English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bass
-2 n. பாய்-கூடை முடையவும் மலர் கட்டவும் பயன்படும் எலுமிச்சை இனமரத்தின் நார்போன்ற உள்பட்டை.
Bass
-3 n. உச்சக்குரலுக்கும் மட்டக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண்குரல், படுத்தலோசை, வீறார்ந்த ஆண் குரலில் பாடுபவர், (பெ) தாழ்வான, படுத்தலோசையுடைய, வீறார்ந்த, படுத்தலோசைக்குப் பொருத்தமான, (வினை) வீறார்ந்த குஜ்ல் எழுப்பு.
Bass-bar
n. நரப்பிசைக்கருவியின் சிற்றுறுப்பு, யாழ் நடுக்கட்டை.
Bass-broom
n. முரட்டுநார்த் துடைப்பம்.
Bass-clef
n. இசைமானத்தில் இழை வரையில் குறிக்கப்படும் சுருதிக் குறியீட்டு வகை.
Bass-drum
n. இசைக் குழுவினரின் பெருமுரசு.
Basset
-1 n. பெரிய வேட்டைநாய் வகை.
Basset
-2 n. பழங்காலச் சீட்டாட்டம்.
Basset
-3 n. (மண்) தெரிபாறை, புறந்தோன்றும் அடிநிலப்பாறை, (வினை) வௌதத்தோன்று.
Basset-horn
n. ஓசை நயமுடைய நாதசுரம்போன்ற துளைக் கருவி.
Bassinet
n. மூடாக்கமைந்த பிரம்புத் தொட்டில், சிறு பிரம்புத் தள்ளுவண்டி.
Basso
n. வீறார்ந்த ஆண்குரலில் பாடுபவர்.
Bassoon
n. துளைக்கருவி வகை.
Bassoonist
n. துளைக்கருவி வகை வாசிப்பவர்.
Basso-relievo
n. (இத்) பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
Bass-viol
n. மந்தயாழ், கூட்டிசையில் படுத்தலோசையை எழுப்புவதற்காகப் பயன்படும் நான்கு நரம்புகளுள்ள இசைக்கருவி.
Bass-wood
n. எலுமிச்சை இனமரம், எலுமிச்சை இனமரத்தின் கட்டை.
Bast
n. எலுமிச்சை இனமரத்தின் நாரியல் வாய்ந்த உள்பட்டை, உள்மரப்பட்டை, மென்மரம்.
Bastard
n. குண்டகன், சோரப்பிள்ளை, வேசிமகன், வேசிமகள், புறமவ்ப்பிள்ளை, மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர், இழிமப்ர், (பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த, முறைகேடான, கலப்பினத்தைச் சேர்ந்த, பொய்யான, போலியான, தவறாகப் பெயர்தாங்கிய.
Bastardize
v. முறைகேடனென்று சாற்று, இழிபிறப்பினரென்று எண்பி.