English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Andromeda
n. குறும்புதர்க் காட்டுச் செடியினத்தின் வகைவடமீன் குழுக்களுள் ஒன்று.
Andromedotoxin
n. குருதியமுக்கத்துக்கு மருந்தாய் உதவும் தாவரச் சரக்கு.
Anear,v
adv. அருகே, ஏறத்தாழ, அருகில்.
Anecdota
n.pl. வௌதயிடப்படாத வரலாற்று நுணுக்கங்க்ள.
Anecdotage
n. நொடிக்கதைத் தொகுதி, துணுக்குத்தொகுதி, கதையளக்கும் கிழவயது,
Anecdotal
a. இடைநிகழ்வான, துண்டுத் துணுக்கான நொடிக்கதை உருவான.
Anecdote
n. வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு, நொடிக்கதை, இடைநிகழ்ச்சி, துண்டுத் துணுக்கு, செய்தித் துணுக்கு.
Anecdotist
n. வாழ்க்கைக் குறிப்பாளர், நொடிக்கதையாளர்.
Anelica
n. சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் ஒரு வகை வாசனைச் செடி.
Anemogram
n. காற்றளவைக்குறிப்பு.
Anemograph
n. காற்றின் திசையம் வேகத்தையும் மதிப்பிட்டளக்கும் கருவி.
Anemographic
a. காற்றின் திசையையும் வேகத்தையும் அளக்கிற.
Anemology
n. காற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல்.
Anemometer
n. காற்று வேகமானி, கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு.
Anemometric
a. காற்று வேகம் அளக்கிற.
Anemometry
n. காற்றின் வேக அளவை.
Anemone
n. மலர்ச்செடியினங்களின் வகை, கடற்பஞ்சு, ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
Anemophilous
a. காற்றினால் இனப்பொலிவு பெறுகிற.
Anemophily
n. காற்றினால் பெறும் இனப்பொலிவு.