English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bukshee, bukshi
(பெர். சம்பளம் கொடுப்போர், கூலி வழங்குபவர்.
Bulb
குமிழி, குமிழ் விளக்கு
Bulb
n. அடிநிலத்தண்டு, பூண்டு, தண்டங்கிழங்கு, புடைப்பு, உந்திக் கொண்டிருக்கும் பகுதி, மின்விளக்கின் குமிழ்ப்பகுதி, கண்ணாடிக்குழாயின் புடைத்த பகுதி, (உள்) நீள் உறுப்பின் புடைத்த முனைப்பகுதி, (வினை) குமிழ் உண்டுபண்ணு, குமிழ், ஆகு. புடை, வீங்கு.
Bulbar
a. குமிழைப்பற்றிய, புடைத்த பகுதியைச் சார்ந்த, புடைத்த தண்டு நரம்பின்மேல் முணையைப்பற்றிய.
Bulbed
a. பூண்டின் உடைய, குமிழ்வாய்ந்த, குமிழ்வடிவான, புடைத்த, உருட்சியான.
Bulbiferous
a. (தாவ.) பூண்டுகளை உடைய.
Bulbiform
a. குமிழ்வடிவான, பூண்டு வடிவுடைய, உருண்டையான உருவுடைய.
Bulbil
n. (தாவ.) தனிச்செடியாக வளரக்கூடிய தண்டங்கிழங்கின் குமிழ்மொட்டு.
Bulbless
a. தண்டங்கிழங்கற்ற, வேர்ப்பூண்டற்ற.
Bulbous
a. (தாவ.) பூண்டுகளினின்று தோன்றுகிற, தண்டங்கிழங்கிகைச் சார்ந்த, குமிழ்வடிவான, வேர்ப்பூண்டினை உடைய.
Bulbul
n. (அரா.) இனிமையாகப் பாடும் பறவைவகை, பாடகர், கவிஞர்.
Bulge
n. வீக்கம், புடைப்பு, இடைவளர்ச்சி, தற்கால மிகை பாடு, (வினை) புடை வீங்கு.
Bulger
n. புறக்குவிந்த முகப்பை உடைய குழிப்பந்தாட்ட மட்டை.
Bulginess
n. புடைத்த நிலை, வீக்கம்.
Bulgy
a. புடைத்த, வீங்கிய.
Bulimia, bulimy
(மரு.) திராப் பசிநோய், ஆனைப்பசி, பேரூண்வேட்கை.
Bulk
-1 n. பேரளவு, பெரும்பகுதி, பரும் அளவு, திரள், பேருருவம், பெரும் பிண்டம்,புகையிலைப் பெருங்தொகுதி, கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு, வயிறு, பெட்டி, உடல் நடுப்பகுதி, கப்பலின் அடிப்பாகம், கப்பலின் உடற்பகுதி, (வினை) பேரளவுடையதாகத் தோன்று, மிகைபடத்தோன்று, குவி.
Bulk
-2 n. கடையின் முகப்பு விற்பனை மேடை.
Bulker
n. தெருக் கள்வன், தெருக்கேடி, விலைமகள்.
Bulkhead
n. கப்பலின் கண்ணறை, கப்பல் அறைத்தடுப்பு, அறைக்கூறு, தடுப்பறை, சாவடி, கடைமுகப்புமோடு, கடைமுகப்பு.