English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bulrush
n. நீண்ட நாணற்செடிவகை.
Bulrushy
a. நாணல் வகையைச் சார்ந்த.
Bulse
n. வைரம் வைப்பதற்குரிய பை, வைரப்பை.
Bulwark
n. கொத்தளம், வல்லரன், தடைச்சுவர், பாதுகாப்பு, அலைதாங்கி, காப்புச் செய்கரை, மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி, பாதுகாப்புத் தருவது, பாதுகாப்பிடம், அரணம், (வினை) பாதுகாவல் செய், அரண்செய்.
Buly
-3 n. சிறுதகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாட்டிறைச்சி, இறைச்சி ஊறல்பதனம்.
Bum
-1 n. பின்புறம், பிட்டம்.
Bum
-2 n. ஊர்ச்சுற்றி, ஒழுக்கங்கெட்டவர், பிறர் சார்பிலே வாழ்பவர், ஒட்டுயிராளர், (பெ.) பயனற்ற, வெறுக்கத்தக்க, (வினை) ஊர்சுற்று, பிறரை ஒட்டிவாழ், பிறர்பொருள் வௌவு, ஒழுங்குகெட்ட நட.
Bum
-3 n. வண்டிசை, 'பொம்' மென்று முரலும் ஓசை, (வினை) முரலு, முணுமுணு, இரைச்சல் செய்.
Bum-bailiff
n. பின்புறமாக வந்து கைது செய்யும் வழக்கு மன்றத் தலையாரி, நாட்டாண்மைக்காரரின் மேலாள், மாநகர் மணியக்காரரின் உயர் பணியாள்.
Bumbaze
v. கலக்கு, குழப்பு, திகைக்கச் செய், ஏமாற்று.
Bumble
-1 n. திருக்கோயில் குருவுக்கு உதவி செய்பவர், திருக்கோயில் காவற்பணியாளர், பகட்டிக்கொள்ளும் அதிகாரி.
Bumble
-2 n. குழப்பம், தௌதவற்ற பேச்சு, குழப்புபலவர், வேலையை அரைகுறையாகச் செய்பவர், சோம்பேறி, (வினை) குழப்பமடை, தௌதவின்றிச்சொல், தவறாக ஆரவாரம் செய்.
Bumble-bee
n. பெரிய வண்டுவகை.
Bumbledom
n. திருக்கோயில் சிறுதிறப் பணியாளர்களின் பகட்டுநிலை, வெற்றாரவாரப் பணியாளர்.
Bumble-foot
n. போழிக்கால் தொற்றுநோய், உருக்கேடடைந்த காலடி.
Bumble-puppy
n. பழைய விழையாட்டு வகை, முறையற்ற சீட்டாட்ட வகை, வரிப்பந்தைக் கம்பத்தில் கட்டியாடும் பந்தாட்டம்.
Bumbo
n. இன்தேறல்வகை, சாராயம்-நீர்-சர்க்கரை-சாதிக்காய் சேர்ந்த குடிவகை.
Bum-boat
n. கப்பலுக்கு உணவுப்பொருள் ஏற்றிப்போகும் படகு.
Bummalo
n. வாத்துவகை, பம்பாய் வாத்து, 'சால்மன்' குடும்பத்தைச் சாந்த சிறுமீன் வகை, உலர்த்தி உண்ணும் மீன்வகை.
Bummaree
n. லண்டன் நகரின் பெரிய மீன் சந்தைத்தரகர், இறைச்சி சந்தைச் சுமட்டான்.