English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Batfowling
n. இரவில் ஔதகாட்டியும் புதர்களைக் கலைத்தும் பறவைகளைப் பிடித்தல்.
Bath
n. குளிப்புமுறை மருந்துநீருற்றுடைய ஆங்கில நகரப்பெயர்.
Bath
-1 n. குளிப்பு, முழுக்கு, நீராட்டு, குளிநீர், குளிப்புத்தொட்டி, முழுக்கறை, முழுக்குமனை, குளிப்பு முறை மருத்துவ இல்லம், நீர்-ஆவி-ஔத ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல், தணல்-மண் பொதிவு, (வேதி) செறிகலம், பொதிகளம், (வினை) குளிப்பாட்டு, நீராட்டு, தொட்டி நீருள் அம
Bath
-2 n. யூதர் வழங்கிய முகத்தற் பேரெல்லையளவை.
Bath-brick
n. மெருகுக்கல், உலோகங்களை மெருகிடுதற்குப் பயன்படும் மண்சத்தடங்கிய சுடப்படாத செங்கல்.
Bath-bun
n. சுவைமிக்க இனிப்புப் பொங்கப்பம்.
Bathe
n. குளிப்பு, நீர்முழுக்கு, நீத்துக்குளிப்பு, (வினை) குளி, நீராடு, நீர்மூழ்கு, நீந்திக்குளி, திளை, தோய், காற்றாடவிடு, ஔததோய்வி, நீராட்டு, கழுவு, அலம்பு, நனைவி, நீர்கொட்டு.
Bathetic
a. தலைகீழான உணர்ச்சிப்போக்குடைய.
Bathhouse
n. குளிப்பகம், நீராட்டுமனை.
Bathing-box
n. நீராடுபவர் உடைமாற்றும் அறை.
Bathing-costume, bathing-dress
n. குளியல் உடை.
Bathing-machine
n. நீராட்டுப்பொறி, குளிப்பவரை நீரில் ஆழத்துக்குக் கொண்டு கோகக்கூடிய சக்கரங்களுள்ள சி
Bathman
n. உப்புக்கண்டம் போடுபவர்.
Bathmic
a. வளர்ச்சி ஆற்றலுக்குரிய.
Bathmism
n. (உயி) வளர்ச்சி ஆற்றல்.
Batholite, batholith
(மண்) மிக்க ஆழத்திலிருந்து எழும்பிய தீப்பாறைத் திரள்.
Bathonian
-1 n. பாத் நகரவாழ்நர், (பெ) பாத் நகருக்குரிய.
Bathonian
-2 n. (மண்) பறவை தோன்றிய ஊழி இடைப்பிரிவு, (பெ) (மண்) பறவை தோன்றிய ஊழி இடைப்பிரிவுக்குரிய.
Bathorse
n. அதிகாரியின் மூட்டைகளைச் சுமந்து செல்லும் பொதிகுதிரை.