English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Boundaryrider
n. குதிரை ஏற்ச்சென்று வேலிகளைப் பழுது பாய்ப்பவர்.
Bounded
a. கட்டுப்படுத்தப்பட்ட, நெருக்கமான, எல்லையாகக்கொண்ட.
Bounder
n. ஒழுக்கமிலி, பரத்தர்.
Bounding
a. துள்ளிச்செல்கிற, பாய்கின்ற.
Boundless
a. எல்லையற்ற, வரம்பின்றிப் பரந்த, அளவற்ற.
Bounds
n. pl. எல்லை, வரம்பு, மட்டு, மதிப்பு, ஒழுக்க வரம்பு, கட்டுப்பாட்டெல்லை, எல்லைப்புறம், எல்லைப்பகுதி, திணைஎல்லை.
Bounquet
n. பூச்செண்டு, மலர்க்கொத்து, இன்தேறல் மணம், மதுமணம்.
Bounteous
a. வண்மையுடைய, தாராளமான, இலவசமாக அளிக்கப்பட்ட.
Bounteousnes, bountifulness
n. வண்மை, ஈகைத்தன்மை, கொடைவளம்.
Bountiful
a. வண்மை நிறைந்த, தாராளக்குணம் மிகுந்த, ஏராளமான, வளம் நிறைந்த, வளந்தருகிற.
Bounty
n. வண்மை, பணிவள ஊதியம், காலாட்படை-கப்பற்படையினர்க்கு அளிக்கும் பணிக்கொடை, ஊக்க ஊதியம், வணிக முயற்சியை ஊக்குவிப்பதற்கு வணிகர்களுக்கு அளிக்கப்படும் தொகை.
Bouquetin
n. ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள காட்டாடு.
Bourasque
n. புயல், கடுங்காற்று.
Bourbon
n. மதுவகை, ஒருவகை விஸ்கி.
Bourbon
v. ரேமாசா மலர் இனத்தின் வகை.
Bourdon
n. பாட்டின் பல்லவி, மட்ட இசை, இரைமட்டக்குரல், இசைக்கருவிகளில் மட்ட இசைப்பாணி, குழலிசைக் கருவிகளில் குறை ஒலி.
Bourgeois
n. (அச்) நடுத்தர அரசு எழுத்துருப்படிவம், மட்டப்படிவம், (பெ) மட்ட உருப்படிவம் சார்ந்த, மட்ட உருவான.
Bourgeoisie
n. (பிர.)நடுத்தர வகுப்பினர் தொகுதி, நடுநிலை வகுப்பு.
Bourgiois
-1 n. (பிர.) நடுத்தர வாணிக வகுப்புக்குடிமகன், வணிகன், கடைக்காரன், நடுத்தர வகுப்புக்குரிய வாழ்க்கை முறைக் கருத்துக்களுடையவர், (பெ.) நடுத்தர வகுப்பைச் சார்ந்த, மரபு ஒழுங்கான, ஒரேமாதிரியான, பழமைப்பற்றுள்ள.