Word |
English & Tamil Meaning |
---|---|
குதபம் | kutapam, n. <>ku-tapa. 1. Midday, the eighth of the 15 division of the daytime; பதினைந்தாகப் பகுக்கப்பட்ட பகற்காலத்தின் எட்டாம் பாகம். (சங். அக.) 2. Darbha grass; |
குதம் 1 | kutam, n. <>huta. Homa, oblation; ஹோமம். குதஞ் செய்யு மங்கி (திருமந். 423). |
குதம் 2 | kutam, n. <>kutha. Darbha grass. See தருப்பை. (மலை.) |
குதம் 3 | kutam, n. <>guda. Anus; மலங்கழியும் வாயில். இலிங்கத் தொருகா லைங்காற் குதத்தில் (காசிக. இல்லொழுக். 19). |
குதம் 4 | kutam, n. <>kṣuta. Sneeze; தும்மல். தோவின் குதமது நாசம் (செகராச. யாத்திரை. 22. சங். அக.). |
குதம் 5 | kutam, n. cf. su-kandaka. Onion; வெங்காயம். (மலை.) |
குதம் 6 | kutam, n. <>U. gudām. See குதாம். (J.) . 2. Penty, abundance; |
குதம்பு - தல் | kutampu-, 5 v. (J.) tr. 1. To wash cloth gently in water, causing splash; துணியை நீரில் அலசுதல். 2. To wash the fibre, skin or other parts of palmyra fruit in order to get at the pulp; 1.To boil up;to bubble up, as boiling water; 2. To get angry, furious; |
குதம்பை | kutampai, n. perh. குதம்பி-. 1 Roll or palmyra leaves or cloth worn in the earlobe to wider the perforation; காதுபெருக்குவதற்காக இடும் ஒலை சீலை முதலியவற்றின் சுருள். சீலைக் குதம்பை யொருகாது (திவ். பெரியாழ். 3, 3, 1). 2. A kind of earring; |
குதம்பைச்சித்தர் | kutampai-c-cittā, n. <>குதம்பை+. A cittar, author of a small work named after him; தம்பெயரால் ஒரு சிறுநூல் இயற்றிய ஒரு சித்தர். |
குதர் - தல் | kutā-, 4 v. tr. 1. To peck at, stroke; கோதியெடுத்தல். சேவல் . . . மென்பூக்குதர்செம்மலூரன்ந் (திருக்கோ. 369) 2. To lift up, as a stone; to throw up, as clods in a furrow; 3. To argue perversely; |
குதர் | kutar, n. <>குதர்-. Separation; பிரிவு. (W.) |
குதர்க்கக்காரன் | kutākka-k-kāraṉ, n. <>ku-tarka +. Frivolous disputant, sophist; disputatious person; விதண்டாவாதி. |
குதர்க்கம் | kutākkam, n. <>ku-tarka. 1. Fallacious, captious argument, sophistry; விதண்டா வாதம். கோதுறுங் குதர்க்கமென்ற கோரவீரவாளி (பிரபோத. 34, 22). 2. Impediment in business, embarrassment; |
குதர்க்கி | kutākki, n. <>ku-tarkin. Frivolous disputant, sophist; விதண்டை பேசுபவன். |
குதர்செல்(லு) - தல் | kutar-cel-, v. intr. prob. ku + அதர்+. To deviate from the right course, miss the way; நெறிதவறிச் செல்லுதல். குதர்சென்று கொள்ளாத கூர்மை (இனி. நாற். 12). |
குதலை | kutalai, n. perh. குழறு-. 1. Lisps, prattle of children; மழலைச்சொல். இதழ்குவித்துப் பணித்த குதலையுந் தெரியாது (கல்லா. 5). 2. Lisps, prattle of children; 3. Simpleton, ignorant fellow; |
குதலைமை | kutalaimai, n. <>குதலை. 1. Indistinctness as in child's prattle; பொருள்விளங்காமை. (திருக்கோ. 104, உரை.) 2. Failure of strength; straitened circumstances; |
குதற்று | kutaṟṟu, n. <>குதறு-. Missing the way, deviating from the right course; நெறி தவருகை. குதற்று வல்லசுரர்கள் கூற்றம் (திவ். திருவாய். 10, 1, 6). |
குதறு - தல் | kutaṟu-, 5. v. cf. குதர்-. tr. (J.) 1. To dig up and scatter; to tear up; to scratch up and scatter, as fowls; to spill out; சிதறுதல். 2. To stir up, loosen, grub up, as earth about plants; 3. To deviate from the right course, to go astray, to miss the way; 4. To be blistered, covered with sores; 5. To become loose, rough, deranged, dishevelled, as the hair; to be disturbed, inflamed, as the eyes; |
குதனம் | kutaṉam, n. cf. kutsana. See குதனைக்கேடு. (J.) . |
குதனை | kutaṉai, n. cf. id. See குதனைகேடு. (J.) . |
குதனைக்கேடு | kutaṉai-k-kēṭu, n. <>குதனை+. (J.) 1. Negligence, carelessness, slovenliness; அசட்டை. 2. Failthiness; 3. Want of dexterity; clumsiness, awkardness; |