Word |
English & Tamil Meaning |
---|---|
குதாங்குரம் | kutāṅkuram, n. <>guda + aṅkura Piles; மூலமுளை. (பைஷஜ.) |
குதாம் | kutām, n. <>U. gudām. Godown; பண்டசாலை. Loc. |
குதாம்பு | kutāmpu, n. See குதாம். Loc. . |
குதாவடை | kutāvaṭai, n. See குதாவிடை. . |
குதாவிடை | kutāviṭai, n. 1. Embarrassment; dislocation in business; அலங்கோலம். காரியம் குதாவிடையாயிருக்கிறது. (w.) 2. Delay; |
குதானன் | kutāṉaṉ, n. American bindweed, Ipomaea; தாளிக்கொடிவகை. (மலை.) |
குதி - த்தல் | kuti-, 11 v. [K. gudi, M. kuti.] intr. 1. To jump, leap, spring, bound; பாய்தல். (திவா.) 2. To splash, as water; to spurt out; 3. To dance with joy, frolic; 4. To be haughty, arrongant; 5. To leap over; overcome, escape from; |
குதி | kuti, n. <>குதி-. 1. Jump, leap; குதிப்பு. ஒருகுதி குதித்தான். 2. [T. K. gudi.] See |
குதிக்கள்ளன் | kuti-k-kaḷḷaṉ, n. <>குதி+. Boil or abscess on the heel; குதிப்பிளவை. |
குதிக்கால் | kuti-k-kāl, n. <>id. +. See குதிங்கால். . |
குதிகள்ளம் | kuti-kaḷḷam, n. <>id. +. See குதிக்கள்ளன். (C. G.) . |
குதிகள்ளன் | kuti-kaḷḷaṉ, n. <>id.+. See குதிக்கள்ளன். Loc. . |
குதிகால் | kuti-kāl, n. <>id.+. See குதிங்கால். Loc. . |
குதிங்கால் | kuti-ṅ-kāl, n. <>id.+. Heel of the foot; உள்ளங்காலின் பின்பாகம். |
குதிங்கால்வெட்டி | kuti-ṅ-kāl-veṭṭi, n. <>குதிங்கால்+. Cheat, deceiver; மோசக்காரன். Tinn. |
குதிங்காற்சிப்பி | kuti-ṅ-kāṟ-cippi, n. <>id. +. Heel bone; குதிங்காலெலும்பு. (W.) |
குதிப்பு | kutippu, n. <>குதி-. 1. Leaping, jumping; குதிக்கை. 2. Haughtiness, arrogance; 3. Milk-fish; |
குதிமுள் | kuti-muḷ, n. <>குதி+. Spur. See குதிரைமுள். (W.) |
குதியாணி | kuti-y-āṇi, n. <>id. +. Corn on the heel; குதிங்காலில் உண்டாகும் புண்ணாணி. (W.) |
குதிர் | kutir, n. 1. A low shrub with sharp axillary spines, m. sh., Canthium parviflorum; ஒருவகை மரம். கரிகுதிர் மரத்த கானவாழ்க்கை (அகநா. 75). 2. [K. kudir.] Large earthen receptacle for storing grain; |
குதிர் - தல் | kutir-, 4 v. intr. [T. K. kuduru.] To be settled, determined, fixed up; தீர்மானப்படுதல். வீட்டின்விலை குதிர்ந்தது. Loc. |
குதிர்ப்பாடு | kutir-p-pāṭu, n. <>குதிர்-+. . மரனரசரāṭரி. Settlement, arrangement; தீர்மானப்படுகை. Loc. |
குதிரம் | kutiram, n. 35 kaḻacu of camphor; 35 கழஞ்சளவுள்ள கர்ப்பூரம். (கணக்கதி.) |
குதிரி | kutiri, n. prob. ku-strī. Unruly, refractory woman, virago; அடங்காதவள். குதிரியாய் மடலூர்துமே (திவ். திருவாய். 5, 3, 9). |
குதிரை | kutirai, n. prob. குதி-. 1. [T. kudira, K. Tu. kuduṟe, M. kutira.] Horse; பரி. குதிரையு ளாணினை (தொ. பெர். 623). 2. Twisting-stick for making rope, timber-frame for twisting cable; 3. (Mus.) Birdge of a stringed instrument; 4. [K. kudure.] Cock of a gun; hammer in the lock of a fire-arm; 5. See குதிரைத்தறி. 6. Crate for casks; 7. Gymnastic horse-bar. See 8. Sparrow; 9. A mountain which belonged to the ancient chieftain Atiyaāṉ; |
குதிரைக்கயிறு | kutirai-k-kayiṟu, n. <>குதிரை+. Halter of a house; குதிரையின் வாய்வடம். (பிங்.) |
குதிரைக்கலணை | kutirai-k-kalaṇai, n. <>id. +. Horse saddle; குதிரைச்சேணம். (பிங்.) |
குதிரைக்காசு | kutirai-k-kācu, n. <>id. +. 1. Coin bearing the impression of a horse; குதிரையுருப் பதிக்கப்பெற்ற நாணயவகை. (W.) See குதிரைப்பவுன். |
குதிரைக்காரன் | kutirai-k-kāraṉ, n. <>id. +. [K. kuduregāṟa.] 1. Horse-keeper, groom; குதிரையைப் பாதுகாப்போன். 2. Mounted warrior; 3. Plundering trooper, cavalier of the time of Tippu Sultan; |