English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Box-cloth
n. குதிரை ஏற்றத்துக்குரிய கெட்டத்துணிவகை.
Box-coat
n. பாரமான புறமேற்சட்டை.
Box-day
n. நீதிமன்ற ஓய்வு நாட்களில் பத்திரப் பதிவுக் காகக் குறிக்கப்படும் நாள்.
Boxen
a. புதர்ச்சவகையின் மரக்கட்டையாலான.
Boxer
n. (வர.) அயல்நாட்டினர்க்கு எதிரிடையான சீனக்கழக உறுப்பினர், செர்மன் வளர்ப்பின் மரபில் வந்த நடுத்தர அளவுய மென்மையான நாய்வகை.
Boxer
v. குத்துச்சண்டை செய்பவர், குத்துச் சண்டை வல்லுநர்.
Boxful
n. பெட்டி கொள்ளத்தக்க அளவு, நிறை பெட்டி அளவு.
Boxhaul
n. இயங்கிடமில்லாத இடத்தில் தன்னிலையிலேயே கப்பலைத் திசை திரும்பச் செய்.
Boxing-day
n. கிறுஸ்துமஸ் நாளையடுத்துப் பரிசுகள் அளிக்கும் நாள்.
Boxing-glove
n. குத்தனச் சண்டைக்காரர் அணியும் அடை மொக்கைக் கையுறை.
Box-iron
n. வண்ணாரப் பெட்டி, துணிகளைத் தேய்க்கும் வெம்பேழை.
Box-keeper
n. நாடகசாலையின் தனி அறைகளைத் திறந்துவிடும் ஊழியர்.
Box-kite
n. பக்கங்கள் திறந்தபெட்டிகளாலான பகாற்றாடி.
Box-lobby
n. நாடகசாலைத் தனி அரைகளில் வாயிற்கூட அறை.
Box-number
n. அஞ்சல் பெட்டி எண், விளம்பரங்களின் விடைக் குரியதாகக் குறிக்கப்படும் முகவரி எண்.
Box-office
n. நாடகசாலை முதலியவற்றில் இருக்கைகளைப் பதிவு செய்யும் அலுவலகம்.
Box-pleat
n. மாறிமாறித் திருப்பி மடிக்கப்பட்ட இரட்டையடிப்புத் துணி.
Box-seat
n. வண்டி ஓட்டுபவரின் இருக்கை.
Box-wagon
n. புகைவண்டித் துறைக்குரிய மூடப்பட்ட பெட்டிவண்டி.