Word |
English & Tamil Meaning |
---|---|
காளிதாசன் | kāḷi-tācaṉ, n. <>Kāli-dāsa. Kaḷidāsa, a famous Sanskrit poet and dramatist; வடமொழிப்பெருங்கவிகளுள் ஒருவர். வன்றிசைக்காளி தாசன் வடமொழி (இரகு. பாயி. 8). |
காளிந்தம் | kāḷintam, n. cf. kāla. Cardamon plant. See ஏலம். (மலை.) |
காளிந்தி 1 | kāḷinti, n. <>Kālindī. The jumna; யமுனை. |
காளிந்தி 2 | kāḷinti, n. 1. Siris. See வாகை. (மலை.) 2. Teak. See |
காளிந்திமர்த்தனன் | kāḷinti-māttaṉaṉ, n. <>Kālindi+. Balarāma, as having tormented the river jumna by turning her course with his plough; தனது கலப்பையாயுதத்தால் யமுனையின் செருக்கட்டக்கிய பலராமன். |
காளிப்பணம் | kāḷi-p-paṇam, n. <>kālī+. Ancient coin =3 as. 4 ps.; மூன்று அணா நான்குபை மதிப்புள்ள பழையநாணயங்களுள் ஒன்று. (E.T.) |
காளிமம் | kāḷimam, n. <>kāliman. 1. Blackness, black colour; கறுப்பு. தனதுகாளிமங் கழிப்ப (கந்தபு. திருநகரப். 72). 2. Verdigris, dross; |
காளிமை | kāḷimai, n. <>kālimānom. sing. of kāliman. See காளிமம். காளிமைப் பிழம்பு போத (கம்பரா. நாகபா. 217). . |
காளியன் | kāḷiyaṉ, n. <>Kāliya. A serpent on whose hood Krṣṇa danced; கண்ணபிரான் தன் பாதங்களால் தலையில் மிதித்தாடப்பெற்ற சர்ப்பம். காளியன் பொய்கை கலங்க (திவ். பெரியாழ். 3, 9, 7, ). |
காளினி | kāḷiṉi, n. See காளினியம். (மூ. அ) . |
காளினியம் | kāḷiṉiyam, n. Brinjal. See கத்தரி. (மலை.) |
காளை | kāḷai, n. cf. gadi. 1. Steer, young bullock; இளவெருது. 2. [M. kāḷa.] Bull, ox; 3. Young man, in his prime; 4. Man; 5. Chief of a desert tract; 6. Warrior; |
காளைக்கன்று | kāḷai-k-kaṉṟu, n. <>காளை+. Bull-calf; பசுவின் ஆண் கன்று. |
காளைமாடு | kāḷai-māṭu, n. id. +. Ox, bullock; எருது. |
காளையங்கம் | kāḷai-y-aṅkam, n. <>id.+ aṅkam, Battle, fight, warfare; போர். (சது.) |
காளையம் | kāḷaiyam, n. prob. kalaha. cf. காளபம். [K. Tu. gāḷaga.] Uproar, tumult as in a battle; போராரவாரம். இதனிலும் பெரியதோர் காளையம்விளையுமா கண்மினோ (கலிங். 479). |
காற்கட்டு | kāṟ-kaṭṭu, n. <>id.+. [K. kāl-gaṭṭu.] 1. Obstruction; தடை. 2. Marriage, as fetters; |
காற்கட்டு - தல் | kāṟ-kaṭṭu-, v. tr. <>கால்1+. 1. To press one to do a thing, as by preventing him from going further; காரியத்தின் பொருட்டு நீர்ப்பந்தித்தல். என்னையே காற்கட்டி அவிழ்த்துக் கொள்ளவேணும் (ஈடு, மஹாப்ரா.). 2. To marry, marriage being regarded as a hobble to one apt to stray; |
காற்கடுப்பு | kāṟ-kaṭuppu, n. <>id.+. Aching pain in the feet, as from cold or too much walking; காலைளைச்சல். |
காற்கடுவன் | kāṟ-kaṭuvaṉ, n. <>id.+. A disease of feet in children, chronic eczema; குழந்தைகட்குவரும் கால்நோய்வகை. (பாலவா. 687.) |
காற்கடைகொள்(ளு) - தல் | kāṟkaṭai-koḷ-, v. intr. <>id.+. To discard, despise; அலட்சியஞ்செய்தல். அறிந்து வைத்தக் காற்கடிகொள்வாயே (திவ். திருப்பா. 7, வ்யா.). |
காற்கணை | kāṟ-kaṇai, n. <>id.+கணை2. See காற்கோமாரி. Loc. . |
காற்கவசம் | kāṟ-kavacam, n. <>id.+. Sandals; பாதரட்சை. (பதார்த்த. 1457, தலைப்பு.) |
காற்காந்தல் | kāṟ-kāntal, n. <>id. +. Abscess in the foot; கார்புண். (M.L.) |
காற்காப்பு | kāṟ-kāppu, n. <>id. +. Anklet; காலில் அணியும் காப்பு. |
காற்காறை | kāṟ-kāṟai, n. <>id. +. Footrings for the idol; விக்கிரகங்களின் பாதங்களிற் சாத்தும் திருவாபரணம். திருக்காற்காரை நாற்பொன்ஐங்கழஞ்சு (S.I.I. ii, 397). |
காற்குடைச்சல் | kāṟ-kuṭaiccal, n. <>id. +. Rhematism, aching pain in the legs; காலுளைவு. |
காற்குப்பாயம் | kāṟ-kuppāyam, n. <>id.+. [M. kālkuppāyam.] Trousers; காற்சட்டை. |
காற்குழைச்சு | kāṟ-kuḻaiccu, n. <>id. +. Fetlock; மாடு குதிரைய்களின் காற்குளம்புக்கு மேலிடத்துள்ள மயிர்க்காரண். (கால். வி. 74.) |
காற்குளம் | kāṟ-kuḷam, n. <>id. +. the eighth nakṣatra; பூச நட்சத்திரம். (திவா.) |
காற்கூலி | kāṟ-kūli, n. <> id. +. Wage for walking; நடைக்கூலி. அடுத்தடுத்துப் பின்சென்றால¦வது காற்கூலி (தமிழ்நா. 33). |
காற்கொட்டை | kāṟ-koṭṭai, n. <>id. +. Small bolster for the legs and feet; காலுக்கு இடும் திண்டு. (W.) |
காற்கோமாரி | kāṟ-kōmāri, n. <>id. +. Soreness of hoofs, foot disease of cattle; கால் நடைகளுக்கு வரும் கால்வியாதிவகை. (கால். வி. 51.) |