English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bugle-horn
n. குவளை, பருகப் பயன்படுத்தப்படும் கொம்புக் கலம், வேட்டை ஊதுகொம்பு.
Bugler
n. எக்காளம் இசைப்பவர், உயர் படைத்துறைப் பணியாட்களின் கட்டளைகளை எக்காள ஓசைமூலம் அறிவிப்பவர்.
Buglet
n. சிறு எக்காளம், சிறு ஊதுகுழல்.
Bugloss
n. (தாவ.) வயல்களில் உண்டாகும் களைச் செடி வகை.
Bugong
n. ஆஸ்திரேலிய மக்கள் உணவாகப் பயன்படுத்தும் இறைச்சி வகை.
Buhl
n. ஆமையோட்டில் உட்செதுக்கிய பல்வண்ணப் பொன்மனி உலோக வேலைப்பாடு, (பெ.) ஆமையோட்டில் பல் வண்ணப் பொன் வௌளி உலோக வேலைப்பாட்டுடன் உட்செதுக்கிய.
Buhrstone
n. திரிகையாகப் பயன்படும் ஒருவகைப் படிகக் கல், பலம வெற்றறைகளைக் கொண்ட சொரசொரப்பான படிகக்கல்.
Build
n. கட்டமைப்பு, கட்டுமானப்பாங்கு, கட்டமைதி, உடல் அமைப்பு, (வினை) கட்டு, கட்டியெழுப்பு, இணைத்துருவாக்கு, அமை, வீடுகட்டு, கூடுகட்டு, மீது எழுப்பு, அடிப்படையாகக் கொள், படிப்படியாக உருவாக்கு, முஸ்ன்று பேணிவளர்.
Builded, v.build
என்பதன் முடிவெச்ச அருவடிவம்இ
Builder
n. கட்டிட அமைப்பாளர், கட்டுவிப்பவர், கட்டுபவர், கட்டிட கலைஞர் சிற்பி.
Builders
கட்டிட அமைப்பாளர், கட்டிடக் கலைஞர், கட்டுநர்
Building
n. கட்டிடம், வீடு, கட்டிடக்கலை.
Building society
கட்டுமானச் சங்கம் - கழகம்
Building-board, n.,
சுவரின் உட்புறம் அணைவரியாகப் பயன்படும் பாளவடிவான செய்பொருள்.
Building-lease
n. நிலத்தின் மீது கட்டிடம் கட்டிக் கொள்ளும் குத்தகை.
Building-society
n. கட்டிடக்கழகம், உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம்.
Build-up
n. சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல், கட்டுமானத்தொகுதி, கட்டுமான அளவு, செயற்கைப் புகழ், உண்டு பண்ணுகை, பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு.
Built
-2 a. கட்டப்பட்ட, எழுப்பப்பட்ட, உருவான.
Built(1), v.build
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Built-in
a. முன்கட்டுமானத்தின் பகுதியாக உள்ளிணைக்கப்பட், கட்டுமான உள்வளையுடைய இசைவூட்டப்பட்ட.