An annual herb growing in waste lands. See |
காவி 1 | kāvi, n. [T. K. M. Tu. kāvi.] 1. Red ochre; காவிக்கல். (பிங்.) 2. Light yellowish-brown colour in garments consequent on frequent washing; 3. Colour of the teeth as from chewing betel; 4. Blue nelumbo. See 5. Indigo cake; |
காவி 2 | kāvi, n. Perh. காவு-. Toddy; கள். (பிங்.) |
காவி 3 | kāvi, n. <>Port. gavea. cf. E. gaff. Topsail; கப்பலின் தலைப்பாய். Naut. |
காவிக்கல் | kāvi-k-kal, n. <>காவி1 +. Ochre, reddle; ஒருவகைச் சிவப்புத்தாது. அடலுறுநற் காவிக்கல் (பதார்த்த. 1132). |