English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bulldog
n. எருதுவேட்டைநாய், விடாப்பிடி, வேட்டைநாய், அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. மவிடாப்பிடியர்,விடாக்கண்டர், சிறு கைத்துப்பாக்கி வகை, பல்கலைகழக ஒழுங்குத்தலைவர் பணியாள், (வினை) விடாப்பிடியுடைய அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயை போலத் தாக்கு, மல்லிட்டெறி.
Bulldoze
v. அச்சுறுத்தி அடக்க முயலு, வேலொடு நின்று இடுவெனக் கூறு.
Bulldozer
n. நிலச்சமன் பொறி, நிலத்தைச் செப்பமாகச் சன்ன் செய்யும் கருவி, அச்சுறுத்துபவர், துப்பாக்கி, அச்சுறுத்தப் பயன்படும் கருவி.
Bullet
n. துப்பாக்கிக்குண்டு, இரவைக்குண்டு.
Bullet-dawer
n. காயத்தினின்றும் துப்பாக்கிக் குண்டை எடுக்கும் கருவி.
Bullet-head
n. உருண்டையான தலை, அறிவற்றவர், சுரணையற்றவர், பிடி முரண்டர்.
Bullet-headed
a. உருண்டையான தலையுடைய, பிடிவாதம் கொண்ட.
Bulletin
n. கால அறிவிப்பு வௌதயீடு, அரசியல் செய்தி வௌதயீடு, நோயாளி நிலை அறிவிப்பு.
Bullet-proff
a. குண்டுத்தடையான, துப்பாக்கிக் குண்டு துளைத்துச்செல்ல முடியாத.
Bullets and numbering
பொட்டு க்ஷீ எண்ணிடல்
Bullfight
n. ஸ்பெயின் நாட்டுப் பெருவிருப்பக் காட்சியான எருது-மனிதன் சண்டை, மஞ்சி விரட்டு, ஏறுகோள்.
Bullfighter
n. ஏற்றுப்பொருள், எருதோடு போர்புரிபவர்.
Bullfighting
n. எருதுடற்றல், எருதும் மனிதனும் போராடுதல்.
Bullfinch
n. பொழுவிய சிவந்த மார்புடைய சிறுபறவை வகை, தாண்டுதற்கரிய உயர்ந்த அடர்த்தியான முட்புதர்.
Bullfrog
n. பெரிய தவளை வகை.
Bull-head
n. பெருந்தலையுள்ள சிறுமீன் வகை.
Bullheaded
a. வேகமாகச் செல்கிற, பிடிவாதமான, அசைக்க முடியாத.
Bullion
n. பொற்கட்டி, வௌளிக்கட்டி, நாணயமாக்கப் படாத பொன்-வௌளிப்பாளம், தம்பட்டமடிக்கப்படுவதற்கு முற்பட்ட பொன்-வௌளிப்பிழம்பு, பொன்-வௌளிக்கம்பிகளின் திருகு முடிகள், (பெ.) சொக்கத் தங்கத்தாலான, சொக்க வௌளியாலான.
Bullionist
n. உலோகச் செலாவனி ஆதரவாளர், உரோக நாணயங்களை விரும்புபஹ்ர்.
Bullish
a. எருதின் தன்மையான, தடித்த, முரட்டு இயல்புடைய.