English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bourighian
a. அறிவுமுறை வினைமுறை மறுத்து உள்ளுணர்ச்சியே சமயம் என்ற அந்தாய்னெட்பூரிக்னனின் கொள்கை பின்பற்றுகிள.
Bourlaw
n. ஸ்காத்லாந்தில் நீடித்திருந்த பழங்காலம் பஞ்சாயத்துப் போன்ற சிற்றுர் மக்கள் வழக்குமன்ற முறைமை.
Bourn
-1 n. சிற்றாறு ஓடை.
Bourn(2), bourne
n. வரம்பு, எல்லை, இலக்கு.
Bourree
n. முடுகியல் நடன வகை, விரை நடன இசைப்பாட்டு வகை.
Bourse
n. அயல்நாட்டு நாணயமாற்றுக்களம், பாரிஸ் நகர அயல் நாணயமாற்று நிலையம்.
Bouse
-1 n. மயக்கமது, பெருங்குடி விருந்துக்குழு, (வினை) மிகுதியாகக்குடி.
Bouse
-2 v. மீன்பிடி கருவியால் வலித்து இழு.
Boustrophedon
a. (கிரே.) இடதுபுறமிருந்து வலமாகச் செல்கிற, இடவலமாக எழுதப்படுகிற, (வினையடை) இடமிருந்து வலமாக.
Bousy
a. குடிக்கும் தன்மையுடைய, குடிவெறியார்ந்த.
Bout
n. ஆட்டவட்டம், ஆட்டமுறை, ஆவர்த்தி, திருப்பம், வரிசை, தொழில் ஊக்க அளவு, தவணை முறை, பந்தயமுயற்சி, வலிமைப்போட்டி, குடிவெறியாட்டம், நோய்வீச்சு, எலுச்சிமுறை.
Boutade
n. திடீசெழுச்சி, உணர்ச்சிப்போக்கு, மனம்போன போக்கு.
Boutonniere
n. (பிர.) சட்டைத்துளையில் மாட்டும் மலர்ச்செண்டு.
Boutsrimes
n.pl. கடையெதுகை வரிப்பாட்டுப் போட்டி, முடிவுச் சொற்களைக் கூறிப் பிறர் பாட்டின் வரிசையை நிறைவுசெய்தல்.
Bovate
n. எட்டு எருதுபூட்டி உழவல்ல பதின்மூன்று ஏக்கர்ப் பரப்புடைய பண்டை ஏர்நிலத்தில் எட்டில் ஒருபகுதி.
Bovine
a. கால்நடைகளைச் சார்ந்த, எருத்தினத்துக்குரிய, எழுச்சியற்ற, மந்தமான போக்குடைய.
Bovril
n. இறைச்சிச் சத்துப்பொருள் நீர்மம், வாணிகப்பதிவு செய்யப்பட்ட உண்டிவகையின் பெயர்.
Bow
-1 n. வில், விளைவு, வானவில், யாழ்வில், நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி, உலோகக் கைப்பிடி, ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு, கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு, யாழ்வில்லின் ஓரசைப்பு, (வினை)யாழ்வில் கையாளு, யாழ்வில் மீட்டு.
Bow
-2 n. தலைதாழ்த்தல், உடல்வளைத்தல், வணக்கம், நன்மதிப்பறிவிப்பு, தலையசைப்பு, இணக்க அறிவிப்பு, (வினை)வளை, குனி, தலைவணங்கு, பணி, கீழப்படி, அடங்கு உட்படு, தலைவணங்கு பணி, கீழ்ப்படி, அடங்கு உட்படு, தரையசை, இணக்கமளி, வளையச்செய், பணிவிகழடக்கு, இணக்ருவி.
Bow
-3 n. கப்பலின் முகப்பு, படகின் முன்புறம்.