Word |
English & Tamil Meaning |
---|---|
குணவதி | kuṇavati, n. <>guṇa-vatī. Woman of noble character; நற்குணமுள்ளவள். |
குணவந்தன் | kuṇavantaṉ, n. <>guṇa-vantah hom. pl. of guṇa-vat. See குணவான். . |
குணவாக்கு | kuṇa-vākku, n. <>guṇa+. Peculiar character; விசேஷமாயமைந்த குணம். |
குணவாகடம் | kuṇa-vākaṭam, n. <>id. +. A medical treatise on the symptoms of diseases; நோய்க்குறிகளைப்பற்றிக் கூறும் ஒரு வைத்தியநூல். பேர்பெறுங் குணவாகடஞ் சோதித்து (அறப். சத. 51). |
குணவாகுபெயர் | kuṇa-v-āku-peyā, n. <>id. +. Noun literally signifying abstract quality used figuratively to denote the concreate object having that quality, as நீலஞ்சூடினான்; பண்புப்பெயர் பண்பிக்கு ஆகிவருவது. |
குணவான் | kuṇavāṉ, n. <>guṇa-vān nom. sing. of guṇa-vat. Man of noble character; நற்குணழள்ளவன். |
குணவியது | kuṇaviyatu, n. <>guṇa. That which is superior; மேன்மையானது. குணவியது ஒன்று உட்பட நிறை (S.I.I. ii, 431). |
குணவிரதம் | kuṇa-viratam, n. <>id. +. Vow of secondary importance, dist. fr. makā-viratam; மகாவிரதத்துக்கு அடுத்தபடியாகக் கொள்ளும் ஒரு சைனநோன்பு. (சீவக. 2828, உரை.) |
குணவீரபண்டிதர் | kuṇa-vīra-paṇṭitā, n. <>id. +. The author of Nēmi-nātam, who lived in the 13th c.; 13-வது நூற்றாண்டிலிருந்த நேமிநாத நூலாசிரியர். |
குணன் | kuṇaṉ, n. <>id. Person possessing attributes, qualities, used usually in compounds as எண்குணன்; குணமுள்ளவன். |
குணனம் | kuṇaṉam, n. <>guṇana. (Math.) Multiplication, one of aṭṭa-kaṇitam, q. v.; அட்டகணிதந்துள் ஒன்றாகிய பெருக்கல். (திவா.) |
குணனீயம் | kuṇaṉīyam, n. <>guṇanīya. (Arith.) Multiplicand; பெருக்கப்படுந்தொகை. |
குணாக்கரநியாயம் | kuṇākkara-niyāyam, n. <>guuṇa + akṣara + nyāya. Illustration of letters formed by chance by worm mark on wood, leaf of a book etc., to denote any fortuitious or chance occurrence; மரம் புஸ்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போலத் தற்செயலாக நேர்வதைக்குறிக்கும் நெறி. (நூண்பொருண்மாலை.) |
குணாகுணம் | kuṇākuṇam, n. id. a-guṇa Good and evil, merit and defect; நன்மையுந்தீமையும். |
குணாட்டம் | kuṇāṭṭam, n. perh. kuṇapa + ஆட்டம். A kind of masquerade dance; ஒருவகை வரிக்கூத்து. (சிலப். 3, 13, உரை, பக். 89.) |
குணாதிசயம் | kuṇāticayam, n. <>guṇa + atišaya. Excellence of character, qualities, predominant characteristics; குணவிசேடம். |
குணாதீதம் | kuṇātītam, n. <>id. + atīta. That which is absolute, above all attributes, as referring to God; குணங்கடந்தது. |
குணாது | kuṇātu, n. <>குணக்கு. That which is in the east; கிழக்கிலுள்ளது. குணாஅது கரை பொரு தொடுகடல் (புறநா. 6, 3). |
குணாம்பி | kuṇāmpi, n. <>குணாம்பு-. Ludicrous, comical, droll fellow; buffoon; கோமாளி. (W.) |
குணாம்பு 1 - தல் | kuṇāmpu-, 5; v. intr. To speak insultingly; to tanut; to use invective, irony, ssarcasm; பகடிபேசுதல். (W.) |
குணாம்பு 2 | kuṇāmpu n. <> குணாம்பு- Merry talk, drollery, idle joke; பகடி. (W.) |
குணாலங்கிருதன் | kuṇālaṅkirutaṉ, n. <>guṇa + alaṅ-krta. One adorned with good qualties; நற்குணமே அலங்காரமாகவுடையவன். |
குணாலம் 1 | kuṇālam, n. cf. குணலை1. 1. riotous dancing; ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து. குணாலமாடித் திரிமினோ (திவ். பெரியாழ். 4, 6, 9). 2. Warrior's shout of triumph; |
குணாலம் 2 | kuṇālam, n. A bird; ஒருபறவை. காகங்க் குணாலஞ் சிலம்புமே (கம்பரா. ஊர்தேடு. 151). |
குணாலயன் | kuṇālayaṉ, n. <>guṇa + ā-laya. One who is the abode of all virtues; குணங்களுக்கு இருப்பிடமானவன். |
குணாலை | kuṇālai, n. See குணலை1. (சிலப். 3, 13, உரை, பக். 89.) . |
குணாளன் | kuṇāḷaṉ, n. <>guṇa + ஆள்-. Person of noble character; நற்குணமிக்கவன். ரட்சிக்குங் குணாளனே (கவிகுஞ். 10). |
குணி 1 | kuṇi, n. <>guṇin. 1. Object, as possessing attributes; பண்பி. குணத்தின்பெயர் குணிமேல் நின்றது (குறள், 53, உரை). 2. One endowed with good qualities; |
குணி 2 | kuṇi, n. <>kuṇi. 1. That which is lame; மூடமானது (சூடா.) 2. Person with a withered hand, useless arm; |