English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Airofficer
n. விமான அதிகாரி.
Airplane
n. விமானம், வானுர்தி.
Airplant
n. ஒட்டுயிராய் இராமலே செடிமீது வளரும் செடி.
Air-pocket
n. காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
Airport
வான்திடல், வானுர்தி நிலையம்
Air-power
n. விமானப்படைவலிமை.
Air-pump
n. காற்றுவாங்கி, காற்றுட்டி.
Air-raid
n. விமானத்தாக்குதல்.
Air-sac
n. புற நுரையீரல், உடலின் பளு குறைக்கவும், மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வௌதப்புடைப்பு, பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Air-screw
n. விமானத்தின் உந்துவிசை.
Air-shaft
n. காற்றுப்புழை, சுரங்கத்தினுள் காற்றுசெல்லுதற்குரிய வழி.
Airship
n. இயந்திர விசையால் செலுத்தப்படும் வான்கூண்டு பறவைக்கப்பல்.
Airsick
a. விமானப் பயணக் குமட்டலுடைய.
Air-sickness
n. விமானப்பயணக் குமட்டல்.
Air-space
n. காற்றின் பரும அளவு, மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு, (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவௌத.
Air-stop
n. முகட்டு விமான நிலையம்.
Air-strip
n. தற்காலிகமாக விமானம் இறங்கப்பயன்படும் திட்டு.
Air-thermometer
n. பாதரசத்திற்குப் பதிலாகக் காற்று வழங்கப்படும் வெப்பமானி.
Air-threads
n. நுலாம்படை, சிலம்பி நுல்.
Air-tight
a. காற்று இறுக்கமான, காற்றுப்புகாத, எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.