English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Air-to-air
a. வானுர்தியிலிருந்து வானுர்திக்கு மாறுகிற, (வினையடை) வானுர்தியிலிருந்து வானுர்திக்கு.
Air-trap
n. நச்சுக்காற்று வௌதச்செல்லாமல் காக்கும் அமைவு.
Air-truck
n. சரக்குத்தூக்கி விமானம்.
Airvice-marshal
n. விமானத் துணைத்தளவாய்.
Airward,airwards
00*மேல் மண்டலத்தில்.
Airway
n. சுரங்கத்தில் காற்றுச் செல்லும் வழி, காற்று வாங்கி, வானெறி, விமானப்பாதை.
Airways
n.pl. வானெறிக்குழுப்பெயர்.
Air-woman
n. பெண் விமானி.
Airworthy
a. பறக்கத் தகுதி வாய்ந்த.
Airy
a. காற்றாலான, காற்றடங்கிய, காற்றுச்சார்பான, காற்றுப்போன்ற, காற்றோட்டமான, பொருண்மையற்ற, ஆவிபோன்ற, விரை துடிப்புடைய, கவலையற்ற, தொட்டுத்தொடாத, உயர்ச்சிமிக்க, மெல்லிதான, மென்னடைவாய்ந்த, மென்னயன்ன, நுண்ணயமான, மேற்போக்கான, சிறுபிள்ளைத்தனமான.
Aisle
n. கோயிலின் திருச்சிறை, பக்கச்சிறை, பிரகாரம், இடைகழி.
Ait
n. சிறுதீவு, ஆற்றின் சிறு துருத்தி.
Aitchbone
n. பிட்ட எலும்பு, மாட்டின் பிட்டதசைக்கறி.
Aj
n. தென்னமெரிக்கத் தேவாங்கு வகை.
Ajar
adv. சிறிது திறந்து, செவிக்கு அருவருப்பாக.
Akimbo
adv. கைமுட்டுமடக்கி இடுப்பில் வைத்த நிலையில்.
Akin
adv. குருதித் தொடர்புகொண்டு, அணிமை உறவுதாங்கி, ஒத்த இயல்புற்று.
Akphetise,aphetize
சொல்லின் முழ்ல் உயிரெழுத்து மறைந்து போகச்செய்.
Ala
n. (தாவ.) காய்கனியின் மேல்தாள் வளர்ச்சி, பயற்றினத்தில் பக்க இதழ், காம்பலகு, (வில.) எலும்பின் இறகுபோன்ற புறவளர்ச்சி.
Alabaster
n. வெண்சலவைக்கல், நிலாக்காந்தக்கல், (பெ.) வெண்சலவைக்கல்லாலான, வெண்சலவைக்கல் போன்ற, வெண்ணிறமான, வழவழப்பான.