Word |
English & Tamil Meaning |
---|---|
குணப்பண்பு | kuṇa-p-paṇpu, n. <>guṇa+. Attributes, as qualities of objects, dist. fr. toḻiṟ-paṇpu; தன்மைகுறிக்கும் பண்புச்சொல். (சீவக. 11, உரை). |
குணப்பிழை | kuṇa-p-piḻai, n. <>id. +. Bad temper; குணக்கேடு. (W.) |
குணப்பெயர் | kuṇa-p-peyar, n. <>id. +. 1. (Gram.) Nouns of qualities, abstract nouns, as கருமை, அழகு; பண்பு குறிக்கும் பெயர்ச்சொல். (நன். 132.) 2. Nouns of qualities, abstract nouns, as 3. Names given by poets to persons on account of their special qualities; |
குணபம் | kuṇapam, n. <>kuṇapa. 1. Corpse; பிணம். கோழைய ரவரே யல்லாற் குணபம் வேறுலகத் துண்டோ (பிரபோத. 31, 28). 2. cf. kuṇapāšin. Spirit supposed to haunt burning grounds; |
குணபலம் | kuṇa-palam, n. Atees. See அதிவிடையம். (மலை.) |
குணபாகம் | kuṇa-pākam, n. <>guṇa+bhāga. 1. Favourable turn, as of a disease; ஏற்றபக்குவம். மருந்தைக் குணபாகமாகச் செய்க. Colloq. 2. Suitableness of preparation, as in medicine; |
குணபாசி | kuṇapāci, n. <>kuṇapāšin. Evil spirit, demon, as devouring corpses; பிணந்தின்னும் பிசாசு. குணபாசி . . . நடித்து நின்றயின்றன புறணி (அரிசயம். பரகா. 37). |
குணபாடல் | kuṇa-pāṭal, n. <>guṇa+. See குணவாகடம். (w.) . |
குணபேதம் | kuṇa-pētam, n. <>id. +. 1. Change of disposition for the worse, degeneracy; குணம் கேடுறுகை. 2. Unfavourable symptom of a disease; |
குணம் 1 | kuṇam, n. <>guṇa. 1. Attribute, property, quality; பொருளின் தன்மை. அதன் குணங்கருதி (தொல். சொல். 416). 2. Character; 3. Fundamental quality; 4. Opinion, belief; 5. (Rhet.) Inherent excellence of style in a poetic composition; Favourableness; Convalescence; 8. Excellence, of intellect; 9. Soundness of intellect; 10. Colour; 11. Rope, cord; 12. Bow-string; 3. See குணவிரதம். குணநூற்றுக்கோடியும் (சீவக. 2818). |
குணம் 2 | kuṇam, n. cf. kuṭa. Water-pot, pitcher; குடம். (பிங்.) |
குணமணி | kuṇa-maṇi, n. <>guṇa +. Person of excellent character; நற்குணமுள்ளவன். |
குணமா - தல் | kuṇam-ā-இ v. intr. <>id. +. To become cured, healed restored to health; சௌக்கியமாதல். |
குணமாக்கு - தல் | kuṇam-ākku-, v. tr. Caus. of குணமா-. 1. To cure, heal, restore to health; சொஸ்தப்படுத்துதல். 2. To reform, amend, correct; |
குணமுள்ளவன் | kuṇam-uḷḷavaṉ, n. <>id. +. Person of noble character; நற்குணம் உடையவன். |
குணருத்திரர் | kuṇa-ruttirā, n. <>id. +. The lord of relative destruction who function in the region of kuṇa-tattuva; குணதத்துவ நிலையராய் அவாந்தர சங்காரத்தொழிலைச் செய்யும் உருத்திரர். (சதாசிவ. 77). |
குணலி | kuṇali, n. cf. kuṇdalī. Gulancha. See சிந்தில். (மலை.) |
குணலை 1 | kuṇalai, n. <>kuṇ. cf. குணலம்1. 1. A dance attended with shouting; ஆரவாரத்துடன் நடிக்குங் கூத்து. அந்தணர் குணலை கொள்ள (திருவாலவா. 4, 22). 2. Warrior's shout of triunph valour, or defiance; |
குணலை 2 | kuṇalai, n. cf. kūṇ. Bending of the body through bashfulness; நாணத்தால் உடல்வளைகை, கூச்சமுமாய்ச் சற்றெ குணலையுமாய் (பணவிடு. 310). |
குணலையிடு - தல் | kuṇalai-y-iṭu-, v. intr. <>குணலை1+. (W.) 1. To shout; கொக்கரித்தல். 2. To dance and shout; |
குணவதம் | kuṇa-vatam, n. <>guṇa + vrata. See குணவிரதம். . 2. Good qualities, nobility; |
குணவதன் | kuṇavataṉ, n. ஈid. +. 1. Person of noble character நற்குணமுடையவன். பரமன் குணவதன் பாத்தி லொளியோன் (சிலப். 10, 181). 2. One who observes kuṇa-viratam; |