Word |
English & Tamil Meaning |
---|---|
குதிரைக்குளம்படி | kutirai-k-kuḷampaṭi, n. <>id. +. Arrow-head. See நீர்ச்சேம்பு. (பதார்த்த. 288.) |
குதிரைக்குளம்பு | kutirai-k-kuḷampaṭi, n. <>id. +. 1. Horse's hoof; குதிரையின்குரம். See குதிரைக்குளம்படி. (W.) |
குதிரைக்கொம்பு | kutirai-k-kompu, n. <>id. +. Anything non-existent or impossible of attainment, as a horse's horn; கிடைத்தற்கரியது. ஆபத்துக்கு உதவும்ந்ண்பர்கள் குதிரைக்கொம்பானார்கள்/ |
குதிரைக்கோப்பு | kutirai-k-kōppu, n. <>id. +. Horse-trappings; சேணம். Loc. |
குதிரைக்கௌசனை | kutirai-k-kaucaṉai, n. <>id. + E. caparison. Horse-cloth, caparison; குதிரைக்கு மேலிடும் அலங்கறப்போர்வை. (W.) |
குதிரைகொல்லி | kutirai-kolli, n. prob. id.+. Purple-wreath. See குதிரைவாலி, 2. (W.) |
குதிரைச்சம்மட்டி | kutirai-c-cammaṭṭi, n. <>id. +. Horse-whip; குதிரைச்சவுக்கு. |
குதிரைச்சயம் | kutirai-c-cayam, n. <>id. +. Glanders, a disease of horses; குதிரைக்கு வரும் க்ஷயரோகம். |
குதிரைச்சவரன் | kutirai-c-cavaraṉ, n. <>id. +. See குதிரைப்பவுன். . |
குதிரைச்சாணி | kutirai-c-cāṇi, n. <>id. +. 1. Horse-keeper; குதிரைக்காரன். 2. Horse-doctor, farrier; |
குதிரைச்சாரி | kutirai-c-cāri, n. <>id. +. Circuitous course of horse; குதிரையின் சுற்றியோடும் கதி. |
குதிரைச்சேவகன் | kutirai-c-cēvakaṉ, n. <>id. +. Cavlier; குதிரைவீரன். குதிரைச் சேவக னாகிய கொள்கையும் (திருவாச. 2, வரி, 45). |
குதிரைத்தறி | kutirai-t-taṟi, n. <>id. +. Wooden contrivance stuffed with grass and straw to close up a breach in an embankment; நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம். படுங்குருதிக் கடும்புனலையடைக்கப் பாய்ந்த பலகுதிரைத்தறி போன்ற (கலிங். புதுப். 463). |
குதிரைநடை | kutirai-naṭai, n. <>id. +. Pace of a horse. See அசுவகதி. |
குதிரைநிலை | kutirai=nilai, n. <>id. +. Place where horses are kept, stable; குதிரைலாபம். (சினேந்.174.) |
குதிரைப்பசிரி | kutirai-p-paciri, n. <>id. +. Dog milk-greens, Trianthema crystallina; சாரணைவகை. (W.) |
குதிரைப்பட்டை | kutirai-p-paṭṭai, n. <>id. +. 1. Beam placed underneath the roof of a house to support the tiles; மேற்கூரை தாங்கும் கட்டை. Loc. 2. Thick construction of lime at the edge of a tiled root ot prevent tiles from slipping; |
குதிரைப்படை | kutirai-p-paṭai, n. <>id. +. Cavalry, as one of the four-fold division of an army; குதிரைச்சேனை. (சூடா.) |
குதிரைப்பந்தயம் | kutirai-p-pantayam, n. <>id. Horse-race; குதிரைகளை ஓடவிடும் பந்தயம். |
குதிரைப்பந்தி | kutirai-p-panti, n. <>id. +. 1. See குதிரைநிலை. (திவா.) . 2. Row of horses; |
குதிரைப்பயிரி | kutirai-p-payiri, n. <>id. +. See குதிரைப்பசிரி. (W.) . |
குதிரைப்பரீட்சை | kutirai-p-pāṭīcai, n. <>id.+parīkṣā. 1. Horsemanship; குதிரையேற்றம். 2. Science dealing with horse and its nature; |
குதிரைப்பல்லன் | kutirai-p-pallaṉ, n. <>id. +. Garlic. See வெள்ளைப்பூண்டு (மூ. அ.) |
குதிரைப்பவுன் | kutirai-p-pavuṉ, n. <>id. +. Sovereign bearing the stamp of a horse on one side, dist. fr. kōṭṭai-p-pavuṉ; குதிரை முத்திரைகொண்ட பொன்னாணயம். Colloq. |
குதிரைப்பற்பாஷாணம் | kutirai-p-paṟ-pāṣāṇam, n. <>id. + பல்+pāṣāṇa. a mineral poison, one of 32; பிறவிப்பாஷாணவகை. (மூ. அ.) |
குதிரைப்பாய்ச்சல் | kutirai-p-pāyccal, n. <>id. +. Gallop of a horse; பாய்ந்து செல்லுங் குதிரையின் கதி. |
குதிரைப்பிடுக்கன் | kutirai-p-piṭukkaṉ, n. <>id. +. Fetid tree. See பீநாறி. (மூ. அ.) |
குதிரைமசாலி | kutirai-macāli, n. prob. id.+. A kind of tree; மரவகை. (W.) |
குதிரைமசாலை | kutirai-macālai, n. <>id.+. Mash, a mixture of certain ingredients used as a tonic or medicine for horses; குதிரைமருந்து. |