English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bowline
-1 n. கப்பல் முன்புறக் கயிறு.
Bowling-alley
n. பந்து வீச்சு.
Bowling-crease
n. முளையடிப் பந்ததாட்டச் சாலை.
Bowling-green
n. முளையடிப்பந்தாட்டப் புல்வௌத.
Bowls
n. pl. முடப்பந்தாட்டம், (பே-வ) கழற்சியாட்டம்.
Bowsaw
n. படகின் முற்புறத்துள்ள தண்டுவகைக்கும் படகோட்டி.
Bowshot
n. வில்லிலிருந்து அம்பு எய்யப்படும்ம தொலைவு, கணைத்தொலை, வில்லடித் தொலை.
Bowsprit
n. கப்பலின் முன்புற மரச்சட்டம்.
Bowsting
n. வில் நாண், துருக்கியர் குற்ற வாளியின் கழுத்தை இறுக்கிக் செல்லம் கயிறு, பாலத்தின் தளமட்டக்கட்ட, (வினை) வில் நாணினால் கழுத்தை இறுக்கிக் கொல்.
Bowstringed
a. வில் நாணுள்ள, வில் நாண் அமைப்புடைய, வில் நாணுக்குரிய, வில்நாணுக்கான.
Bow-window
n. வளைக்கோணம் பகுதியிலுள்ள பலகணி.
Bow-windowed
a. வளைகோணப்பகுதியில் பலகணியுடைய.
Bowwow
n. நாயின் குரைப்பு, நாய்.
Bowyer
n. வில் செய்பவர், வில் விற்பவர்.
Box
-1 n. பெட்டி, பெட்டி அளவு, பெட்டியிலடங்கிய பொருள், வண்டி ஒட்டுபவரின் இருக்கை, தணி அறைகூடம், நாடகக் கொட்டகையில் தனி இருக்கைகள், கொண்ட அறை, வேட்டையாளர் கூண்டுப் பெட்டி, சான்றோர்க்கதன பெட்டித்துண்டு.
Box
-2 n. தோட்ட வேலிப் புதர்செடிவகை, பதர்ச்செடி வகையின் மரவேலைக்குதவும் கட்டை.
Box
-3 n. செவிட்டில் அறை, குத்துச் சண்டை போடு.
Box-bed
n. பெட்டிப் படுக்கை, பெட்டியைப் போன்று மூடி விடத்தக்க படுக்கை வகை.
Boxcalf
n. கட்டங்கட்டமான வரையழுத்தப்பெற்ற பசுங்கன்றின் பதனிடப்பட்ட தோல் வகை.