Word |
English & Tamil Meaning |
---|---|
குணங்குறி | kuṇaṅ-kuṟi, n. <>guṇa +. Form and attribute, characteristics; தன்மையும் வடிவும். குணங்குறியற் றின்பநிட்டை கூடவன்றோ (தாயு. நின்றநிலை. 3). |
குணசந்தி | kuṇa-canti, n. <>id. +. Sandhi or euphonic combination in sanskrit of 'a' or 'a' with 'i' and 'u' short or long resulting respectively in 'e' and 'ō' as தேவேந்திரன் ஞானோதயம்; அ, ஆ முன், இ ஈ வந்தால் அவ்விரண்டுங்கெட ஏகாரமும், உ ஊ வந்தால் அவ்வாறே ஓகாரமுந் தோன்றும் வமொழிச் சந்தி. (நன். 239, உரை.) |
குணசாகரர் | kuṇa-cākarā, n. <>Guṇa-sāgara. Commentator of Yāpparuṅkala-k-kāri-kai; யாப்பருங்கலக்காரிகையின் உரையாசிரியர். |
குணசாலி | kuṇa-cāli, n. <>guṇa+. Good and virtuous person, one of noble character; நற்குணமுள்ளவன். |
குணசீலன் | kuṇa-cīlaṉ, n. <>id. +. A man of noble character and actions; நற்குண நற்செயலுடையவன். |
குணசைவம் | kuṇa-caivam, n. <>id. +. A šaiva sect which holds that salvation is for those who contemplate šiva as having eight attributes and worship Him as His devoted slaves, one of 16 caivam, q. v.; பதினாறுவகைச் சைவசமயங்களுள் சிவபிரானை எண்குணங்களுடையவராகத் தியானித்து அடிமைசெய்பவர்க்கே வீடு என்னுங் கொள்கையுள்ள சைவசமயம். (த. நி. போ. வாதி கள்சமயம், 200.) |
குணஞ்ஞன் | kuṇaaṉ, n. <>guṇa-ga. 1. One who understand and appreciate the good qualities of others; பிறர்குணங்களை அறிந்து மகிழ்பவன். 2. Pleasant, good natured agreeable person; one of sweet disposition; |
குணட்டு - தல் | kuṇaṭṭu-, v. perh. kunaṣṭa. tr. To coax, wheedle, speak amorously, as a courtesan; மயக்கிப்பேசுதல். (J.)--intr. 1. To whine in jest; to speak saucily, as petted children; 2. To caper about; 3. To fascinate, attract by fine dress, etc.; |
குணட்டு | kuṇaṭṭu, n. cf. கிணாட்டு. Small bunch in a spike of grain or a cluster of grapesl கதிர் முதலியவற்றின் சிறுகொத்து. (J.) |
குணத்திரயம் | kuṇa-t-tirayam, n. <>guṇa+. The three-fold fundamental qualities, viz., சாத்துவிகம், இராசதம், தாமதம்; மூவகையாகிய மூலகுணங்கள். குணத்திரயங் குலஞ்சு (மருதூ. 59). |
குணத்துக்குவா - தல் | kuṇattukku-vā-, v. intr. <>id. +. 1. to grow better, reform; சீர்ப்படுதல். 2. To recover health, as from illness; 3. To yield, assent; |
குணத்தொகை | kuṇa-t-tokai, n. <>id. +. An appositional compound in which the first member stands in adjectival relation to the second; பண்புத்தொகை. (நன். 365.) |
குணத்தொனி | kuṇa-t-toṉi, n. <>id. +. Twang of a bowstring; வில்லின் நாணோசை. |
குணதத்துவம் | kuṇa-tattuvam, n. <>id. +. 1. Condition in which the Primordial Matter manifests in itself the three-fold division of lprimary qualities, satva, rajas, tamas, ini equal proportion; விளங்காமல் நின்ற மூலப்பகுதி மூக்குணமாய்ப் பகுப்படைந்து விளங்கிச் சமமாய் நின்ற நிலை. (சி. போ. பா. 2, 2, பக். 161). 2. The world in which the above condition prevails; |
குணதரன் | kuṇa-taraṉ, n. <>id. +. 1. Person of noble character; நற்குணமுள்ளவன். குணதரனாகிய குசனும் (இரகு. வாகு. 1). 2. Sage, Rṣi; |
குணதிசை | kuṇa-ticai, n. <>குணக்கு+. East; கிழக்கு. குணதிசை பாதநீட்டி (திவ். திருமாலை, 19). |
குணதோஷம் | kuṇa-tōṣam, n. <>guṇa+. Virtue and vice; merits and demerits; நன்மை தீமைகள். |
குணநாற்பது | kuṇa-nāṟpatu, n. <>id. +. An ancient poem of 40 stanzas, not extant; நாற்பது பாடலாலாகிய இறந்துபட்ட ஒரு பழையநூல். (தொல். பொ. 246, உரை.) |
குணநிதி | kuṇa-niti, n. <>id. +. Lit., store house of good qualities person of noble character; நற்குணம் நிறைந்தவன். |
குணநூல் | kuṇa-nūl, n. prob. id. +. An ancient treatise on the art of dancing; நாடகத்தமிழ்நூல்களுள் ஒன்று (சிலப். 3, 12, உரை.) |
குணப்படு - தல் | kuṇa-p-paṭu-, v. intr. <>id. +. 1. To change for the better; to reform; சீர்ப்படுதல். 2. To recover health, as from disease; 3. To improve, grow, thrive, as crops; 4. To repent, to become penitent; |
குணப்படுத்து - தல் | kuṇa-p-paṭuttu-, v. tr. Caus. of குணப்படு-. 1. To make better, reform; சீர்ப்படுத்துதல். 1. To effect a cure as of a disease; |