Word |
English & Tamil Meaning |
---|---|
குத்தகைமாறுதல் | kuttakai-māṟutal, n. <>id. +. Expiry of the period of lease; குத்தகைக் காலம் முடிவுபெறுகை. Loc. |
குத்தகையெடு - த்தல் | kuttakai-y-eṭu-, v. tr. <>id. +. To obtain a contract of lease; குத்தகைக்கு வாங்குதல். |
குத்தம் | kuttam, n. cf. kakud-vat. Bull; எருது. (பிங்.) |
குத்தரசம் | kuttaracam, n. Asafoetida; பெருங்காயம். (மூ. அ.) |
குத்தல் | kuttal, n. <>குத்து-. 1. Internal pain, aching, throbbing; உடம்பின் உள்நோவு. உடம்பிற் குத்தலுங் குடைச்சலும் பொறுக்கமுடியவில்லை. 2. Hitting, wounding; 3. Inauspicious position, as of a house opposite to a street, a well opposite to a doorway; 4. Land or site exposed to the dash of water-currents; See குத்தலரிசி. (இந்துபாக. 54.) |
குத்தலரிசி | kuttal-ācii, n. <>id. +. Husked rice; குற்றித்தீட்டிய அரிசி. குத்தலரிசி இருநாழியும் (S.I.I. iii, 96). |
குத்தன் | kuttaṉ, n. <>gupta. 1. Protector; காப்பவன். விசுவ குத்தனாகி (சேதுபு. சேதுயாத். 13). 2. A Vaišya title; 3. King of the Gupta family; |
குத்தா | kuttā, n. A herring. See குத்துவா. |
குத்தாங்கல் | kuttāṅ-kal, n. <>குத்து-+ஆம்+. Stone or brick laid upright on edge; செங்குத்தாக வைகுக்குங் கல் அல்லது செங்கல். |
குத்தாணி | kuttāṇi, n. <>id. +. A long needle with a wooden handle; மரக்கைப்பிடி யமைந்து நீண்ட ஊசிவகை. |
குத்தாமற்குத்து - தல் | kuttāmaṟ-kuttu-, v. tr. <>id. +. To make a covert sarcastic hit at a person; குறிப்பாகக் குற்றத்தைச் சொல்லிக் காட்டுதல். Colloq. |
குத்தார்க்கு | kuttārkku, n. <>id. + ஆர்க்கு. Palmyra withe or cord used for stiching with kuttūci; குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனை மட்டைநார். |
குத்தாலம் | kuttālam, n. <>kuddāla. Holy mountain ebony; See திருவாத்தி. (மலை.) |
குத்தாலா | kuttālā, n. Christmas rose. See கடுரோகிணி. (மலை.) |
குத்தாளை | kuttāḷai, n. A paddy grwoing only with the help of rain; மானவாறியாக விளையும் நெல்வகை. (G. Tj. D. i, 95.) |
குத்தி 1 | kutti, n. kutti, See குற்றி. Loc. . |
குத்தி 2 | kutti, n. <>குத்து-. 1. Iron probe to test the contents of a sack, as or grain sugar, etc.; கோணிமூட்டையினின்றும் அரிசிமுதலியவற்றைக் குத்தியெடுக்குங் கருவி. 2. Coulter of a plough; |
குத்தி 3 | kutti, n. <>gupti. Restrinat as in thought, speech or deed; திரிகரண அடக்கம். குற்றம்விட்டார் குத்தி மூன்றுடையார் (திருநூற். 75). |
குத்தி 4 | kutti, n. 1. Bottle; குப்பி. குத்தியிலரக்குங் கள்ளும் (குற்றா. குற. 118, 3). 2. Curet, vial for oil or oinment; |
குத்தி 5 | kutti, n. prob. gōtrā. Earth, ground soil; மண். (சூடா.) |
குத்தி 6 | kutti, n. <>U. kushtī. Wrangle; மாறுபாடு. குத்திபடும் வாதுபொரு ளொர்த்த மருங்கினாள் (காளத். உலா, 427). |
குத்திக்காட்டு - தல் | kutti-k-kāṭṭu-, v. tr. <>குத்து-+. To wound one's feelings by bluntly pointing out his weakness; ஒருவன் குற்றத்தைச்சுட்டிக்காட்டி அவன் மனத்தைப் புண்படச் செய்தல். |
குத்திக்கொல்லன் | kutti-k-kollaṉ, n. prob. gupti + T. golla. A person with the ciṅkāṇi bow employed to carry treasure; ஆயுதபாணியாய்ப் பொக்கிஷங்கொண்டு செல்பவன். (J.) |
குத்திச்செருப்பு | kutti-c-ceruppu, n. <>குதி+. Shoes with thick soles; குதியிற் கனமுள்ள செருப்பு. (W.) |
குத்திடி | kuttiṭi, n. perh. குத்து-+இடி2-. 1. A genus of sea-fish, Trachynotus; கடல்மீன் வகை. 2. A sea-fish more or less golden, attaining 20 in. in length, Trachynotus ovatus; |
குத்திப்பிடுங்குதல் | kutti-p-piṭuṅkutal-, v. intr. <>id. +. To have a tendency to vomit; வாந்திசெய்யவருதல். சோற்றைக்கண்டால் அவனுக்குக் குத்திய்ப்பிடுங்குகிறது. Colloq. |
குத்திப்பேசு - தல் | kutti-p-pēcu-, v. tr. <>id. +. To make a cutting remark; நோவும்படி ஒருவரைச்சுட்டிப்பேசுதல். Colloq. |
குத்தியள - த்தல் | kutti-y-aḷa-, v. tr. <>id. +. To measure by diving the measure deep into the grain; அளவுகருவியைத் தானியத்திற் பாய்ச்சி யலத்தல். Colloq. |