English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alarum
n. கடிகாரத்தின் அதிர்மணியோசை, எச்சரிக்கை.
Alas
int. 'அந்தோஸ்' 'அச்சோஸ்' 'ஐயகோஸ்' போன்ற வியப்பிடைச்சொல்.
Alastor
n. பழிவாங்கும் தெய்வம், பழிக்குப்பழி.
Alastrim
n. சின்னம்மை நோய் வகை.
Alate
a. சிறகுடைய, சிறகு வடிவ எலும்பமைப்புடைய.
Alb
n. கால்வரை நீணட் வௌளை அங்கி.
Albacore
n. பெருங்கடல் உணவு மீன்வகை.
Albanian
n. ஸ்தாலாந்து நாட்டுக்குடிமகன், (பெ.) அந்நாட்டைச் சார்ந்த.
Albany
n. பிரிட்டனின் பழைய பெயர்.
Albata
n. வௌளி உலோகவகை, 'செர்மன் வௌளி' வகை.
Albatross
n. பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை.
Albedo
n. வெண்மை, கோள்களின் வாங்கொளி விகிதம், ஔத திருப்பும் திறன்.
Albeit
conj. இருந்தபோதிலும், எனினும்.
Albert Hall
n. இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
Albert,Albert chain
n. கைக்கடிகாரச் சிறுசங்கிலி.
Albescence
n. வெண்மையாதல்.
Albescent
n. வெண்மையாகிற, வௌதறிய.
Albigenses
n.pl. தென் பிரான்சில் 12-14ஆம் நுற்றாண்டுகளில் நிலவிய முரண்சமயக்குழுவினர்.
Albiness
n. பாண்டு நோய்க்காட்பட்டவள்.
Albino
n. பாண்டு நோய்க்காளானவர், பாண்டு நோய்க்காடபட்ட உயிரினம், வௌதறிய செடி.