Word |
English & Tamil Meaning |
---|---|
குணி 3 - த்தல் | kuṇi-, 11 v. tr. <>guṇ. 1. To estimate, calculate, compute, reckon; கணித்தல். அவர்குழுக் குணிக்கின் (கந்தபு. அசுரர்தோ. 25). 2. To reflect, consider; 3. To determine, define, limit; 4. (Arith.) To multiply; |
குணிதம் | kuṇitam, n. <>guṇita. 1. (Arith.) Product of multiplication; பெருக்கிவந்த தொகை. 2. Fold as in two fold; |
குணிப்பு | kuṇippu, n. <>குணி-. 1. Estimate, reckoning; அளவு. சேனையின் குணிப்பிலாமையும் (கம்பரா. பிணிவீ. 23). 2. Investigation, consideration; 3. Esteem, regard; |
குணிப்பெயர் | kuṇi-p-peyā, n. <>குணி1+. Concrete noun, dist. fr. kuṇa-p-peyar, as கரியன்; பண்பியைக்காட்டும் பெயர்ச்சொல். |
குணில் | kuṇil, n. cf. kuṇ. 1. Short stick, cudgel; குறுந்தடி. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் (ஐங்குறு. 87). 2. Drum-stick; 3. Sling; |
குணு | kuṇu, n. <>gunṇa. Worm, maggot; புழு. (அக. .நி.) |
குணுக்கம் | kuṇukkam, n. <>குணுங்கு-. Suffering distress; வருத்தம். (யாழ். அக.) |
குணுக்கன் | kuṇukkaṉ, n. <>குணு onom. One who talks through his nose; மூக்காற் பேசுவோன். (யாழ். அக.) |
குணுக்கு 1 - தல் | kuṇukku-, 5. v. tr. (யாழ். அக.) 1. To bend; வளைத்தல். 2. To powder; |
குணுக்கு 2 - தல் | kuṇuṅku-, v. intr. cf. குணகு-. To suffer; to be in distress; வருந்துதல். (யாழ். அக.) |
குணுக்கு | kuṇukku, n. prob. குணுக்கு-. 1. An ear-ornament. See கடிப்பிணை. (பிங்.) 2. Ring of lead or brass suspended in the lobe of the ear to stretch it; 3. Lead for a fish-net; 4. Silver; 5. A kind of sweet-meat; |
குணுக்குத்தடி | kuṇukku-t-taṭi, n. <>குணுக்கு+. Club or heavy stick with an iron ferrule; இருப்புப்பூணிட்ட கனத்த கழி. (W.) |
குணுகு - தல் | kuṇuku-, 5. .v intr. <>T. goṇugu. cf. குணகு-. To caress, prattle, talk pleasantly; கொஞ்சுதல். குணுகியிட்டுள பொருள் பறித்து (திருப்பு. 676). |
குணுகுணு - த்தல் | kuṇu-kuṇu-, 11.v intr. <>குணுகுணு onom. (w.) 1. To speak through the nose; மூக்காற்பேசுதல். 2. To whine, murmur, grumble; |
குணுகுணெனல் | kuṇu-kuṇeṉal, n. Onom. expr. signifying whimpering whining; முணு முணுத்தற்குறிப்பு. (W.) |
குணுங்கர் | kuṇuṅkā, n. prob. குணுங்கு-. 1. Base, vile persons; இழிந்தோர். 2. Low caste men; 3. Drummers; 4. Lute-players; |
குணுங்கு | kuṇuṅku, n. <>குணுங்கு-. 1. Devil goblin; பேய். (உரி. நி.) 2. [M. kuṇukku-maṇam.] Smell of cattle, butter, etc.; |
குணைவண்டு | kuṇai-vaṇṭu, n. A kind of beatle; வண்டுவகை. Loc. |
குத்தகை | kuttakai, n. <>U. guttā. [T. Tu. gutta, K. guttige, M. kuttaka.] 1. Contract of lease; கவுலொப்பந்தம். பொழில் குத்தகையாத்தந்தீர் (குமர. பிர. திருவாரூர். 27). 2. Lease amout; |
குத்தகைக்கடை - த்தல் | kuttakaikkaṭai-, v. tr. <>குத்தகைக்கு+அடை2. To let, out, farm, lease out as land; கவுலாகக் கொடுத்தல். |
குத்தகைக்காரன் | kuttakai-k-kāraṉ, n. <>குத்தகை+ Contractor, lessee; கவுல் வாங்குபவன். |
குத்தகைச்சரக்கு | kuttakai-c-carakku, n. <>id. +. Goods secured by contract; ஒப்பந்தஞ்செய்த சரக்கு. |
குத்தகைச்சீட்டு | kuttakai-c-cīṭṭu, n. <>id. +. Lease deed; கவுல் பத்திரம். |
குத்தகைதார் | kuttakai-tār, n. <>id. +. See குத்தகைக்காரன். . |
குத்தகைதாரன் | kuttakai-tāraṉ, n. <>id. +. See குத்தகைக்காரன். . |
குத்தகைப்பொருள் | kuttakai-p-poruḷ, n. <>id. +. Money payable by a lessee for the lease; குத்தகைக்கு ஒப்பந்தப்படிக் கட்டவேண்டிய பொருள். |