English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Barrow
-4 n. காயடித்த ஆண் பன்றி.
Barrpw
-2 n. கைவண்டி, தள்ளுவண்டி, பிணப்பெட்டி, பாடை, நோயுற்றோரைத் தூக்கிச் செல்வதற்கான நீள்சட்டம்.
Bar-tender
n. இன்தேறல் கடைக்காரர்.
Barter
n. பண்டமாற்று, பரிவர்த்தனை, பண்டமாற்றுவாணிகம், (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு, (வினை) பண்டமாற்றுச் செய், சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு.
Bartizan
n. ஞாயில், கோட்டையின் கைப்பிடிச்சுவர், அரணின் கூடகோபுரத்தின் புறநோக்கு வழி, கோபுர அலங்கம்.
Bartizaned
a. அலங்கம் அமைக்கப்பெற்ற.
Barts
n. லண்டனில் உள்ள தூயதிரு, பார்த்தலமியூமருந்தகம் என்பதன் சுருக்க வழக்கு.
Barwood
n. ஆப்பிரிக்காவிலிருந்து நீளுருளையாக இறக்குமதி செய்யப்படும் செஞசாயக் கட்டை மரவகை.
Barycentirc
a. ஏணுக்குரிய, பொருளின் எடை மையத்துக்குரிய.
Barysphere
n. நிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி.
Baryta
n. (வேதி) பாரிய ஒருயிரகை, மிகுதி நிறையுடைய கார மண் வகை.
Barytes
n. (வேதி) வெண்சாயத்துக்கு வழங்கப்பெறும் இயற்கனிப் பொருளான பாரிய கந்தனை.
Barytone
n. (இசை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகைக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண் குரல், வீறார்ந்த ஆண் குரலையுடைய பாடகர், வீறார்ந்த ஆண் குரலுக்குப் பொருத்தமான இசை, இசைக்குரிய பித்தளையாலான துளைக்கருவி வகை, கடை அசை அழுத்தம் பெறாத சொல், (வினை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகை குரலுக்கும் இடைப்பட்ட, கடை அசை அழுத்தம் பெறாத.
Bas bleu
n. நீலக் காலுறை.
Basal
a. அடிக்கு உரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, மிகத் தாழ்வாயுள்ள, அடிப்படையான, அடிப்படை சார்ந்த.
Basalt, basalt
திண்ணிய பசுமை நிறமுடைய தீக்கல், எரிமலைப்பாறை வகை.
Basaltic
a. எரிமலைப்பாறையினாலான, தீக்கல் வகை அடங்கிய, எரிமலைப் பாறை போன்ற, திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த.
Basan
n. மரப்பட்டை வகையினால் பதனிபடுத்தப்படும் எரிமலைப்பாறை வகை.
Basanite
n. உறைகல்லாகப் பயன்படுத்தப்படும் எரிமலைப் பாறை வகை.