English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Aforementioned
a. முன்குறிப்பிட்ட.
Aforenamed
a. மேலேபெயர்கூறப்பட்ட.
Aforethought
n. முன்நினைவு, (பெ.) முன் கருதப்பட்ட, முன்பே திட்டமிடப்பட்ட.
Aforetime
a. முன் நாளைய, (வினையடை) பண்டு, முன்னாட்களில்.
Afoul
a. சிக்கிய, (வினையடை) சிக்கி, மோதி.
Afraid
a. அச்சமுற்ற, அஞ்சிய, எண்ணுவதற்கு வருந்திய, ஆர்வங்குன்றிய.
Afreet
n. இஸ்லாமிய சமய வழக்கில் அலகை.
Afresh
adv. புதிதாக, மறுபடியும்.
African
n. ஆப்பிரிக்கா கண்டத்தினர், (பெ.) ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய.
Africander, Africaner
வௌளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர்.
Africanism
n. ஆப்பிரிக்கச் சிற்பியல்பு.
Afrikaans
n. தென்னாப்பிரிக்க டச்சுமொழி, தென்னாப்பிரிக்க டச்சு மரபினர்.
Afry
a. போலிக்கலை நாட்டம் உடைய.
Aft
adv. பின்னோக்கி, பின்பகுதி அருகே.
After
-1 a. பிந்திய, பின்புறமான, (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ள, மிக்கதான.
After
-2 00*பின்னர், பின்பு,. பிற்பாடு, பிறகு, பின்னால், பின்புறத்தில், நாடி, பின்தொடர்ந்து, தேடிக்கொண்டு, பார்த்துப் பின்பற்றி, அடுத்து, இணங்க, குறித்து, குறிப்பிட்டு, தக்கவாறு, ஒத்திசைய, நினைவாக, பாராட்டாக
Afterbirth
n. பேறுகால இளங்கொடி, பின்பிறப்பு, கருவிலே தந்தையை இழந்த பிறவி.
After-care
n. நோய்தீர்வுக்குப் பின்னுள்ள கவனிப்பு, பிற்பாதுகாப்பு.