Word |
English & Tamil Meaning |
---|---|
காழியன் 2 | kāḻiyaṉ, n. prob. kṣāra. 1. Dealer in the rice-preparation piṭṭu; பிட்டுவாணிகன். (மணி, 28, 32.) 2. Dealer in salt; |
காழூன்றுகடிகை | kāḻ-ūṉṟu-kaṭikai, n. <>காழ்2+. Military machine fitted with spears; குத்துக்கோல். கானப்படமுங் காழூன்று கடிகையும் (சிலப். 14, 173). 2. Tent; |
காழோர் | kāḻōr, n. <>id. Mahouts; பரிக்கோலினராகிய யானைப்பாகர். காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர் (சிலப். 22, 12). |
காளகண்டம் | kāḷa-kaṇṭam, kāḷa-kaṇṭam, Koel, Indian cuckoo, Budynamis honorata; குயில். (பிங்.) |
காளகண்டன் | kāḷa-kaṇṭaṉ, . šiva, as having azure-coloured neck; சிவன். (உரி. நி.) |
காளகண்டி | kāḷa-kaṇṭi, n. <>kālakaṇthī. 1. Durgā; துர்க்கை. 2. An inauspicious day; |
காளகம் 1 | kāḷakam, n. <>kālaka. 1. Blackness; கருமை. காளக வுடியினள் (சீவக. 320). 2. Marking-nut. See 3. Emetic-nut. See |
காளகம் 2 | kāḷakam, n. prob. kāhala. Long trumpet, ram's horn; எக்காளம். (W.) |
காளகூடம் | kāḷa-kūṭam, n. <>kāla-kūṭa. 1. Poison from the sea of milk kept by šiva in His throat in order to save the Dēvas from destruction; ஆலாகலம். (பிங்.) 2. A hell; |
காளங்கன்று | kāḷaṅ-kaṉṟu, n. <>காளை+. Bull-calf, very young steer; காளைக்கன்று. |
காளச்சிலை | kāḷa-c-cilai, n. prob. kāla+. Cat's-eye, a variety of chalcedony; வைடூரியம். (சங். அக.) |
காளத்தி | kāḷatti, . Kālahasti, a šiva shring in North Arcot District; சீகாளத்தி என்னுஞ் சிவதலம். மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டுகொண்டு (பெரியபு. கண்ணப்ப. 100). |
காளபதம் | kāḷa-patam, n. prob. kāla+. Blue rock pigeon, as black-footed. See மாடப்புறா. (திவா.) |
காளபந்தம் | kāḷa-pantam, n. <>gādha+ bandha. Big torch used on festive occasions. See காடபந்தம். (W.) |
காளபம் | kāḷapam, n. cf. கலாபம்2. Battle, fight, warfare; போர். (சூடா.) |
காளம் 1 | kāḷam, n. <>kāla. 1. Blackness, darkess; கருமை. காளமாகிருளை (சீவக. 2245). 2. Poison, venom; 3. Serpent; 4. Strychnine tree. See 5. Indian indigo. See 6. Cloud; |
காளம் 2 | kāḷam, n. cf. kāla-mukhī. Heavy shower productive of good crops; நல்விளைவுக்குக் காரணமான பெருமழை. |
காளம் 3 | kāḷam, n. perh. காழ்-. cf. kāla. (பிங்.) 1. Trident; சூலம். 2. Impaling stake; |
காளம் 4 | kāḷam, n. <>kāhala. Trumpet, horn; ஊதுகொம்பு. சங்கபடகம் பேரிதாரை காளம் தாளம் (பெரியபு, திருஞான. 620). |
காளம்பிடி - த்தல் | kāḷam-piṭi-. v. intr. <>காளம்4+. To blow the trumpet; எக்களாழூதுதல். குலக்கலிக்குக் காளம் பிடித்திடிற் சின்னம்படும் (தமிழ்நா. 83). |
காளமுகி | kāḷa-muki, n. <>kāla-mukhī. A cloud which rains hail-stones, one of catta-mēkam, q.v.; கல்மழை பொழியும் மேகம். (திவா.) |
காளமேகப்புலவர் | kāḷa-mēka-p-pulavar, n. <>kāla-mēgha+. A distinguished Tamil poet of the 15th c., so called from his pouring forth poems in great abundance, his real pouring forth poems in great abundance, his real name being Varataṉ; வரதன் என்னும் இயற்பெயருடை யராய்ப் பெருமேகம்போற் கவிகளைப் பொழிந்து 15-ம் நூற்றாண்டில் விளங்கிய புலவர். |
காளமேகம் | kāḷa-mēkam, n. <>kāla+ mēgha. 1. Black cloud heavy with water; கார்மேகம். இழிந்தெழு காளமேகம் (கம்பரா. நாகபா. 217). 2. See |
காளயுக்தி | kāḷayukti, n. <>Kālayukti. The 52nd year of the Indian cycle of 60 years; வருஷம் அறுபதில் ஐம்பத்திரண்டாவதாண்டு. |
காளயுத்தி | kāḷayutti, n. <>id. See காளயுக்தி. . |
காளவனம் | kāḷa-vaṉam, n. <>kāla+. Burning-ground; சுடுகாடு. (சூடா.) |
காளவாய் 1 | kāḷa-vāy, n. prob. kāhala+. Ass, as being trumpet-mouthed; கழுதை. (பிங்.) |
காளவாய் 2 | kāḷavāy, n. [M. kāḷavāy.] Kiln for lime or brick; சுண்ணாம்பு செங்கல்கள் சுடுஞ்சூளை. |
காளவாய்க்கல் | kāḷavāy-k-kal, n. <>காளவாய்2+. Bricks fresh from the kiln; சுட்ட புதுச்செங்கல். (W.) |