English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bouillon
n. கெட்டிக்குழம்பு, கொழுஞ்சாறு, ஆணம்.
Boulder
n. கற்பாளம், துறுதல், தொங்கற்பாறை, (பெ.) கற்பாளங்களுள்ள.
Boulder-clay
n. (மண்.) கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடிவில் உருவான கற்பொடி மேடு.
Boule
n. பண்டைக் கிரேக்க நாட்டின் சட்டமன்றம், தற்கால கிரேக்க நாட்டுச் சட்டசபை.
Boulevard
n. (பிர.) இருமருங்கும் மரவரிசையுள்ள அகன்ற தெரு, அப்ல் பெருஞ்சாலை.
Boulevardier
n. அகன்ற பெருந்தெருக்களில் அடிக்கடி ஊடாடுபவர்.
Boult
v. துணியில் வடித்திறு, வேடு கட்டு, சலிப்பதன் மூலம் ஆராய்ந்துபார்.
Boulter
-1 n. சல்லடை, அரிதட்டு, அரிப்புக்கருவி.
Boulter
-2 n. பலகொக்கிகளுள்ள நீண்ட மீன்தூண்டில்.
Boulting
n. சலித்தல், அரித்தல்.
Boulting-hutch
n. சலிக்கும்கோது மாவு விழும் பெட்டி.
Boun
v. முன்னேற்பாடு செய், உடையணி, புறப்படு, (பெ.) முன்னேற்பாடான, ஆயத்தமான.
Bounce
n. குறைபுள்ளியுள்ள நாய்மீன் வகை.
Bounce
-1 n. துள்ளல், பாய்ச்சல், செருக்கரை, தற்புகழ்ச்சி, மிகையுரை, உயர்வு நவிற்சி, வீம்பு நடை, மெத்தென விழும் ஔத, துணிவுள்ள பொய், (வினை) துள்ளு, திடீடெரனக்குதி, எதிர்த்தடி, எதிர்த்துப் பந்து போல் எழும்பு, காசாகாத பணமுறி வகையில் திரும்பக் கைக்குவந்துசேர், இங்கும
Bouncer
n. குதிப்பவன், பெரும்பொருள், பெரிய பொய், பொய்யன், முரடன், காசாகமல் திரும்பக் கைவந்துசேரும் பணமுறி.
Bouncy
a. துள்ளுகிற, குதிக்கிர.
Bound
-1 n. நிலவரம்பு, வரையரை, (வினை) வரம்பிடு, கட்டுப்படுத்து.
Bound
-2 n. துள்ளல், பாய்ச்சல், (வினை) துள்ளு, குதி, பாய், முன்னேறு, எதிர்த்துத் துள்ளு, திருப்பித் தாக்கு.
Bound
-3 n. புறப்படுந்தறுவாயில் உள்ள, புறப்படஆயத்தமான.
Boundary
n. வரம்பு, எல்லைக்கோடு, எல்லைப்புறம், முடிவு, பந்தாட்ட வரம்பு வீச்சடி, வரம்பு வீச்சடியின் மதிப்பெண்.