English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bow bells
n. லண்டன் நகரமணியோசை எல்லை, லண்டன் நகரம்.
Bow-backed
a. கூனிய, வளைமுதுகுள்ள,
Bow-boy
n. வில்லாள் சிறுவன்.
Bow-compasses
n.pl. வில்வளைவு அமைப்பு மீது சுழலும் கவராயம்.
Bowdlerism
n. புத்தக வெட்டுக்குறைப்பு.
Bowdlerize
v. நாணத்தக்க பகுதியைப் புத்தகத்தினின்று நீக்கு, புத்தகத்தை வெட்டிக்குறை.
Bowe
-1 n. கின்னம், குடிகலம், கமண்டலம், கும்பா, ஆழ்ந்தகன்ற தட்டம், கலங்கொள் பொருள், கருவிகலங்களின் உட்குழிவுப்பகுதி, வலையெடுக்கின் மைய இழிவு.
Bowe
-2 n. முடப்பந்து, ஒருபகுதி கனத்துள்ள மரப்பந்து, சுழற்சி,(வினை) மரப்பந்தாட்டமாடு, பாய்ந்து உருண்டு செல், வண்டியில் விரைந்துபயணம் செல், மரப்பந்தாட்டக்காரரின் வரம்புக் குச்சிகளை நோக்கிப் பந்து வீசு, ஆட்டக்காரனை விலக்கு.
Bowed
a. வளைந்த, குனிந்த.
Bowel
n. குடல், உட்பகுதி, நெஞ்சம், இரக்கம், மென்மை உணர்ச்சி, (வினை) குடலை வௌதயே எடு.
Bower
-1 n. கொடிப் பந்தர், நிழலுள்ள தோட்ட இருக்கை, தோட்ட மனை, வேனிலகம், வேனில் மாளிகை, இருப்பிடம், வீடு, உள்அறை, பெருமாட்டியின் தனி அறை.
Bower
-2 n. கப்பல் நங்கூரம்.
Bower-bird
n. தங்கும் கொடிமனையெங்கும் வண்ண இறகுப்ள் நிரப்பி அழகுபடுத்திவிடும், இயல்புடைய ஆஸ்திரேலிய பறவை வகை.
Bowery
a. கொடிப்பந்தலுள்ள, நிழலார்ந்த.
Bowfin
n. வடஅமெரிக்க நன்னீர் மீன் வகை.
Bow-hand
n. விற்கை, இடக்கை, யாழ்வில் ஏந்தும் கை, வலக்கை.
Bowie-knife
n. குத்துவாள் போன்ற ஓர்டி நீளமுள்ள நீண்ட கத்தி வகை.
Bow-legged
a. முட்டிக்காலுள்ள, வளைகாலுடைய.
Bowler
-1 n. மரப்பந்தாட்டத்தில் பந்து வீசுபவர்.
Bowler(2), bowler-hat
n. வட்டக்கம்பளத் தொப்பி வகை.