English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alacarte
adv. உணவுப்பட்டியலின்படி.
Alack
int. அந்தோஸ் ஐயோஸ்.
Alack-a-day
int. அந்தோ என்ன காலம்ஸ் அந்தோ காலம் இருந்தவாறு என்னேஸ்
Alacrity
n. சுறுசுறுப்பு, முந்தார்வம்.
Aladdinslamp
n. வேண்டுவதளிக்கும் மந்திரச் செப்பு.
Alalia
n. நாத்தடை, பேச்சாற்றல் இழத்தல்.
Alamode
a. புது நாகரிகமான, (வினையடை) காலத்திற்கேற்ற புதுமைப்போக்கில்.
Alamode
n. பளபளப்பான மெல்லிய, கரும்பட்டுவகை,(பெ.) புத்தம் புதுப்பாணியிலுள்ள.
Alamort
a. குற்றுயிரான, மனம் நொந்த, கிளர்ச்சியற்ற.
Aland
adv. நிலத்தின்மீது, கரைமீது.
Alang-alang
n. கோரைப்புல்வகை.
Alar
a. சிறகு சார்ந்த, சிற்குபோன்ற, சிற்குவடிவமைந்த.
Alarm
n. போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி, போர் முரசு, செருப்பறை, அபாய அறிவிப்பொலி, எச்சரிக்கை, பீதி, கிலி, சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்,(வினை) அதிர்ச்சியெழுப்பு, போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு, அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய், இடர் உணர்த்தி விழிப்பூட்டு, கிலியூட்டு, அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு, கிளறு.
Alarm time piece
அலறி, மணி அலறி, அலறி மணிப்பொறி
Alarm-bell
n. எச்சரிக்கை மணி, ஆராய்ச்சி மணி.
Alarm-clock
n. அதிரல் கடிகாரம், விழிப்பு மணி அமைப்புடைய கடிகாரம்.
Alarmed
a. குழப்பமடைந்த, கலவரமடைந்த.
Alarming
a. அச்சந்தருகிற, கவலைக்கிடமான.
Alarmist
n. பொய் அரவம் எழுப்புபவர், வீண் பீதி பரப்புபவர், (பெ.) பீதிபரப்புகிற.
Alarm-post
n. போரார்ப்பு வேளையில் படைவீரர் வந்து கூடவேண்டிய இடம், போரரவக் குறியிடம்.