Word |
English & Tamil Meaning |
---|---|
காற்றின்சகாயன் | kāṟṟiṉ-cakāyaṉ, n. <>id. +. Fire, as the friend of wind; தீ. (சூடா.) |
காற்றினாள் | kāṟṟiṉāḷ, n. <>id.+நாள். Svātī, the 15th nakṣatra, as having Wind-god for its presiding deity, Arcturus; வாயுவைத் தேவதையாக்க் கொண்ட சுவாதிநாள். (பிங்.) |
காற்று 1 - தல் | kāṟṟu-, 5 v. tr. Caus. of கால்-. 1. To make manifest, reveal, put forth; வெளிப்படுத்துதல். பொலிகதிர் காற்றியும் (கல்லா. 13). 2. To destroy, ruin; |
காற்று 2 | kāṟṟu, n. <>கால்-. 1. Air, wind; வாயு. காற்றியமானன் வானம் (திருவாச. 5, 63). 2. Breath; 3. Gas generated in bowels, by indigestion, etc. flatulence; 4. Ghost, apparition, spectre, spirit; 5. See காற்றினாள். (சூடா.) |
காற்றுக்கடுவல் | kāṟṟu-k-kaṭuval, n. <>காற்று+. Violent wind; பெருங்காற்று. (யாழ். அக.) |
காற்றுக்கரப்பு | kāṟṟu-k-karappu, n. <>id. +. Demoniacal possession; பேய்க்கோளாறு. அவளைக் காற்றுக்கரப்புப் பிடித்து ஆட்டுகிறது. Loc. |
காற்றுக்காலம் | kāṟṟu-k-kālam, n. <>id. +. Windy weather, especially in āṭi; ஆடிமாதத்திற்போலப் பெருங்காற்று விசுங்காலம். |
காற்றுக்கொள்(ளு) - தல் | kāṟṟu-k-koḷ-, v. intr. <>id.+. To gain publicity, as an affair taking wind; வெளிப்பரவுதல். சங்கதி கற்றுக்கொண்டது. Loc. |
காற்றுச்சங்கை | kāṟṟu-c-caṅkai n. <>id.+ šaṅkā. See காற்றுக்கரப்பு. . |
காற்றுநோவு | kāṟṟu-nōvu, n. <>id. +. Rinderpest; கால்நடைகளுக்குவரும் வெக்கைநோவு. (M. Cm. D. 247.) |
காற்றுப்பு | kāṟṟuppu, n. prob. கால்-+துப்பு- Spitting, expectoration; காறியுமிழ்கை. நகையொடு கொட்டாவி காற்றுப்புத் தும்மல் (ஆசாரக். 74). |
காற்றுப்பெயர் - தல் | kāṟṟu-p-peyar-, v. intr. <>காற்று+. To set, in as monsoon; காற்றுக்காலந் தொடங்குதல். காற்றுப்பெயர்ந்துவிட்டது. |
காற்றுப்பேத்தை | kāṟṟuppēttai, n. A seafish, greenish, attaining 1 ft. in length, Tetrodon immaculatus; கடல்மீன்வகை. |
காற்றுப்போ - தல் | kāṟṟu-p-pō-, v. intr. <>காற்று+. 1. To have the air escape, as from bladder; அடைப்பினின்றும் காறு வேளியேறுதல். Colloq. 2. To break wind; |
காற்றுமழை | kāṟṟu-maḻai, n. <>id.+. Tempest; காற்றோடுகூடிவரும் மழை. |
காற்றுமாரியாயி | kāṟṟu-māri-y-āyi, n. <>id. +. Syphilitic node, congenital or acquired; கிரந்திப்புண்கட்டி. (M.L.) |
காற்றுமுந்துநாள் | kāṟṟu-muntu-nāḷ, n. <>id. +. Višākha, the 16th nakṣatra, as succeding kāṟṟu-muntu-nāḷ, காற்றைத் தேவதையாகக்கொண்ட சுவாதியை முற்பட்டநாளாகவுடைய விசாகநட்சத்திரம். (சூடா.) |
காற்றுவாக்கு | kāṟṟu-vākku, n. <>id.+. 1. Direction of the wind; காற்றடிகுந் திசை. காற்று வாக்கிலே நின்று (சீவக. 1568, உரை). 2. Leeward, used when a current of offensive effuvia is conveyed by the wind, as from a passing fisherwoman; 3. Neglect of duty; 4. Mere chance; |
காற்றுவாங்கு - தல் | kāṟṟu-vāṅku-, v. intr. <>id. +. To take an airing, enjoy breeze; காற்றை அனுபவித்தல். கடற்கரைக்குக் காற்ற்றுவாங்கப் போனேன். |
காற்றுவாட்டம் | kāṟṟu-vāṭṭam, n. <>id. +. Windward; காற்றுக்கு எதிர்முகம். |
காற்றுவாரி | kāṟṟu-vāri, n. <>id. +. Ventilator, window without shutters; கதவில்லாட சிறு சாளரம். Loc. |
காற்றுவாரிப்பந்தல் | kāṟṟu-vāri-p-pantal n. <>id. +. Shed with an upward slope so as to let in breeze plentifully; காற்றுமிகுதியாக வரும்படி அமைக்கப்படும் பந்தல. Madr. |
காற்றுவாரிப்பலகை | kāṟṟu-vāri-p-pala-kai, n. <>id. +. Movable wooden shutter of a ventilator or of a window near the roof; காற்றைவரவுந் தடுக்கவும் அமைக்கப்படும் முகட்டுச் சாளாரப் பலகை. Loc. |
காற்றேறு | kāṟṟēṟu, n. <>id. +ஏறு. A flaw in pearls; காற்றினால் தோன்றும் ஒருவகை முத்துக்குற்றம் (சிலப். 14, 193, உரை.) |
காற்றொடுக்கம் | kāṟṟoṭukkam, n. <>id. +. ஒடுக்கம். Calm, lull subsidence of wind; காற்று அடியாடு ஒடுங்குகை. (W.) |
காற்றொதுக்கு | kāṟṟotukku, n. <>id.+ ஒதுக்கு. Shelter from the wind; காற்றடைப்பு. |
காற்றொழில் | kāṟṟoḻil, n. <>கால்1+தொழில். Menial service, as performed by footmen; அற்பவேலை. காற்றொழி லென்று கருதற்க (நலடி, 193). |
காற்றோட்டம் | kāṟṟōṭṭam, n. <>காற்று+ஓட்டம். Ventilation, free circulation of air; காற்றின் தாராளமான சஞ்சாரம். இது காற்றோட்டமில்லாத வீடு. |