Word |
English & Tamil Meaning |
---|---|
குத்துக்கல் | kuttu-k-kal, n. <>id. +. 1. Stone standing on edge; செங்குத்தான கல். 2. Bricks placed on edge, as in arching, terracing; 3. Stone marking the depth of water in a tank; |
குத்துக்கழி | kuttu-k-kaḻi, n. <>id. +. Short stout stakes planted on either side of a topless cart; கட்டைவண்டியின் பாரில் இருபக்கதிலும் நடும் கழி. |
குத்துக்காயம் | kuttu-k-kāyam, n. <>id. +. Incised wound, stab; ஆயுதங்கொண்டு குத்துவதனால் உண்டாகிய புண். |
குத்துக்காரி | kuttu-k-kāri, n. <>id. +. Woman whose work is to pound paddy lime etc.; கூலிக்கு நெல்முதலியன குற்றுபவள். Colloq. |
குத்துக்காரை 1 | kuttu-k-kārai, n.<> id. + காரை1. A small species of kārai shrub; காரைச் செடிவகை. (W.) |
குத்துக்காரை 2 | kuttu-k-kārai, n. <>id. + காரை2. Mortar mixed and pounded; குற்றிய கலவைச் சுண்ணாம்பு. |
குத்துக்கால் | kuttu-k-kāl, n. <>id. +. 1. Upright stand of a frame, as of a car; side post; support, as of a roof; தாங்கு கால். (C. E. M.) 2. Upright post of a loom; 3. Obstruction, impediment, hindrance; |
குத்துக்காலிடு - தல் | kuttu-k-kāl-iṭu-, v. intr. <>id. +. To sit upright with folded legs; காலைக் குத்திட்டு உட்கார்தல். |
குத்துக்குடைச்சல் | kuttu-k-kuṭaiccal, n. <>id. +. Pinching or shooting moving pain, as from rheumatism; வாயுவால் உண்டாம் நோவு. |
குத்துக்குநில் - தல்[குத்துக்குநிற்றல்] | kuttukku-nil-, v. intr. <>id. +. 1. To buffet and oppose; to contend; to contest hotly; எதிர்த்து நிற்றல். உண்பான் உடுப்பான் சிவப்பிராமனன் குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி. 2. To haggle, as in purchases; |
குத்துக்குளம்பு | kuttu-k-kuḷampu, n. <>id. +. Hoof of a horse or an ox, slightly vertical, as indicative of its high speed in running; குதிரைமுதலிய விலங்கின் நெட்டான குளம்பு. (W.) |
குத்துக்கூலி | kuttu-k-kūli, n. <>குத்து-+. Wages for husking paddy; நெல்முதலியவரை குற்றுவதற்குக் கொடுக்குங் கூலி. |
குத்துக்கொம்பு | kuttu-k-kompu, n. <>குத்து+. Straight, erect horn; விலங்கின் நேர்கொம்பு. |
குத்துக்கோரை | kuttu-k-kōrai, n. <>id. +. Wet-land sedge, Cyperus compressus; கோரை வகை. (w.) |
குத்துக்கோல் | kuttu-k-kōl, n. <>குத்து-+. 1. Goad; தாற்றுக்கோல். 2. Elephanthook; 3. Pike-staff; |
குத்துச்சண்டை | kuttu-c-caṇṭai, n. <>id. +. See குத்துபோர், 2 . |
குத்துச்செடி | kuttu-c-ceṭi, n. prob. குத்து+. Low shrub; சிறுசெடி. |
குத்துண்(ணு) - தல் | kuttuṇ-, v. intr. <>id. +. To stand upright; செங்குத்தாக நிற்றல். இறு வரைபோலக் குத்துண்டு நிற்கும் இருகரை (பரிபா. 7, உரை). |
குத்துணி | kuttuṇi, n. <>id. + உண்-. (W.) 1. One who has been stabbed; குத்துப்பட்டவன். 2. A scorn to persons, despised person; |
குத்துத்திராய் | kuttu-t-tirāy, n. <>id. +. Wild indian chickweed, edible herb, Molugo stricta; கீரைவகை. (M. M. 902). |
குத்துப்பகன்றை | kuttu-p-pakaṉṟai, n. <>id. +. A species of pinweed, Lechea verticillata; செடிவகை. (w.) |
குத்துப்பசளை | kuttu-p-pacaḷai, n. <>id. +. Heart-leaved malabar nightshade. See கொத்துப்பசளை. (W.) |
குத்துப்பழி | kuttu-p-paḻi, n. <>id. +. Violent quarrel; பெருஞ்சண்டை. Colloq. |
குத்துப்பாடு | kuttu-p-pāṭu, n. <>id. +. 1. Insinuation, covert insult; பிறர் மனத்தைத் துன்புறுத்துகை. Loc. 2. Fault, defect; |
குத்துப்பாறை | kuttu-p-pāṟai, n. <>id. +. 1. Steep rock; செங்குத்தான பாறை. 2. Shelf of rock where paddy is pounded; 3. Small perpendicular heap of stones in the vicinity of a rock; |
குத்துப்புரை | kuttu-p-purai, n. <>id. +. A shed where paddy is pounded; நெற்குற்றும் இடம். |