Word |
English & Tamil Meaning |
---|---|
காளவாயன் | kāḷa-vāyaṉ, n. <>kāhala+. Person with a trumpet tongue or a loud voice; one who blabs out secrets, babbler; சத்தமிட்டுக்கத்துபவன். (W.) |
காளவிளக்கு | kāḷa-viḷakku, n. <>gādha+. Lamps used for the illumination of gardens and grounds on great festive occasions; திருவிழாமுதலிய விசேடகாலங்களில் உபயோகிக்கும் பெருவிளக்கு. |
காளன் 1 | kāḷaṉ, n. <>kāla. The commander-in-chief of mahā šāstā; மாசாத்தாவின் சேனாபதியாகிய மாகாளன். (கந்தபு. மகாசாத். 67.) |
காளன் 2 | kāḷaṉ, n. <>M. kāḷan. A savoury fluid treated with vegetables and spices; பச்சடி வகை. Loc. |
காளா | kāḷā, n. cf. காலா. Robaul fish; poly-nemus; மீன்வகை. (M.M. 761.) |
காளாஞ்சி 1 | kāḷāci, n. [T. K. M. kāḷānji.] 1. Spittoon; தம்பலர்ந் துப்புங் கலசம். 2. Betel-holder; |
காளாஞ்சி 2 | kāḷāci , n. perh. கால்3. A kind of rhematism; வாதநோய்வகை. (W.) |
காளாத்திரி | kāḷāttiri, n. A poisonous fang of a serpent, one of four naccu-p-pal, q.v.;q.v. பாம்பின் நான்கு நச்சுப்பற்களுள் ஒன்று. (சீவக. 1288, உரை.) |
காளாம்பி | kāḷāmpi, n. prob. kāla+ஆம்பி. Mushroom. See காளான். ஆவுதை காளம்பிபோன்ற (களவழி. 36). |
காளாமுகம் | kāḷāmukam, n. <>kālāmukha. (šaiva.) One of the minor system of āaivaism closely allied to māviratam; மாவிரத்தைதைப் பெரும்பாலும் ஒத்த சைவசமய உட்பகுதி. |
காளாமுகர் | kāḷāmukār, n. <>id. Saiva sect following the kāḷāmukam system; சைவருள் ஒருசாரரரான காளாமுகவகுப்பினர். (பிங்.) |
காளான் | kāḷāṉ, n. Fungus, mushroom, toadstool, the harmless variety being Agaricus campestris; நாய்க்குடை. |
காளான்சம்பா | kāḷāṉ-campā, n. <>காளான்+. A kind of paddy with fungus odour; காளான் நாற்றமுள்ள சம்பாநெல்வகை. (பதார்த்த. 815.) |
காளி 1 | kāḷi, n. <>Kālī. 1. Durgā, as being black; துர்க்கை. சீற்றக் காளிக டொகையும் (கந்தபு. அசுரர்யாக. 40). 2. Pārvatī; 3. Lion; 4. (šaiva.) The Sakti of Kāla, the Vāyumūrtti; 5. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; 6. Pari-maḷakanti, the mother of Vyāsa. See 7. A poisonous fang of a serpent, one of four naccu-p-pal, q.v.; Strychnine tree. |
காளி 2 | kāḷi, n. <>மணித்தக்£ளி. Black nightshade. See மணித்தக்காளி. (இராசவைத்) |
காளி 3 | kāḷi, n. 1. Palas tree. See காட்டுமுருக்கு. (L.) 1. Kakri melon. See |
காளிக்கங்கூட்டு - தல் | kāḷikkaṅ-kūṭṭu-, v. intr. <>காளிக்கம்1+. To prepare dark-blue dye by compounding the necessary ingredients; கருஞ்சாயங் கூட்டுதல். (W.) |
காளிக்கம் 1 | kāḷikkaml, n. <>kālika. Darkblue dye for cloth; கருஞ்சாயம். (யாழ். அக.) |
காளிக்கம் 2 | kāḷikkam, n. A mountain containing copper ores; செம்புத்தாது உள்ளமலை. |
காளிக்கமெழுது - தல் | kāḷikkam-eḻutu-, v. intr. <>காளிக்கம்1+. To delineate on chintz with kāḷikkam pigment; சீலைத்துணியில் கருஞ்சாயரேகை எழுதுதல். (W.) |
காளிகம் 1 | kāḷikam, n. <>Kālikā. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q. v.; உபபுராணம் பதினேட்டனுள் ஒன்று. (பிங்.) |
காளிகம் 2 | kāḷikam, n. cf. காளி2. Black night-shade. See மணித்தக்காளி. (மலை.) |
காளிங்கமர்த்தனன் | kāḷiṅka-māttaṉaṉ, n. <>Kāliṅga+. Krṣṇa, as dancing on the hood of the serpent Kāḷiyaṉ, காலிங்கனென்னும் நாகத்தின்மீது பாதங்களைவைத்து ஆடித்துகைத்த கண்ணபிரான். |
காளிங்கராயன் | kāḷiṅka-rāyaṉ, n. <>kaliṅ-ga+. An ancient title by high officials of the time of colas and Pāṇdyas; சோழபாண்டியர்காலத்து இராசாங்கத்திலைவர் சிலர்க்கு வழங்கிய படப்ப்யெர் (Insc.) |
காளிங்கன் | kāḷiṅkaṉ, n. <>kāliṅga. 1. Inhabitant of the kalinga country; கலிங்கதேசத்துள்ளவன். A serpent in the jumna subdued by Krṣṇa; |
காளிசக்கரம் | kāḷi-cakkaram , n. <>kālī+. An ancient gold coin, as stamped with the figure of kāḷi; காளியுருவம் பதித்த பழைய நாணய வகை. |
காளித்தனம் | kāḷi-t-taṉam, n. <>id.+. Crulty, hard heartendness; மூர்க்கத்தன்மை. Loc |
காளிதம் | kāḷitam, n. prob. kāliman. Verdi-gris, dross; களிம்பு. தாமிரத்துக்குக் காளிதஞ்சகசமாயிருக்குமாறு (சி. சி. 2, 79, மறை.). |