English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bunchy
a. கொத்தாக உள்ள, குலையுடைய, புடைத்த.
Bund
-1 n. (செர்.) கூட்டுக்குழு, கூட்டரசுக்குழு.
Bund
-2 n. (இ.) கரைமேடு, அணைகரை, ஊடுசெல் பாதை, இடைகரைப்பாதை.
Bunder
n. (இ.) இறங்குமிடம், இறங்குதுறை, துறைமுகம், இரேவு, கப்பலில் சரக்கு ஏற்றி இறக்குமிடம்.
Bunder-boat
n. துறைமுகப்படகு, கரையோரப் படகு.
Bundle
n. பொடடணம், மூட்டை முடிச்சு, துணியிட்டு மூடிய சிப்பம், கொத்து, குலை, கும்பு, களம், கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு, வைக்கோல் புரி, வைக்கோல் கட்டு, நார்ப்பொருள் சிட்டம், நரப்புநாள முடிச்சு, நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு, இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி, (வினை) மூட்டையாகக் கட்டு, பயணத்துக்கான பொட்டணம் கட்டு, கும்பு களமாக விரைந்து இடு, அவசரமான வௌயேற்று, குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு, முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
Bundook
n. (இ.) சுழல் துப்பாக்கி, பழங்காலத் துப்பாக்கி வகை.
Bung
n. அடைப்பான், மிடாவின் துளையடைக்கும் தக்கை, (வினை) தக்கையால் மிடாவின் துளையை அடை.
Bungaloid
a. எளிய மாளிகை போன்ற, சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய.
Bungalow
n. (இ.) சுற்றுத் சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய, ஓரடுக்கு வீடு, ஒற்றைமாடி இல்லம்.
Bung-hole
n. தக்கையால் அடைக்கப்படும் மிடாத்துளை.
Bungle
n. செயற் குளறுபடி, அரைகுறைச் செயலாண்மை, அரைகுறைவான நயமற்ற செய்பொருள், (வினை) குளறுபடி செய், திறமையின்றித் தவறு இழை, அரை குரை வேலை செய், அருவருப்பாக நடந்து கொள்.
Bungler
n. நயமற்ற தொழிலாளி, தவறு இழைப்பவர், அருவருப்பாகச் செயலாற்றுபவர், குழப்பி வடுபவர்.
Bungling
a. செயற் குளறுபடி, பரும்படி வேலை, குழப்பவேலை, (பெ.) குழப்பமான, அருவருப்பான, நயமிலா, தவறான, அலங்கோலமான.
Bunglingly
adv. அலங்கோலமாக, தவறாக, நயமில்லாமல்.
Bung-vent
n. உட்காற்றை வௌதயேற்ற உதவும் மிடாத்துளையிலுள்ள சிறு புழை.
Bunion
n. கால் வீக்கம், காற்பெருவிரலின் முதற்கணுவின் வீக்கம்.
Bunk
பேழங்கு, மூடிருக்கை, சிறுகடை
Bunk
-1 n. கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடம், அடைப்பிட இருக்கை, துயிலிடம், (வினை) கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடத்தைப் பெற்றமர், துயிலிடத்தைக்ககொள்ளு.
Bunker
n. கப்பல் எரிபொருள் அறை, கப்பல் கரித்தொட்டி, குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி, (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம், குண்டு காப்பரண், (வினை) விறகூட்டு, எரிபொருளுட்டு, எரி பொருளாயுதவு, குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து, இடரில் சிக்கவை.