Word |
English & Tamil Meaning |
---|---|
காற்றோட்டி | kāṟṟōṭṭi, n. 1. Thorny caper, m.cl., Capparis horrida; கொடி வகை. 2. Ceylon caper, m.sh., Capparis zeylanica; |
காறடி | kāṟaṭi, n. cf. karahāṭa. Emeticnut. See மருக்காசரை. (மலை.) |
காறல் 1 | kāṟal, n. <>காறு-. cf. kṣāra. 1. Pungency; bitter musty flavour productin a tendency to hawk and spit; an itching sensation in the throat; தொண்டையில் உண்டாகுங் கறகறப்பு. 2. Pungent substance, that which causes irritation in the throat; 3. See காறற்கொட்டீ. (மலை.) |
காறல் 2 | kāṟal, n. cf. காரை. A sea-fish, silvery, Equula fasciata; கடல்மீன்வகை. |
காறற்கத்தரி | kāṟaṟ-kattāi, n. <>காறல்1+. Brinjal, m.sh., Solanum melongena; கத்தரி வகை. |
காறற்கொட்டி | kāṟaṟ-koṭṭi, n. <>id.+. cf. கரணைக்கொட்டி. A medicinal plant, Arum minutum; ஒருவகை மருந்துச்செடி. (மலை.) |
காறாக்கருணை | kāṟā-k-karuṇai, n. <>காறு-+. 1. Tuberous-rooted herb, Amorphophattus campanulatus; சேனைச்செடி. (K. R.) 2. Tahiti arrowroot, Tacca pinnatifida; |
காறாப்பி - த்தல் | kāṟāppi-, v. intr. id. See காறியுமிழ்-. (J.) . |
காறியுமிழ் - தல் | kāṟi-y-umiḻ-, v. intr. <>id.+உமிழ்-. To hawk and spit; காறித்துப்புதல். |
காறு - தல் | kāṟu-, 5 v. intr. [K. M. kāṟu.] 1. To taste bitter, musty or rancid, as stale food; காறற்சுவையாதல். 2. To hawk, bring up phlegm; 3. To be blackened; 4. To harbour revenge; |
காறு | kāṟu, n. 1. Limit, point, measure, or extent of time, often used as an adverbial suffix; காலவளவு. அன்னைச்சொற்காறம் . . . ஆண்டு போய்முடிந்த (கம்பரா. மீட்சி. 140). 2. Ploughshare; 3. Bar; |
காறுகருணை | kāṟu-karuṇai, n. <>காறு-+. Elephant-yam Typhonium orixense; கருணைக் கிழங்கு. (பதார்த்த. 415.) |
காறுபாறாயிரு - த்தல் | kāṟu-pāṟāy-iru-, v. intr. <>U. kārbār+ஆ-+. To keep a strict eye, as upon a person; கவனிப்பாயிருத்தல். (W.) |
காறுபாறு | kāṟu-pāṟu, n. <>id. Superintendence, management. See கார்பார். (W.) |
காறுபாறுபடி - த்தல் | kāṟu-pāṟu-paṭi-, v. intr. <>id. +. To learn how to manage business; காரிய நிர்வாகழ்ந்செய்யப் பழகுதல். (W.) |
காறுவடி - த்தல் | kāṟu-vaṭi-, v. tr. <>காறு+ வடி-. To sharpen to coulter of a ploughshare; கொழுமுனை திட்டுதல். (W.) |
காறை | kāṟai, n.prob. காறு. 1. Gold or silver collar, necklet for women and children; பெண்களும் குழந்தைகளும் கழத்தில் அநீந்துகொள்ளும் ஒரு வகை அணி. கழுத்தினிற் காறையொடும் . . . பொலிந்த விருடீகேசன் (திவ். பெரியாழ் 1, 8, 3). 2. Iron rings round the hub of a cart-wheel; 3. Cart; 4. Mustiness; mould; 5. A blade of grass of straw; |
காறைக்குட்டி | kāṟai-k-kuṭṭi, n. A sea-fish, pale dull red, attaining 1 ft. in length Scolopsis vosmeri; ஒருவகைக் கடல்மீன். |
காறையெலும்பு | kāṟai-y-elumpu, n. <>காறை+. Collar bone, clavicle; கழுத்தொலும்பு. |
கான் 1 | kāṉ, part. A particle used to facilitāte the pronounciation of letters in Tamil, as in அஃகான்; எழுத்துச் சாரியைகளில் ஒன்று. (தொல். எழுத்.134.) |
கான் 2 | kāṉ, n. prob. கால்1. (J.) 1. Gutter; சலதாரை. 2. Channel; 3. Cabin in a ship, hold; |
கான் 3 | kāṉ, n. 1. cf. kānana. Jungle; காடு. (திவா.) 2. Smell, odour; 3. Flower, blossom; |
கான்சாகிப் | kāṉ-cākip, n. <>U. khān+sāhib. A title of honour bestowed on distinguished Muhammadans; முகம்மதியர்க்கு அரசாங்கத்தார் கொடுக்கும் பட்டப்பெயர்களுள் ஒன்று. |
கான்பகதூர் | kāṉ-pakatūr, n. <>id. + Pkt. bahādūra. A title of honour, higher than kāṉ-cākib, bestowed on distinguished Muhammadans; முகம்மதியர்க்கு அரசாங்கத்தார் கொடுக்கும் உயர்தரப் பட்டப்பெயர்களுள் ஒன்று. |
கான்படுதிரவியம் | kāṉ-paṭu-tiraviyam, n. <>கான்3+படு-+. Products of the forest, viz., அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி; காட்டில் உண்டாகும் அரும்பொருள்கள். (பிங்.) |
கான்புலி | kāṉ-puli, n. <>id. +. Wild cat; காட்டுப்பூனை. (பிங்.) |
கான்பூஞை | kāṉ-pūai, n. <>id. +. See கான்புலி. (பிங்.) . |